Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
உலகின் உயரமான சினிமா தியேட்டர்:11,000 அடி உயரத்தில் அமைப்பு
Page 1 of 1
உலகின் உயரமான சினிமா தியேட்டர்:11,000 அடி உயரத்தில் அமைப்பு
லே-லடாக் யூனியன் பிரதேசத்தில் 11 ஆயிரம் அடி உயரத்தில்
அமைக்கப்பட்டுள்ள நடமாடும் சினிமா தியேட்டர், உலகின் மிக
உயரமான இடத்தில் அமைந்துள்ள திரை அரங்கம் என்ற
பெருமையை பெறுகிறது.
-
![உலகின் உயரமான சினிமா தியேட்டர்:11,000 அடி உயரத்தில் அமைப்பு Main-qimg-3ee60de09d786168f1528098382f0251-mzj](https://qphs.fs.quoracdn.net/main-qimg-3ee60de09d786168f1528098382f0251-mzj)
-
இமய மலையின் சிகரத்தில் அமைந்துள்ள லடாக் யூனியன் பிரதேசம்,
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீன எல்லைக்கு நடுவே அமைந்துள்ளது.
இங்கு ஆண்டு முழுதும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
இங்கு வசிக்கும் மக்களின் பொழுது போக்குக்கு திரை அரங்குகள் இல்லாத
நிலை உள்ளது.கடும் குளிர் பிரதேசம் என்பதால் திரை அரங்குகளை அமைத்து
அதை பராமரிப்பது சவாலாக உள்ளது.
இந்நிலையில், லேவில் உள்ள என்.எஸ்.டி., மைதானத்தில்
'பிக்சர் டைம் டிஜிப்ளேக்ஸ்' என்ற நிறுவனம், நடமாடும் 'டிஜிட்டல்' திரை அரங்கை
அமைத்துள்ளது.
இது, கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரத்து 562 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக உயரத்தில் இயங்கும் திரை அரங்கம் என்ற பெருமையை இது
பெறுகிறது.
-
![உலகின் உயரமான சினிமா தியேட்டர்:11,000 அடி உயரத்தில் அமைப்பு Main-qimg-975d7d139c0967f523a68fe76f2bd9f2](https://qphs.fs.quoracdn.net/main-qimg-975d7d139c0967f523a68fe76f2bd9f2)
-
கடுங்குளிரை தாங்கும் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ள
இந்த திரை அரங்கம் மைனஸ் 28 டிகிரி குளிரில் கூட இயங்கும்
திறன் உடையது. இங்கு மேலும் நான்கு நடமாடும் திரை அரங்குகள்
விரைவில் அமைக்கப்பட உள்ளதாக திரை அரங்க நிர்வாகிகள்
தெரிவித்தனர்.
புதிய திரை அரங்கு துவக்க விழாவில், லடாக் பவுத்த சங்கத்தின்
தலைவர் துப்ஸ்தன் சீவாங் 'பாலிவுட்' நடிகர் பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
தினமலர்
தினமலர்
அமைக்கப்பட்டுள்ள நடமாடும் சினிமா தியேட்டர், உலகின் மிக
உயரமான இடத்தில் அமைந்துள்ள திரை அரங்கம் என்ற
பெருமையை பெறுகிறது.
-
-
இமய மலையின் சிகரத்தில் அமைந்துள்ள லடாக் யூனியன் பிரதேசம்,
பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீன எல்லைக்கு நடுவே அமைந்துள்ளது.
இங்கு ஆண்டு முழுதும் கடும் பனிப்பொழிவு நிலவுகிறது.
இங்கு வசிக்கும் மக்களின் பொழுது போக்குக்கு திரை அரங்குகள் இல்லாத
நிலை உள்ளது.கடும் குளிர் பிரதேசம் என்பதால் திரை அரங்குகளை அமைத்து
அதை பராமரிப்பது சவாலாக உள்ளது.
இந்நிலையில், லேவில் உள்ள என்.எஸ்.டி., மைதானத்தில்
'பிக்சர் டைம் டிஜிப்ளேக்ஸ்' என்ற நிறுவனம், நடமாடும் 'டிஜிட்டல்' திரை அரங்கை
அமைத்துள்ளது.
இது, கடல் மட்டத்தில் இருந்து 11 ஆயிரத்து 562 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே அதிக உயரத்தில் இயங்கும் திரை அரங்கம் என்ற பெருமையை இது
பெறுகிறது.
-
-
கடுங்குளிரை தாங்கும் உபகரணங்களால் உருவாக்கப்பட்டுள்ள
இந்த திரை அரங்கம் மைனஸ் 28 டிகிரி குளிரில் கூட இயங்கும்
திறன் உடையது. இங்கு மேலும் நான்கு நடமாடும் திரை அரங்குகள்
விரைவில் அமைக்கப்பட உள்ளதாக திரை அரங்க நிர்வாகிகள்
தெரிவித்தனர்.
புதிய திரை அரங்கு துவக்க விழாவில், லடாக் பவுத்த சங்கத்தின்
தலைவர் துப்ஸ்தன் சீவாங் 'பாலிவுட்' நடிகர் பங்கஜ் திரிபாதி உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.
தினமலர்
தினமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உலகிலேயே உயரமான கட்டிடம்-1000 மீட்டர் உயரத்தில் ஜெட்டாவில் உருவாகிறது
» உலகின் மிக உயரமான மனிதரும், உலகின் மிகக்குள்ளமான மனிதரும் கைகுலுக்கிக் கொண்டனர்.
» கத்தார் நாட்டில் பெண்களுக்கு என்று தனி சினிமா தியேட்டர்
» உலகின் உயரமான பூனை
» உலகின் மிக உயரமான பெண்மணி
» உலகின் மிக உயரமான மனிதரும், உலகின் மிகக்குள்ளமான மனிதரும் கைகுலுக்கிக் கொண்டனர்.
» கத்தார் நாட்டில் பெண்களுக்கு என்று தனி சினிமா தியேட்டர்
» உலகின் உயரமான பூனை
» உலகின் மிக உயரமான பெண்மணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|