புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_m10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10 
336 Posts - 79%
heezulia
எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_m10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_m10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_m10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10 
8 Posts - 2%
prajai
எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_m10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_m10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_m10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_m10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_m10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_m10எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எம்.பி / எம்.எல்.எ மீது நிலுவையில் உள்ள வழக்குகள்.


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 25, 2021 6:46 pm

புதுடில்லி: நாடு முழுவதும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிராக தொடரப்பட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், விசாரணை அமைப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்து உள்ளதாவது: எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்கப் பிரிவு போன்ற விசாரணை அமைப்புகள் மிகவும் தாமதப்படுத்துகின்றன. 10 - 15 ஆண்டுகள் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவில்லை. அமலாக்கப் பிரிவினர், தொடர்புடைய பல வழக்குகளில் சொத்துக்களை மட்டுமே பறிமுதல் செய்துள்ளார்கள்; வேறு எதுவும் செய்யவில்லை.
மக்களுக்கு நீதி வழங்க விரைவான விசாரணைகள் தேவை. வழக்குகளை இப்படி இழுத்தடிக்காதீர்கள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்கள்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது பேசிய மூத்த வழக்கறிஞர் விஜய் ஹன்சாரியா, ஒரு வழக்கு 2030ல் முடிவடையும் என எதிர்பார்ப்பதாக, விசாரணை அமைப்பு கூறிய தகவலை தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி சந்திரசூட், 'அட கடவுளே' என, அதிருப்தி தெரிவித்தார்.

'எங்களைப் போலவே விசாரணை அமைப்புகளும், ஊழியர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படுகின்றன. ஆனால், சில வழக்குகளில் அவர்கள் சிறப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும். நீதிமன்றங்கள் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளன. புலனாய்வு நிறுவனங்கள் அதனால் பாதிக்கப்படவில்லை. ஏன் அவர்கள் தங்களால் முடிந்த அளவிற்கு வழக்குகளை விரைவாக விசாரிக்க முயற்சி செய்யவில்லை' என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

தினமலர்  எம்.பி / எம்.எல்.எ  மீது நிலுவையில் உள்ள வழக்குகள். 1571444738



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 25, 2021 7:04 pm

தேர்தல் வழக்குகளில் குற்றவாளி என பிற்காலத்தில் நிரூபிக்கும் போது 
அவர் உயிருடன் இருப்பாரா இல்லையா என்பது சந்தேகம்.
குறிப்பிட்ட ஐந்து ஆண்டுகளில் மந்திரியாகி /சட்டங்கள் இயற்றி /நடைமுறைக்கு 
கொண்டு வந்து  பிறகு அவர் குற்றவாளியாக  முடிவாகும் போது குற்றவாளியால் 
இயற்றப்பட்ட சட்டம் என பெயர் இடப்படுமா?
வழக்கு /விசாரணை 10 /15 ஆண்டுகள்  போகும் என்றால் தேர்தல்களை 10/15 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தலாமே!

இந்தியாவில் இதெல்லாம் சகஜமப்பா என்று குரல் ஒலிக்கிறது.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக