ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

Top posting users this week
ayyasamy ram
ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம் Poll_c10ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம் Poll_m10ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம் Poll_c10 
mruthun
ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம் Poll_c10ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம் Poll_m10ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம்

2 posters

Go down

ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம் Empty ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம்

Post by ayyasamy ram Sun Aug 29, 2021 6:37 am

ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம் Tamil_News_large_2832735
-
ராணுவ அதிகாரிகள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள்,
பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில்
பணியாற்றும் ஊழியர்கள் அடிக்கடி பணியிட மாற்றம்
செய்யப்படுவதால், அவர்கள் வேறு மாநிலத்திற்கு செல்லவேண்டி
உள்ளது.

இவர்கள் பயன்படுத்தும் வாகனங்களும், அந்த மாநிலத்திற்கு எடுத்துச்
செல்லப்படும்போது, அவற்றின் பதிவு எண்ணை மாற்றப்பட வேண்டிய
நிலையும் இருந்து வந்தது.

அப்படி பணியிடமாற்றம் செய்யப்படும் ஊழியர்களுக்காக மத்திய
போக்குவரத்துத் துறை ஒரு புதிய திட்டத்தை தற்போது அறிமுகம்
செய்துள்ளது.இது குறித்து, நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை யில்
கூறப்பட்டுள்ளதாவது:

வேறு மாநிலங்களுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்படும்
ஊழியர்களுக்காக, பி.எச்., சீரிஸ் எனப்படும் பாரத் சீரிஸ் பதிவு எண்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த எண், 'YY BH #### XX' என்ற முறையில் இருக்கும். இதில்,
'YY' என்பது முதலில் பதிவு செய்த ஆண்டை குறிக்கும். 'BH' என்பது,
பாரத் சீரிஸ் குறியீடு. '####' என்ற இடத்தில் நான்கு எண்களும்; 'XX' என்ற
இடத்தில் இரண்டு எழுத்துக்களும் இருக்கும்.

இந்த சீரிஸ் எண்ணை ஒரு முறை பதிவு செய்தால் போதுமானது.
எந்த மாநிலத்திற்கு சென்றாலும் இதே எண்ணுடன் வாகனத்தை பயன்
படுத்தலாம்.

இந்த பி.எச்., எண் பதிவு செய்ய மோட்டார் வாகன வரி செலுத்தப்பட
வேண்டும். 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களுக்கு 8 சதவீத
வரியும்; 10 முதல், 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான வாகனங்களுக்கு,
10 சதவீத வரியும்; 20 லட்சம் ரூபாய்க்கு மேல் மதிப்பிலான வாகனங்களுக்கு
12 சதவீத வரியும் விதிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83908
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம் Empty Re: ஒரே காரை நாடு முழுதும் பயன்படுத்த ‛பி.எச்., சீரிஸ்' எண்: மத்திய அரசு அறிமுகம்

Post by T.N.Balasubramanian Sun Aug 29, 2021 6:33 pm

அரசு அந்த கார்களை சில வருடங்களுக்கு பிறகு உபயோகமற்றது /இனிமேல் இதை பழுது 
பார்ப்பதற்கு ஆகும் செலவிற்கு பதிலாக ஏலத்தில் பொது மக்களுக்கு விற்றுவிடுவர்.அவை முறையே 
ஏலத்தில் விடும்போது புதிய எண்ணை உபயோகிக்க உத்தரவிடவேண்டும்..இல்லையெனில் சமூக விரோதிகள் இதை தங்களுக்கு பயன்படும் வகையில் தவறாக உபயோகிக்க  தயங்கமாட்டார்கள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசு திட்டங்களில் செங்கல் பயன்படுத்த தடை?
» ‘ஒரே நாடு, ஒரே சம்பள நாள்’ திட்டம் - மத்திய அரசு கொண்டு வருகிறது
» துப்பினால் 'பைன்': நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு திட்டம்!
» நாடு முழுவதும் 1,400 I.A.S மற்றும் 900 I.P.S பணியிடங்கள் காலி : மத்திய அரசு தகவல்
» நாடு முழுவதும் மலிவு விலை மருந்தகங்கள்... திறக்கிறது மத்திய அரசு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum