ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைத்துளிகள்

Go down

திரைத்துளிகள் Empty திரைத்துளிகள்

Post by ayyasamy ram Sat Aug 28, 2021 9:37 pm

ராஷ்மிகாவுக்கு பதிலாக அஞ்சலி


-
திரைத்துளிகள் TM_0828_CJ_doc7ha0lnxe51x412vti1m_27184557_pthen_modified
-
ராஷ்மிகாவுக்கு பதிலாக அஞ்சலி

சங்கர் தெலுங்கில் இயக்கும் புதிய படத்தில் இரண்டு நாயகிகளில்
ஒருவராக அஞ்சலி ஒப்பந்தமாகி உள்ளார். முன்னதாக இந்த
கதாபாத்திரத் தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமானதாகக்
கூறப்பட்டது.

எனினும் அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும் கால்ஷீட் ஒதுக்குவது
தொடர்பில் சில நிபந்தனைகள் விதித்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து விவரம் அறிந்த சங்கர் உடனடியாக ராஷ்மிகாவுடனான
பேச்சுவார்த்தையை நிறுத்தும்படி கூறிவிட்டார். அதன்பிறகே
அஞ்சலியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்தப் படத்தில் கொரிய பாடகி சூஷி பே என்பவரும் முக்கிய
கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். முதன்மைக் கதாநாயகியாக
நடிக்க அலியாபட், கியாரா அத்வானி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட
சிலரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம்.

கடைசியில் இந்தியா முழுவதும் நன்கு அறியப்பட்டவராக இருக்க
வேண்டும் என்ற அடிப்படையில் கியாராவை தேர்வு செய்துள்ளார்
சங்கர்.

-தமிழ்முரசு-sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத்துளிகள் Empty Re: திரைத்துளிகள்

Post by ayyasamy ram Sat Aug 28, 2021 9:39 pm

குளத்தை சீரமைக்கும் நடிகர் கார்த்தி


-
திரைத்துளிகள் TM_0828_CJ_doc7ha0lnso8yhx1coviij_27184608_pthen

இடைவிடாத படப்பிடிப்பு, சினிமா சார்ந்த பணிகளுக்கு
மத்தியில் நடிகர் சிவகுமாரின் வாரிசுகளான சூர்யாவும் கார்த்தியும்
சமூக சேவைகளில் ஈடுபடவும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குகின்றனர்.

தற்போது ராதாபுரம் வட்டம், தனக்கர்குளம் கிராமத்தில் 90 ஏக்கர்
பரப்பளவில் உள்ள ஒரு குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்
கார்த்தி. நேற்று காலை முதல் அந்தப் பணி நடைப்பெற்று வருகிறது.

இத்தகைய பணிகளுக்காகவே ‘உழவன் ஃபவுண்டேஷன்’ என்ற
அமைப்பை நடத்தி வருகிறார் கார்த்தி. அதன் மூலம் பல்வேறு
கிராமங்களில் பல நல்ல காரியங்கள் நடந்து வருகின்றன.

குறிப்பாக விவசாயம் சார்ந்து அவர் மேற்கொள்ளும்
நடவடிக்கைகளைப் பல்வேறு தரப்பினரும் பாராட்டி உள்ளனர்.

கடந்த ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில், ராதாபுரம் என்ற பகுதியில்
உள்ள சூரவள்ளி கால்வாயை உழவன் அமைப்பு சுத்தப்படுத்தி இருந்தது.

தமிழ்முரசு-sg

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத்துளிகள் Empty Re: திரைத்துளிகள்

Post by ayyasamy ram Sat Aug 28, 2021 10:06 pm

மணிரத்னத்தை புகழ்ந்த ஜெயம் ரவி


-
திரைத்துளிகள் Kalaignarseithigal%2F2019-05%2Fde5e172b-295c-4ee2-98c4-5b07c84a857b%2FJayam_Ravi_2.jpg?auto=format%2Ccompress&w=360&dpr=2
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் தமக்கு வாய்ப்பு அளித்ததற்காக
இயக்குநர் மணிரத்னத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அந்தப்
பதிவில், மணிரத்னத்துடன் பணியாற்றியது தமது வாழ்நாளில் மறக்க
முடியாத அனுபவம் என்று குறிப்பிட்டுள்ளார்.

“தலைமைப் பண்பும் கற்றலும் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளவை,
இன்றியமையாதவை. இந்த பிரம்மாண்ட படைப்பை இவ்வளவு
துல்லியமாக நீங்கள் முன்னெடுத்ததும் அதே நேரத்தில் சுற்றி
இருப்பவர்களுக்கு கற்றுக்கொடுத்ததும் பாராட்டுக்குரிய விஷயம்.

“உங்கள் ஆசீர்வாதம், நகைச்சுவை உணர்வு, அக்கறை காட்டும்
இயல்பு ஆகிய அனைத்தையும் கடந்து, என் மீது நீங்கள் வைத்த
நம்பிக்கை என எல்லாவற்றுக்கும் நன்றி.

உங்களோடு படப்பிடிப்பு தளத்தில் தொடர்ந்து நடிக்க
முடியவில்லையே என்று நிச்சயம் வருந்துவேன்.

“மீண்டும் இணைந்து பணிபுரியும் நாளை எதிர்நோக்குகி றேன்.
‘பொன்னியின் செல்வன்’ படத்தின் இரு பாகங்களும் முடிந்துவிட்டன.
கனத்த இதயத்தோடு அடுத்த புது முயற்சி களுக்குச் செல்கிறேன்,”
எனத் தெரிவித்துள்ளார் ஜெயம் ரவி.

தமிழ்முரசு-sg
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைத்துளிகள் Empty Re: திரைத்துளிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum