Latest topics
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!by ayyasamy ram Today at 15:16
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 15:15
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 15:14
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
cordiac |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
வலைப்பேச்சு - தொடர் பதிவு
3 posters
Page 1 of 1
வலைப்பேச்சு - தொடர் பதிவு
![வலைப்பேச்சு - தொடர் பதிவு 41704545-bmw_3_series](https://www.drivespark.com/car-image/640x480x100/car/41704545-bmw_3_series.jpg)
-
பகலிலும் விளக்கொளியோடு ஊர்ந்தால் அது பணக்கார
வாகனம்.
# ஆடி, பிஎம் டபிள்யூ, பென்ஸ்
- மன்னை முத்துக்குமார்
---------------------------
-
உலர்ந்த திராட்சை (அ) கிஸ்மிஸ் என நாம் சாப்பிடுவதில்
பாதி வேப்பம்பழமே.
# கலப்படம்.
- கிருஷ்ணா கிட்டு
------------------------------
-
வாழ்க்கைங்கிறது டேபுள் மேட் மாதிரி... ‘டொக்... டொக்...’னு
யாராவது தட்டிக்கிட்டே இருக்காங்க!
- தடாகம் முகுந்த்
-----------------------------
-
மெனு கார்டை பார்த்துவிட்டு, ‘‘சாப்பிட என்ன இருக்கு’’
என சர்வரிடம் கேட்பது தமிழனின் பாரம்பரிய குணங்களில்
ஒன்று...
- அம்புஜா சிமி
---------------------------------
-
தற்சமயம் கையில் இல்லாத ‘நாளை மறுநாள்’ என்ற
ஒரு கற்பனையான காலம் குறித்து எப்படித் திட்டமிடுவது?
ஏன் திட்டமிட வேண்டும்?
- குட்டி ரேவதி
--------------------------------
சொல்மத யானைகளால் முறிபட்ட
வனம், முயலுக்கும் அஞ்சுகிறது...
- பரமேசுவரி திருநாவுக்கரசு
------------------------------
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: வலைப்பேச்சு - தொடர் பதிவு
-
தமக்கு மறுக்கப்பட்ட அனைத்து ஆசீர்வாதங்களையும்
மனமார வாழ்த்தி வழங்குகிறார்கள் திருநங்கைகள்...
# ‘‘புருஷன் புள்ளையோட நல்லாரு கண்ணு!’’
- தோழி ஹாஜிரா
------------------------------
நிற்கிறேன்
கால்களின் கீழே
ஓடுகிறது பாதை
-
- ராஜா சந்திரசேகர்
-----------------------------
வெறும் வசூல் சாதனைகளை வைத்து படங்களை
வரிசைப்படுத்த வேண்டுமெனில், ஷகிலா படங்களே
முதல் பத்து இடங்களில் அதிக இடங்களைப் பிடிக்கும்.
- நிக்கோலஸ் கோபர்நிக்கஸ்
-----------------------------
-
அத்தனை சுவாரசியமான, அன்பான ரயில் பயண நேரத்து
மனிதர்களைப் போல நம் அக்கம் பக்க மனிதர்கள்
ஏன் இல்லை என்பதே இந்த அன்றாட வாழ்வின் ஆகச்சிறந்த
புதிர்!
- ஸ்ரீதேவி செல்வராஜன்
--------------------------------
-
‘பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு’ என்பதை
அடுத்த தலைமுறை எப்படிப் புரிந்து கொள்ளும் என்று
நினைக்கவே அதிர்ச்சியாக இருக்கிறது...
- சஞ்சய் காந்தி
------------------------------------
-
புன்னகை
மட்டும்
வேண்டுபவர்களுக்கு கண்ணீர் துளிகளை வைத்திருப்பவன்
தேவைப்படுவதில்லை...
- மழைக் காதலன்
------------------------------
நன்றி- குங்குமம்
T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Re: வலைப்பேச்சு - தொடர் பதிவு
![வலைப்பேச்சு - தொடர் பதிவு 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![வலைப்பேச்சு - தொடர் பதிவு 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35003
இணைந்தது : 03/02/2010
Re: வலைப்பேச்சு - தொடர் பதிவு
Anandraaj04 - சூப்பர்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» வலைப்பேச்சு - தொடர் பதிவு
» வலைப்பேச்சு - (ரசித்தவை - தொடர் பதிவு)
» வலைப்பேச்சு - {பழசும், புதுசும்} - தொடர் பதிவு
» வலைப்பேச்சு - ட்விட்டரில் ரசித்தவை (தொடர் பதிவு)
» படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு)
» வலைப்பேச்சு - (ரசித்தவை - தொடர் பதிவு)
» வலைப்பேச்சு - {பழசும், புதுசும்} - தொடர் பதிவு
» வலைப்பேச்சு - ட்விட்டரில் ரசித்தவை (தொடர் பதிவு)
» படித்ததில் பிடித்தது - வலைப்பேச்சு & ட்விட்டர் (தொடர் பதிவு)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|