ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Poll_c10 
VENKUSADAS
டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Poll_c10 
VENKUSADAS
டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோக்கியோ பாராலிம்பிக்

2 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Empty டோக்கியோ பாராலிம்பிக்

Post by ayyasamy ram Thu Aug 26, 2021 6:21 am

First topic message reminder :

டோக்கியோ பாராஒலிம்பிக்; முதல் தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை வென்றார்!

-
டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 202108260357379549_Tokyo-Paralympic-The-Australian-athlete-won-the-first-gold_SECVPF
-
டோக்கியோ,

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம்
கோலாகலமாக தொடங்கியது.

இதில் 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள்
பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே
நடந்தது.

2-வது நாளான நேற்று இந்த பாராஒலிம்பிக்கின் முதலாவது
தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை பேஜ் கிரிகோ
சொந்தமாக்கினார். அவர் சைக்கிள் பந்தயத்தில் 3 ஆயிரம்
மீட்டர் பர்சுயிட் தனிநபர் பிரிவில் (உடல் பாதிப்பில் சி1 பிரிவு)
3 நிமிடம் 50.815 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக
சாதனையுடன் தங்கப்பதக்கத்தை முகர்ந்தார்.

சீனாவின் வாங் ஸியாவ்மி வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனியின்
டெனிஸ் ஸ்சின்ட்லர் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

சைக்கிள் பந்தயத்தில் சி5 பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் தூரத்தை
இங்கிலாந்து வீராங்கனை சாரா ஸ்டோரி
3 நிமிடம் 27.057 வினாடிகளில் எட்டி தங்கப்பதக்கத்தை தட்டிச்
சென்றார்.

1992-ம் ஆண்டில் இருந்து பாராஒலிம்பிக்கில் பங்கேற்று வரும்
43 வயதான சாரா ஸ்டோரி ஆரம்பத்தில் நீச்சல் பந்தயத்தில்
திறமையை காட்டினார். அதன் பிறகு சைக்கிளிங் போட்டிக்கு
மாறி தொடர்ந்து கலக்கி வருகிறார். பாரா ஒலிம்பிக்கில் அவர்
ருசித்த 15-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
இவர் இடது கை ஊனமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Empty Re: டோக்கியோ பாராலிம்பிக்

Post by T.N.Balasubramanian Mon Aug 30, 2021 8:46 pm

சுமித் அன்டிலுக்கு ஒரு தங்க மலர் மாலை .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Empty Re: டோக்கியோ பாராலிம்பிக்

Post by T.N.Balasubramanian Tue Aug 31, 2021 8:57 pm

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 711021

டோக்கியோவில் நடந்துவரும் பாராலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆடவருக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தியாவின் மற்றொரு வீரர் சரத் குமார் வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினார். இதுவரை இந்தியா 2 தங்கம், 5 வெள்ளி, 3 வெண்கலம் என 10 பதக்கங்களை வென்றுள்ளது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Empty Re: டோக்கியோ பாராலிம்பிக்

Post by T.N.Balasubramanian Thu Sep 02, 2021 7:35 pm

இந்தியா  இதுவரை 2 தங்கம் 5 வெள்ளி 3 வெண்கல பதக்கங்கள் வென்றிருக்கிறது.

செப்டம்பர் 5 வரை போட்டிகள் நடக்கும் .

இன்னும் எதிர்பார்க்கலாம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Empty Re: டோக்கியோ பாராலிம்பிக்

Post by ayyasamy ram Thu Sep 02, 2021 8:49 pm

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 JW4zn6d
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Empty Re: டோக்கியோ பாராலிம்பிக்

Post by T.N.Balasubramanian Fri Sep 03, 2021 12:11 pm

மேலும் இரெண்டு பதக்கங்கள் இன்றைய கணக்கிற்கு. 2--6--4

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Empty Re: டோக்கியோ பாராலிம்பிக்

Post by ayyasamy ram Fri Sep 03, 2021 3:24 pm

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Image_750x_6131be32ac868
-
பாராலிம்பிக் போட்டியில் பதக்கங்களை குவித்து வரும்
இந்தியாவுக்கு மேலும் ஒரு வெண்கலப்பதக்கம் கிடைத்துள்ளது.
இன்று நடைபெற்ற பாராலிம்பிக் 50 மீ துப்பாக்கிச்சுடுதல்
போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.

50 மீ ரைபிள் பிரிவில் 445.9 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்ததால்
இந்திய வீராங்கணைஅவனி லெகாராவுக்கு வெண்கல பதக்கம்
கிடைத்துள்ளது.

இதுவரை டோக்யோ பாராலிம்பிக் போட்டியில் 2 தங்கம், 6 வெள்ளி,
4 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.
பாராலிம்பிக் 10 மீ துப்பாக்கி சுடுதலில் அவனி லெகாரா தங்கம்
வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலைமுரசு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Empty Re: டோக்கியோ பாராலிம்பிக்

Post by T.N.Balasubramanian Fri Sep 03, 2021 4:17 pm

இந்த பாராலிம்பிக் அவனியில் அவனிக்கு கிடைத்த இரண்டாவது பதக்கம் .

இந்தியாவிற்கு  + அவர்கள் குடும்பத்திற்கு இரெட்டை அன்பு மலர் அன்பு மலர் மகிழ்ச்சி.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Empty Re: டோக்கியோ பாராலிம்பிக்

Post by T.N.Balasubramanian Sat Sep 04, 2021 9:31 am

டோக்கியோ பாராலிம்பிக்  என்பதே சரியானது என்பதால் 
டோக்கியோ பாராஒலிம்பிக் என்ற தலைப்பு மாற்றப்படுகிறது.

Last edited by T.N.Balasubramanian on Sat Sep 04, 2021 9:34 am; edited 2 times in total (Reason for editing : தலைப்பு திருத்தப்பட்டது.--4/9/21)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Empty Re: டோக்கியோ பாராலிம்பிக்

Post by T.N.Balasubramanian Sat Sep 04, 2021 9:40 am

டோக்கியோ: பாராலிம்பிக் வில்வித்தையில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைத்துள்ளது. 'ரீகர்வ்' பிரிவில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் வெண்கலம் கைப்பற்றினார்.

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Tamil_News_large_2836642

ஜப்பானில் நடக்கும் டோக்கியோ பாராலிம்பிக் ஆண்களுக்கான வில்வித்தை தனிநபர் 'ரீகர்வ்' ஓபன் பிரிவு 'ரேங்கிங்' போட்டியில் 600 புள்ளிகளுடன் 21வது இடம் பிடித்த இந்தியாவின் ஹர்விந்தர் சிங், முதலிரண்டு சுற்றில் இத்தாலியின் ஸ்டெபானோ டிராவிசனி (6-5), ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டியின் படோ (6-5) ஆகியோரை வீழ்த்தினார்.

[img][img(625.011364px,431.01136399999996px)]https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2836642.jpg[/img][img(625.011364px,431.01136399999996px)]https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2836642.jpg[/img][/img]

பின், காலிறுதியில் 6-2 என ஜெர்மனியின் மாய்க் ஸ்ஜார்ஸ்செவ்ஸ்கியை வீழ்த்திய ஹர்விந்தர், அரையிறுதியில் 4-6 என, அமெரிக்காவின் கெவின் மதரிடம் வீழ்ந்தார். அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் எழுச்சி கண்ட ஹர்விந்தர் 6-5 என, தென் கொரியாவின் சு மின் கிம்மை தோற்கடித்தார். 
இதன்மூலம் பாராலிம்பிக் வில்வித்தை வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்றுத் தந்தார்.

தினமலர் நன்றி.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Empty Re: டோக்கியோ பாராலிம்பிக்

Post by ayyasamy ram Sat Sep 04, 2021 1:08 pm

துப்பாக்கி சுடுதல்; இந்தியாவுக்கு தங்கம்

-
டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Main-qimg-0010ce3fb04aec62a43ffb7ecc0c5bcb-mzj
-
டோக்கியோ:

டோக்கியோவில் நடக்கும் பாராலிம்பிக்கில் இந்திய வீரர்
மனீஷ் நார்வால் தங்கம் வென்றார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

டோக்கியோ பாராலிம்பிக் - Page 2 Empty Re: டோக்கியோ பாராலிம்பிக்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum