புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
44 Posts - 61%
heezulia
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
22 Posts - 31%
வேல்முருகன் காசி
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
3 Posts - 4%
mohamed nizamudeen
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
2 Posts - 3%
viyasan
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
236 Posts - 43%
heezulia
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
219 Posts - 39%
mohamed nizamudeen
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
21 Posts - 4%
prajai
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
7 Posts - 1%
mruthun
டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10டோக்கியோ பாராலிம்பிக் Poll_m10டோக்கியோ பாராலிம்பிக் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோக்கியோ பாராலிம்பிக்

Page 1 of 3 1, 2, 3  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 26, 2021 6:21 am

டோக்கியோ பாராஒலிம்பிக்; முதல் தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை வென்றார்!

-
டோக்கியோ பாராலிம்பிக் 202108260357379549_Tokyo-Paralympic-The-Australian-athlete-won-the-first-gold_SECVPF
-
டோக்கியோ,

மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாராஒலிம்பிக் போட்டி
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று முன்தினம்
கோலாகலமாக தொடங்கியது.

இதில் 162 நாடுகளைச் சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள்
பங்கேற்றுள்ளனர். முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே
நடந்தது.

2-வது நாளான நேற்று இந்த பாராஒலிம்பிக்கின் முதலாவது
தங்கப்பதக்கத்தை ஆஸ்திரேலிய வீராங்கனை பேஜ் கிரிகோ
சொந்தமாக்கினார். அவர் சைக்கிள் பந்தயத்தில் 3 ஆயிரம்
மீட்டர் பர்சுயிட் தனிநபர் பிரிவில் (உடல் பாதிப்பில் சி1 பிரிவு)
3 நிமிடம் 50.815 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக
சாதனையுடன் தங்கப்பதக்கத்தை முகர்ந்தார்.

சீனாவின் வாங் ஸியாவ்மி வெள்ளிப்பதக்கமும், ஜெர்மனியின்
டெனிஸ் ஸ்சின்ட்லர் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

சைக்கிள் பந்தயத்தில் சி5 பிரிவில் 3 ஆயிரம் மீட்டர் தூரத்தை
இங்கிலாந்து வீராங்கனை சாரா ஸ்டோரி
3 நிமிடம் 27.057 வினாடிகளில் எட்டி தங்கப்பதக்கத்தை தட்டிச்
சென்றார்.

1992-ம் ஆண்டில் இருந்து பாராஒலிம்பிக்கில் பங்கேற்று வரும்
43 வயதான சாரா ஸ்டோரி ஆரம்பத்தில் நீச்சல் பந்தயத்தில்
திறமையை காட்டினார். அதன் பிறகு சைக்கிளிங் போட்டிக்கு
மாறி தொடர்ந்து கலக்கி வருகிறார். பாரா ஒலிம்பிக்கில் அவர்
ருசித்த 15-வது தங்கப்பதக்கம் இதுவாகும்.
இவர் இடது கை ஊனமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினத்தந்தி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Aug 26, 2021 6:23 am

இந்தியாவுக்கு நேற்றைய தினம் ஏமாற்றமாக அமைந்தது.

-
இந்தியாவுக்கு நேற்றைய தினம் ஏமாற்றமாக அமைந்தது.
டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை
சோனால்பென் மனுபாய் பட்டேல் டி பிரிவில் தனது முதலாவது
லீக்கில் சீனாவின் லி குயானை எதிர்கொண்டார்.

வீல்சேரில் அமர்ந்தபடி விளையாடிய சோனால்பென்
11-9, 3-11, 17-15, 7-11, 4-11 என்ற செட் கணக்கில் போராடி தோல்வியை
தழுவினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பவினாபென் பட்டேல்
3-11, 9-11, 2-11 என்ற நேர் செட்டில் உலகின் ‘நம்பர் ஒன்’
வீராங்கனையான சீனாவின் சோவ் யிங்கிடம் பணிந்தார்.

இதற்கிடையே, பாராஒலிம்பிக் சாம்பியனான இந்திய ஈட்டி எறிதல்
வீரர் தேவேந்திர ஜஜாரியா, உலக சாம்பியனான சந்தீப் சவுத்ரி
உள்ளிட்ட 12 பேர் அடங்கிய இந்திய அணியினர் நேற்று டோக்கியோ
புறப்பட்டு சென்றனர்.

தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Aug 26, 2021 3:52 pm

இனி வரும் நாட்கள் இன்ப செய்திகள் வருமென நம்பலாம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 28, 2021 8:45 pm

‘‘நாடு உங்களை நாளை கொண்டாடும்’’- பவீனா பட்டேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
டோக்கியோ பாராலிம்பிக் 710015பவீனா பட்டேல்

உங்களுடைய வெற்றிக்காக மொத்த நாடும் வேண்டிக் கொள்கிறது, நாடு உங்களை நாளை கொண்டாடும் என பவீனா பட்டேலுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ பாராலிம்பிக் டேபிள் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவின் பவினாபென் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். சீனாவில் மியா சேங்கை 7-11 11-7 11-4 9-11 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இவர், 2016ல் ரியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றவர்.

இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ள பவினா பென், நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில் உலக சாம்பியன் யிங் ஜோவை எதிர்கொள்கிறார். இதில் வெற்றி பெற்றால் தங்கம், இல்லாவிட்டால் வெள்ளிப் பதக்கம் என்று உறுதியுடன் அவர் களம் காணவிருக்கிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறுகையில் ‘‘பவீனா பட்டேலுக்கு வாழ்த்துகள். சிறந்த முறையில் விளையாடியுள்ளீர்கள். உங்களுடைய வெற்றிக்காக மொத்த நாடும் வேண்டி கொள்கிறது. நாடு உங்களை நாளை கொண்டாடும்.
சிறந்த முறையில், எந்தவித நெருக்கடியுமின்றி விளையாடுங்கள். உங்களுடைய திறமையான விளையாட்டு ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது’’ என தெரிவித்து உள்ளார்.

நன்றி இந்து தமிழ்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Aug 28, 2021 8:49 pm

நாளை வெற்றி நமதே பவீனா !
தங்கம் பெற வாழ்த்துகள். அன்பு மலர் அன்பு மலர்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Aug 29, 2021 9:27 pm

இன்றைய போட்டிகளில் மூன்று பதக்கங்கள் இந்திய பெற்றுள்ளது.

பாவீனா படேல் --வெள்ளிப்பதக்கம் --டேபிள் டென்னிஸ்.

நிஷாத் குமார் --வெள்ளிப்பதக்கம் ---உயரம் தாண்டுதல்.

விநோத்குமார் --வெண்கலப் பதக்கம்.--வட்டு எறிதல்.

வாழ்த்துகள் மும்மணிகளுக்கும்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 30, 2021 12:52 pm

டோக்கியோ பாராலிம்பிக் Main-qimg-7a1ec18ca96ce96e5aed53bf2720b633

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 30, 2021 4:14 pm

அப்பிடியா ? 

வாழ்த்துகள்பல .

மாற்று திறனாளிகள் இனியும் மாற்று திறனாளிகள் என்ற குறை கொள்ளாது 
அவரவர்கள் திறமையை வெளிக்கொணர்ந்து வெளிக்காட்டும் நேரமிது.

மகிழ்ச்சியாக உள்ளது.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 30, 2021 4:45 pm

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வட்டு எறிதலில் இந்தியாவின் வினோத் குமார் வெண்கலம் வென்ற நிலையில் அவருடைய பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. நேற்று (ஆக.,29) நடந்த வட்டு எறிதல் போட்டியில் 41 வயதான இந்திய வீரர் வினோத் குமார், எப்-52 பிரிவில் 19.91 மீ தூரம் எறிந்து மூன்றாவது இடத்துடன் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினாா். பதக்கம் வென்றதாக அறிவிக்கப்பட்ட வினோத் குமாருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்போட்டியின் முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டதுடன், வினோத் குமாரின் வெற்றியை தொழில்நுட்பக் குழு நிறுத்தி வைத்தது.

டோக்கியோ பாராலிம்பிக் Gallerye_161545991_2833679

இந்நிலையில், இன்று (ஆக.,30) வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எப்-52 பிரிவில் பங்கேற்க வினோத் குமார் தகுதி பெறவில்லை என தொழில்நுட்பக் குழு அறிவித்துள்ளது. இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 7-ல் இருந்து 6-ஆகக் குறைந்துள்ளது. முன்னாள் எல்லை பாதுகாப்பு படை வீரரான அவர் பணியின் போது பனிச்சரிவில் சிக்கி கால் முழுவதும் செயலிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது..

தினமலர் செய்தி. (1615 மணி செய்தி.)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 30, 2021 7:45 pm

புதிய உலக சாதனை… இந்தியாவிற்கு அடுத்த தங்கம்….!!!

-
டோக்கியோ பாராலிம்பிக் 710685
-

மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில்
இந்தியாவின் சுமித் அண்டில் 68.55 மீட்டர் எறிந்து தங்கம்
வென்றது மட்டுமல்லாமல் புதிய உலக சாதனையை
படைத்துள்ளார்.

முதல் வாய்ப்பில் 66.95 மீட்டர் எரிந்து உலக சாதனையை
முறியடித்த சுமித், இரண்டாம் வாய்ப்பில் 69.08 மீட்டர் எரிந்து
உலக சாதனையை முறியடித்தார்.

சற்றும் வேகத்தை குறைக்காத அவர் ஐந்தாம் சுற்றில்
68.55 மீட்டர் எரிந்து மீண்டும் உலக சாதனையை
முறியடித்துள்ளார். டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியா
வெல்லும் 2-வது தங்கம் இதுவாகும்.

செய்திசோலை

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக