புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு Poll_c10டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு Poll_m10டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு Poll_c10 
21 Posts - 51%
heezulia

16 Posts - 39%
வேல்முருகன் காசி

2 Posts - 5%
mohamed nizamudeen

1 Post - 2%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 41%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு Poll_c10டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு Poll_m10டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு Poll_c10டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு Poll_m10டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 17, 2021 1:08 pm

டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு 202108161627538195_Tamil_News_Afghanistan-will-play-T20-World-Cup-preparations-are-on_SECVPF
-
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர்.
இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியால் டி20
உலகக்கோப்பை தொடருக்கு தயாராக முடியாமா? என்ற
கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், டி20 உலகக்கோப்பையில் நிச்சயமாக பங்கேற்போம்
என, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டின் மீடியா மானேஜர்
ஹிக்மாட் ஹசன் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹிக்மாட் ஹசன் கூறுகையில் ‘‘நாங்கள் டி20 உலகக்
கோப்பையில் விளையாடுவோம். அதற்கான ஏற்பாடுகள்
நடந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில நாட்களில் உலகக்
கோப்பைக்கான அணியில் விளையாட இருக்கும்
வீரர்கள் காபூல் நகருக்கு பயிற்சி மேற்கொள்ள வருவார்கள்.

ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இணைந்து
விளையாட இருக்கும் முத்தரப்பு டி20 தொடரை நடத்துவதற்கான
இடத்தை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இலங்கை, மலேசியா போன்ற நாடுகளுடன் பேசிக்
கொண்டிருக்கிறோம். ஹம்பன்தோடாவில் பாகிஸ்தானுடன்
விளையாட இருக்கிறோம். அதன்பின் உள்ளூர் தொடரில்
விளையாடதிட்டமிட்டுள்ளோம். உலகக்கோப்பைக்கு தயார்படுத்த
இந்தத் தொடர்கள் சிறந்தவையாக இருக்கும்.

ரஷித் கான், முகமது நபி ஆகியோர் தற்போது ஆப்கானிஸ்தானில்
இல்லை. நாங்கள் எப்போதும் எங்களுடைய வீரர்களுக்கும்,
அவர்களுடைய குடும்பத்திற்கும் உதவி வருகிறோம். எங்களால்
என்னென்ன முடியுமோ? அதையெல்லாம் செய்வோம்.

காபூலில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு இல்லை. நாங்கள்
அலுவலகத்திற்கு வந்துள்ளோம். அதனால் கவலைப்படுவதற்கு
ஏதுமில்லை’’ என்றார்.

மாலைமலர்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 17, 2021 10:54 pm

இது ஆண்கள் ஆடும் ஆட்டம்தானே. அதனால் பாதிப்பு இருக்காது.

எச்சில் தொட்டு பந்தை தேய்த்து போடக்கூடாது என்பார்களோ?

நமாஸ் நேரத்தில் விளையாடும் மைதானத்திலேயே நமாஸ் நிச்சயம் 

செய்யவேண்டும் என விதி விதிப்பார்களோ?

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 6:26 am

பந்து வீசுவதற்கு பதிலாக வேறு எதையாவது எறியாமல் இருந்தால் சரிதான்....

டி20 உலகக்கோப்பையில் விளையாடுவோம்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் போர்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக