புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
by ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல் முறையாக எனக்குப் பேசத் தெரியவில்லை: பேரவையில் துரைமுருகன் உருக்கம்
Page 1 of 1 •
-
துரைமுருகன்-கோப்பு படம்
-
தனக்கு எல்லாமுமாக நின்றவர் கருணாநிதிதான் என,
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 23) நீர்வளத்துறை
மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
முன்னதாக, அத்துறை அமைச்சர் துரைமுருகனுக்குப்
பாராட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை நிறைவு
செய்ததற்காக, இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதல்வர் ஸ்டாலின்,
கருணாநிதி, அன்பழகன் இடத்தில் துரைமுருகன் இருப்பதாகத்
தெரிவித்தார். மேலும், 'பொன்விழா நாயகன்' எனவும்
துரைமுருகனைப் புகழந்து பேசினார்.
அப்போது, உணர்வுவயப்பட்ட துரைமுருகன் கண் கலங்கினார்.
இதையடுத்து, துரைமுருகன் பேசியதாவது:
"என் வாழ்நாளில் எத்தனையோ ஆயிரக்கணக்கான
மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால், வார்த்தைகளைத் தேடி
நான் அலைந்ததில்லை. பேசுவதற்கான பொருளைத் தேடியும்
அலைந்ததில்லை.
ஆனால், இன்றைக்கு வார்த்தையும் வரவில்லை. என்ன
பேசுவதென்றும் தெரியவில்லை.
என் வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகள், தோல்விகள்
நிகழ்ந்திருந்தாலும், எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைப்பதைப்
போல், எங்கள் தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்து,
இங்கிருக்கும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் என்னைப்
பாராட்டியதை நினைக்கும்போது, நெஞ்சம் நெகிழ்கிறது.
இப்படிப்பட்ட ஒரு தீர்மானம் வரும் என்று கொஞ்சம் கூட நான்
எதிர்பார்க்கவில்லை.
முதல்வர் ஸ்டாலின் எதையும் அவசரப்பட்டுப் பேசக்கூடியவர்
அல்ல. ஸ்டாலின் கொஞ்சம் அழுத்தமானவன் எனத் தலைவர்
கருணாநிதி சொல்வார். ஆனால், அவர் இன்றைக்கு என் மீது
காட்டியிருக்கும் பாசம், அன்பு வார்த்தைகள் அனைத்தையும்
எண்ணி, கிறுகிறுத்துப் போயிருக்கிறேன்.
நான் சாதாரணமான கிராமத்தைச் சேர்ந்தவன்.
விவசாயி மகன். எங்கள் ஊரில் பள்ளிக்கூடம் கிடையாது. சாலை
வசதி, மின்வசதி கிடையாது. நான் கல்லூரியில் படித்தபோது
எனக்கு உற்ற நண்பராக 'முரசொலி' செல்வம் இருந்தார்.
பிறகு தலைவர் கருணாநிதி எனக்குப் பழக்கமானார்.
ஆனால், நான் எந்த ஊர், எந்த சாதி, என்ன பின்னணி என்று கூட
அவர் கேட்டது கிடையாது.
ஒரு மாணவனாக இருக்கும்போதே என்னை நண்பனை போல்
நடத்தியவர் அவர். அத்தனை ஆண்டு காலத்துக்குப் பிறகு,
1971-ல் என்னைச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடச்
சொன்னபோதுதான் என்ன சாதி எனக் கேட்டார். அந்த அளவுக்கு
என் மீது தனிப் பாசம் வைத்திருந்தவர் கருணாநிதி.
எனக்குத் தலைவர் அவர்தான். மணிக்கணக்கில் அமர்ந்து பேசும்
நண்பரும் அவர்தான். எனக்கு எல்லாமுமாக நின்றவர்
கருணாநிதிதான்.
அவரின் மறைவுக்குப் பிறகு வெற்றிடம் ஏற்பட்டது.
ஆனால், ஸ்டாலின், தலைவரின் பாசத்தை மிஞ்சும் அளவுக்கு,
எப்பேர்பட்ட கவுரவத்தை அளித்திருக்கிறார். எல்லாத்
தலைவர்களும் பாராட்டியுள்ளீர்கள். இதற்கு நான் என்ன
கைம்மாறு செய்யப் போகிறேன் என எனக்குத் தெரியவில்லை.
இத்தகைய பாசத்தை அவர் என் மீது வைத்திருப்பார் என்று
நினைக்கவே இல்லை. வேறு இடமாக இருந்தால் அவரைக் கட்டிப்
பிடித்து அழுதிருப்பேன். நான் அதிகமாகப் பழகியவர்கள் அண்ணா,
கருணாநிதி, எம்ஜிஆர். இன்றைக்கு ஸ்டாலின். பேசத்
தெரியவில்லை. முதல் முறையாக எனக்குப் பேசத் தெரியவில்லை
என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறேன்.
எந்த நம்பிக்கையோடு என்னை வாழ்த்தினீர்களோ, அதற்கு
சேதாரமில்லாமல் மீதி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவேன்.
எனக்கு வழிகாட்டி அவர்தான். என் மூச்சு இருக்கும் வரையில்
இந்த இயக்கம் இருக்கும். அதுவரையில் நீங்களே என் தலைவர்".
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
இந்து தமிழ் திசை
Similar topics
» கர்நாடகத்தில் முதல் முறையாக பயணிகள் ரெயில் சேவை - நாளை முதல் தொடங்குகிறது
» அமெரிக்க பார்லி.யில் முதல் முறையாக பகவத் கீதையின் பெயரில் பதவிப் பிரமாண செய்யும் முதல் எம்.பி.
» திமுக பொதுக் கூட்டத்தில் முதல் முறையாக குஷ்பு!
» முதல் முறையாக கேய்ஸ்களுக்கு தனி எப்.எம் ரேடியோ
» ஐதராபாத் மசூதியில் முதல் முறையாக யோகா வகுப்பு
» அமெரிக்க பார்லி.யில் முதல் முறையாக பகவத் கீதையின் பெயரில் பதவிப் பிரமாண செய்யும் முதல் எம்.பி.
» திமுக பொதுக் கூட்டத்தில் முதல் முறையாக குஷ்பு!
» முதல் முறையாக கேய்ஸ்களுக்கு தனி எப்.எம் ரேடியோ
» ஐதராபாத் மசூதியில் முதல் முறையாக யோகா வகுப்பு
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1