புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
52 Posts - 61%
heezulia
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
1 Post - 1%
viyasan
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
244 Posts - 43%
heezulia
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
13 Posts - 2%
prajai
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சங்கு முத்திரை..! Poll_c10சங்கு முத்திரை..! Poll_m10சங்கு முத்திரை..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கு முத்திரை..!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84098
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jan 01, 2021 4:36 pm

சங்கு முத்திரை..! Sangu%2B02
-
நம் கைகளைச் சேர்த்து இந்த முத்திரையை வைத்தால்,
அதன் தோற்றம் ‘சங்கு’ போலவே தெரியும்.

உடலில், சங்கு என்பது தொண்டை பகுதியை குறிக்கும்.
தொண்டை, தொண்டை சார்ந்த உறுப்புகளில் ஏற்படும்
பிரச்னைகளைத் தீர்க்க வல்லது சங்கு முத்திரை.

எப்படிச் செய்வது?

இடது கை கட்டைவிரலை வலது உள்ளங்கையில் வைத்து,
வலது கையின் நான்கு விரல்களால் அழுத்தமாக மூடவும்.
வலது கை கட்டைவிரலின் நுனியை, இடது கை நடுவிரலால்
தொட வேண்டும். மற்ற இடது கை விரல்களும் கட்டை
விரலைத் தொட்டிருக்க வேண்டும்.

இந்த முத்திரையை சப்பணம் இட்டு, முதுகுத்தண்டு
நேராக இருக்கும்படி அமர்ந்து செய்யலாம். அல்லது,
நாற்காலியில் அமர்ந்து, பாதங்கள் இரண்டும் தரையில்
பதியும்படி செய்ய வேண்டும்.

நெஞ்சுக்கு நேராக இந்த முத்திரையை வைத்துச் செய்ய
வேண்டும்.
தினமும் 20 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்;
அல்லது, ஒரு நாளைக்கு மூன்று முறை எனப் பிரித்து
15 நிமிடங்கள் வரை செய்யலாம்.
-
பலன்கள்
பசியைத் தூண்டும். சுவாச மண்டலத்தைச் சீராக்கும்.
புகை, தூசி மற்றும் இதர காரணங்களால் சுவாசப்
பாதையில் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் தூசுக்களை
அகற்ற உதவும்.

ஆஸ்துமா, தொண்டையில் சதை வளர்தல் (Tonsillitis) ,
அடிக்கடி தொண்டையில் புண்கள் மற்றும் அழற்சி
ஏற்படுவது ஆகிய பிரச்னைகள் உள்ளவர்கள் தொடர்ந்து
இந்த முத்திரையைச் செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

சங்கு முத்திரை 72,000 நாடி, நரம்புகளைச் சுத்தப்
படுத்துவதாகக் கருதப்படுகிறது. பின்னணி பாடுகிறவர்கள்,
கச்சேரி செய்பவர்களின் குரல் வளம் மேம்பட இம்முத்திரை
பலனளிக்கும்.

ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள் போன்று குரலை
மையப்படுத்திச் செய்யும் பணிகளில் இருப்போருக்குத்
தொண்டை அழற்சி ஏற்படாமல் இந்த சங்கு முத்திரை
பாதுகாக்கும்.

தைராய்டு தொந்தரவுகள் இருப்பவர் சங்கு முத்திரையைத்
தொடர்ந்து செய்து வர வேண்டும்.

பேசுவதில் தடுமாற்றம், கோளாறு உள்ளவர்களும்,
குரல் தடித்தல், திக்கிப் பேசுதல், பக்கவாதத்துக்குப் பிறகு
குரல் வராமல் தவிப்போர்களும் சங்கு முத்திரை செய்திட,
நல்ல பலனை விரைவில் எதிர்பார்க்கலாம்.

மனதை அமைதிப்படுத்தி, ஒருநிலைப்படுத்தவும்,
மன அழுத்தத்தைக் குறைக்கவும் சங்கு முத்திரை
பயன்படும்.
-
நன்றி-இணையம்


சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jan 01, 2021 8:38 pm

நன்றி ராம் .
நல்லதோர் விளக்கம் .
செய்துபார்க்கவேண்டும்.

சங்கு முத்திரை..! 1571444738
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 08, 2021 12:18 am

சங்கு முத்திரை..! 3838410834



சங்கு முத்திரை..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக