புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
திரைக்கதிர் Poll_c10திரைக்கதிர் Poll_m10திரைக்கதிர் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைக்கதிர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 22, 2021 1:35 pm

திரைக்கதிர் Main-qimg-798b8d8bc1449394f7427df42bce90bb-mzj
-
திரைக்கதிர் Image-470

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 22, 2021 1:36 pm

திரைக்கதிர் Main-qimg-af317b6b26f0df030f17956b0836d7e5
-
திரைக்கதிர் Image-471

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 22, 2021 1:36 pm

திரைக்கதிர் Keerthy-Suresh-Movie
-
திரைக்கதிர் Image-472

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 22, 2021 1:36 pm

திரைக்கதிர் Main-qimg-9b0bc3f90a067f1f68e324d8d89fc66e-mzj
--
திரைக்கதிர் Image-473
திரைக்கதிர் Image-474

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 22, 2021 1:37 pm

திரைக்கதிர் NTLRG_20191116194647498756
-
திரைக்கதிர் 1602073757368
திரைக்கதிர் Image-475
-
தினமணி-கதிர்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 22, 2021 1:41 pm

தொழிலதிபராக புதிய முகம் காட்டும் கீர்த்தி சுரேஷ்


-
திரைக்கதிர் NTLRG_20210822002316291435
தென்னிந்திய மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருபவர்
நடிகை கீர்த்தி சுரேஷ். கடந்த சில நாட்களாகவே சோஷியல்
மீடியாவில் ரசிகர்களுடனான தனது உரையாடலின்போது தனது
வாழ்க்கையில் தான் புதிய தளத்திற்குள் அடியெடுத்து வைக்கப்
போவதாக கூறிவந்தார்.

அந்தவகையில் ஒரு தொழிலதிபராக மாறி தற்போது புதிய முகம்
காட்டியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

ஆம்.. சருமத்தை பாதுகாக்க உதவும் அழகு சாதனா பொருட்களை
தயாரிக்கும் பூமித்ரா என்கிற நிறுவனத்தை துவங்கியுள்ளார்
கீர்த்தி சுரேஷ். இந்த அழகு சாதன பொருட்கள் எல்லாமே ஆர்கானிக்
முறையில் தயார் செய்யப்படுகின்றனவாம்.

இதை விளம்பரப்படுத்துவதற்கும் ஆன்லைனில் விற்பனை
செய்வதற்கும் என்றே தனியாக இணையதளம் ஒன்றையும்
துவங்கியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தினமலர்


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 22, 2021 1:43 pm

திரைக்கதிர் NTLRG_20210822112433685386

-
சன்னி லியோனின் உடற்பயிற்சி வீடியோவுக்கு மில்லியன் லைக்குகள்


-
நடிகை சன்னி லியோன் இணையதளத்தில் அதிகமாக தேடப்படும்
நடிகையாக விளங்குகிறார். ஆரம்பத்தில் ஆபாச படங்களில் நடித்த
சன்னி லியோன், தற்போது அதிலிருந்து வெளியேறி பாலிவுட்
படங்களில் நடித்து வருகிறார்.

2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம்-2 என்ற திரைப்படத்தில் முதன்
முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது ஒரு சில படங்களில்
பாடல்களில் மட்டும் நடித்து வருகிறார்.

கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் சன்னி லியோனுக்கு எண்ணற்ற
ரசிகர்கள் கூட்டம் உள்ளது. சமீபத்தில் 40 வயதை எட்டிய சன்னி லியோன்
இப்போதும் இளமையாக இருக்கிறார்.

இவர் மூன்று குழந்தைகளை தத்தெடுத்தும் வளர்த்து வருகிறார்.
இப்போதும் இளமையாக இருப்பதற்கான ரகசியம் குறித்து சமீபத்தில்
விளக்கிய சன்னி லியோன், உடற்பயிற்சி செய்வது, குறைவான கலோரி
உணவுகளை சாப்பிடுவது என்றார்.

மேலும் நான் ஒரு உணவு பிரியர் ஆனால் எனது பிட்னஸை சரியாக
பராமரிக்க தினமும் உடற்பயிற்சி செய்வேன் எனக் கூறும் சன்னி லியோன்,
தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றையும் அவரது இன்ஸ்டாகிராம்
பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த புகைப்படத்தில், வாழ்க்கைக்கு தேவை ஹாட் யோகா என்றும்
உடற்பயிற்சி செய்யும் நேரத்தை சமநிலை செய்கிறேன் என்றும்
குறிப்பிட்டுள்ளார்.இன்ஸ்டாகிராமில் சன்னி லியோனை 47.8 மில்லியன்
ரசிகர்கள் பாலோ செய்து வருகிறார்கள்.

தற்போது அவர் பகிர்ந்துள்ள உடற்பயிற்சி செய்யும் யோகா மில்லியன்
கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.

தினமலர்



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 22, 2021 3:32 pm

திரைக்கதிர் Main-qimg-15da8d3243e30ddacb55aa3507cc4ace

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக