புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு Poll_c10டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு Poll_m10டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு Poll_c10டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு Poll_m10டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Barushree

2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Sun Jan 17, 2010 9:05 pm

அயர்லாந்து தலைநகர் டப்ளினில் நிரந்தர மக்கள் நீதிமன்றம் (Permanent Peoples' Tribunal) இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை முடிவுகளை தை 16ம், திகதி மாலை 2.00 மணியளவில் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.
நிரந்தர மக்கள் நீதிமன்றம் தனது நீதிமன்ற விசாரணையில் இலங்கை இராணுவத்தினர் இறுதிக்கட்ட போரின் போது மேற்கொண்ட போர்க்குற்றம் தொடர்பாகவும், இதுவரை காலமும் இலங்கை அரசு தமிழர்களுக்கு இழைத்த துரோகச் செயல்களையும், இனப்படுகொலைகளையும் மேலும் இலங்கையில் போரிற்கு முன்னரும் அதன் பின்னரும் இடம் பெற்ற மனிதஉரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் மேலும் இறுதிக்கட்ட போரின் போது வன்னியில் இராணுவம் மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களையும், அதன்போது பொதுமக்களின் உடமைகள் அழிக்கப்பட்ட முறைகளையும், அங்கு உணவையும், மருந்தையும் இலங்கை அரசாங்கம் எவ்வாறு ஆயுதமாக பயன்படுத்தியது என்பதனையும், மேலும் இராணுவத்திடம் சரணடைந்த மக்களை இராணுவத்தினர் எவ்வாறு துன்புறுத்தினர் என்பதனையும் மற்றும் இளம் பெண்களை எவ்வாறு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாக்கினார்கள் என்பதனையும், அதன்பின் அவர்களிற்கு ஏற்பட்ட நிலமைகளையும், படுகொலைகளையும் மேலும் 2002ம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட சமாதான உடன்படிக்கை பற்றியும் பின்னர் அந்த உடன்படிக்கை முறிவடைவதற்கு காரணமாக இருந்த சர்வதேச காரணிகள் தொடர்பாகவும் மற்றும் சமாதான உடன்படிக்கை காலப்பகுதியில் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகளை தடைசெய்வதற்கான காரணங்கள் பற்றியும் அதனால் பின்னர் வந்த விளைவுகள் பற்றியும் நீதிமன்றம் ஆராய்ந்ததுடன் மேலும் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், ஆதாரங்கள், காணொளி காட்சிகள் மற்றும் அங்கு நின்று கண்ணால் கண்டு அனுபவித்து வந்த மக்கள் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் தனது முடிவுகளை எடுத்தது.

1. இலங்கை அரசு போர்க்குற்றங்களை செய்துள்ளது முடிவாகியுள்ளது எனவும்

2. இலங்கை அரசு மனித உரிமை மீறல்களை செய்தது முடிவாகியுள்ளது எனவும்

3. இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது இனப்படுகொலை மேற்கொண்டது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக மேலதிக விசாரணைகள் அவசியம் எனவும்
4. சமாதான உடன்படிக்கையில் நடுவர்களாக பங்கேற்றிய நாடுகளையும் மற்றும் உலக நாடுகளையும் சமாதான உடன்படிக்கை முறிவடைந்தமைக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் முடிவாகியுள்ளது. இவைகள் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் ஆரம்ப கட்ட தீர்ப்பு அறிக்கையாகும் இதன் முழு அறிக்கை பின்னர் வெளியிடப்பட உள்ளது.
இறுதியில் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ ஊடக அறிகை கீழ்வருமாறு.
Press Release
DUBLIN TRIBUNAL FINDS AGAINST SRILANKA ON CHARGES OF WAR CRIMES
In Dublin today at 2pm the Peoples Tribunal chairman FranCois Houtart read the preliminary findings of the Peoples Tribunal on the war in Sri Lanka and its aftermath. There are 4 findings:

1. That the Sri Lankan Government is guilty of war crimes
2. That the Sri Lankan Government is guilty of crimes against humanity
3. That the charge of genocide requires further investigation
4. That the International Community, Particularly the UK and USA, share responsibility for the breakdown of the peace process.

Harrowing evidence including video footage was submitted y eye witnesses of the use of heavy artillery and phosphorous munitions, and of the continuous violation of human rights by military activity to a panel of 10 international jurors over two days. Irish members of the jury were Denis Halliday and Mary Lawlor.

The Irish Forum for Peace in Sri Lanka welcomed the preliminary findings of the tribunal.
Responding to the findings the forum issued the following five demands:

1. We call on the Sri Lankan Government to allow the UN to conduct an inquiry into war crimes and crimes against humanity perpetrated during the final stages of the war between the Sri Lankan armed forces and the LTTE, and during the war’s aftermath.
2. We call on the Sri Lankan Government to release all those being detained in concentration camps and the estimated 11,000 people being held secretly at unknown locations.
3. We call on the Sri Lankan Government to end the use of extra-judicial killings, sexual violence and the deprivation of food and water as weapons against a civilian population.
4. We call on the Sri Lankan Government to end the suppression of political dissent by violent or other means.
5. We call on the Sri Lankan Government to fully implement human rights for all citizens of Sri Lanka and a political solution involving the full participation of the Tamil population, ending the systematic historical discriminatory measures of the Sri Lankan state against the Tamil people.

Irish Forum for Peace in Sri Lanka asserts that long term peace and stability can only be established on the basis of full justice and rights for all the inhabitants of the island.
டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு Dup_01
டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு Dup_02
டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு Dup_03
டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு Dup_04
டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு Dup_05
டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு Dup_06

டப்ளினில் நடைபெற்று முடிந்த இலங்கை அரசிற்கு எதிரான நிரந்தர மக்கள் நீதிமன்ற தீர்ப்பு Skirupairajahblackjh18

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக