Latest topics
» கருத்துப்படம் 09/11/2024by mohamed nizamudeen Today at 3:32 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாதுகாப்பு பெட்டக வசதிக்கு புதிய விதிகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
2 posters
Page 1 of 1
பாதுகாப்பு பெட்டக வசதிக்கு புதிய விதிகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
மும்பை:
வங்கிகளில் பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்துவது
தொடர்பாக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.
பாதுகாப்பு பெட்டகத்தை பயன்படுத்த அவற்றின் அளவிற்கேற்ப
ஆண்டுக்கு 2000 -- 8000 ரூபாய் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.
இந்த பாதுகாப்பு பெட்டகங்கள் குறித்து ரிசர்வ் வங்கி புதிய
விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்: வாடிக்கையாளரின் பொருட்களில் வங்கி
ஊழியர்களால் மோசடி நடக்கும் பட்சத்தில் ஓராண்டு வாடகையை
போல 100 மடங்கு தொகையை வாடிக்கையாளருக்கு வங்கி வழங்க
வேண்டும்.
தீ விபத்து அல்லது வங்கி கட்டடம் இடிந்து விழுந்து பாதுகாப்பு
பெட்டகம் சேதமடைந்தாலும் இந்த இழப்பீடு தர வேண்டும்.
பாதுகாப்பு பெட்டகத்தில் சட்டப்புறம்பான பொருட்கள் அல்லது
அபாயகரமான சாதனங்களை வைக்கக் கூடாது என்ற
விதிமுறையை வாடிக்கையாளர் உடனான ஒப்பந்தப் பத்திரத்தில்
வங்கிகள் சேர்க்க வேண்டும். வங்கிகள் அவற்றின் கிளை வாரியாக
காலியாக உள்ள பாதுகாப்பு பெட்டகங்கள் குறித்த விபரங்களை
வெளிப்படையாக வலைதளத்தில் வெளியிட வேண்டும்.
பாதுகாப்பு பெட்டகம் கிடைக்காத வாடிக்கையாளருக்கு காத்திருப்பு
காலத்திற்கான பதிவு எண் வழங்க வேண்டும். வங்கியின் கவனக்
குறைவால் பாதுகாப்பு பெட்டகப் பொருட்களுக்கு ஏற்படும் இழப்பு
அல்லது சேதத்திற்கு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும்.
இதற்கான கொள்கைகளை வங்கி நிர்வாகம் உருவாக்க வேண்டும்.
நில நடுக்கம் வெள்ளம் மின்னல் புயல் போன்ற இயற்கைச்
சீற்றத்திலோ அல்லது வாடிக்கையாளரின் அலட்சியத்திலோ
பாதுகாப்பு பெட்டகப் பொருட்களுக்கு ஏற்படும் சேதத்திற்கு வங்கி
பொறுப்பேற்காது.
பாதுகாப்பு பெட்டக வாடகைக்கு மூன்று ஆண்டுகள் குறித்த கால
வைப்பு நிதியை வங்கிகள் பெற்றுக் கொள்ளலாம்.
இது தற்போது பாதுகாப்பு பெட்டகத்தை பயன்படுத்தும்
வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள்
பாதுகாப்பு பெட்டக வாடகை செலுத்த தவறினால் அந்த பெட்டகத்தை
உடைக்க வங்கிகளுக்கு அதிகாரம் உள்ளது.
இந்த புதிய விதிமுறைகள் 2022 ஜன.1 முதல் அமலுக்கு வருவதாக
ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: பாதுகாப்பு பெட்டக வசதிக்கு புதிய விதிகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவல்கள்....
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்
Similar topics
» விரைவில் புதிய ரூ.50, ரூ.20 நோட்டுகள்: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» புதிய 10 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியீடு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» ரிசர்வ் வங்கி அறிவிப்பு : ரூ. 500 நோட்டில் தொடர் எண் இருக்காது
» வட்டி விகிதங்களில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
» ஏ.டி.எம்ல் இனி ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை எடுக்கலாம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum