புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
Page 1 of 1 •
நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
#1350235- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மதுரை: மதுரையின் 293வது ஆதீனமாக தான் பதவி ஏற்றுக்கொண்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். இவரின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில போலீசார் மூலம் நித்யானந்தா தேடப்பட்டு வருகிறார். அடுக்கடுக்காக பல்வேறு புகார்கள் இவர் மீது வைக்கப்பட்டுள்ளதால் இவரை இந்தியா கொண்டு வரும் முடிவிலும் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி உள்ளதாக இவர் அறிவித்துள்ளார்.
இதற்கான தனி நாணயம், கொடி உள்ளிட்டவற்றை கூட இவர் வெளியிட்டு இருந்தார். அதோடு கைலாசாவில் இருந்து ஆன்மீக வீடியோக்களையும் கூட இவர் வெளியிட்டு வருகிறார். இந்தியாவில் இருந்து இவர் தப்பி ஓடிய நிலையில் இவரின் சரியான இருப்பிடம் இன்னும் வெளியே வரவில்லை. இவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து இன்னும் முழுமையான விவரம் வெளியாகவில்லை.
தேடல்
பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதால். இவரை இந்தியா கொண்டு வர வேண்டும் என்பதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது மதுரையின் 293வது ஆதீனமாக பதவி ஏற்றுக்கொண்டதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். மதுரை ஆதீனம் மடத்தில் 292-வது பீடாதிபதி அருணகிரிநாதர் கடந்த 13-ந்தேதி உயிரிழந்தார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் 3 நாட்களுக்கு முன் பலியானார்.
தேர்வு
கடந்த 40 வருடமாக இவர் ஆதீனமாக இருந்தார் இதையடுத்து விதிப்படி அவர் இளைய பீடாதிபதியாக அறிவித்த நபர்தான் புதிய ஆதீனமாக நியமிக்கப்பட வேண்டும். அதன்படி 293வது மடாதிபதி ஸ்ரீல ஸ்ரீ ஹரிஹரர் தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவியேற்றுக்கொண்டார். இவர் அருணகிரிநாதர் மூலம் இளைய பீடாதிபதியாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய ஆதீனமாக பொறுப்பேற்றுக்கொண்டார். ஆனால் நித்யானந்தா தன்னை ஆதீனம் என்று கூறிக் கொண்டு 293-வது ஆதீனமாக தான் பதவி ஏற்று கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2012-ம் ஆண்டு நித்யானந்தாவை மதுரை ஆதீனத்தின் இளைய பீடாதிபதியாக அருணகிரிநாதர் அறிவித்தார். ஆனால் இந்த அறிவிப்பு விமர்சனங்களை சந்தித்தது. இது சர்ச்சையில் முடிந்தது. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடும் ஏற்பட்டது. இதையடுத்து இந்த அறிவிப்பை அருணகிரிநாதர் திரும்ப பெற்றார்.
இல்லை
இதனால் விதிப்படி இனி நித்யானந்தா இளைய பீடாதிபதி கிடையாது என்று அருணகிரிதர் முன்பு தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது அவரின் மறைவையொட்டி தான்தான் புதிய ஆதீனம் என்று நித்யானந்தா தெரிவித்துள்ளார். மேலும் இனி தன்னுடைய பெயர் ஜெகத்குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள் என்றும் நித்யானந்தா குறிப்பிட்டுள்ளார்.
கைலாசா
ஏற்கனவே கைலாஸா நாட்டின் அதிபராக இவர் தன்னை அறிவித்து உள்ளார். தனது நாட்டிற்கு என்று தனி சட்ட திட்டங்களை இவர் அறிவித்து அங்கு ஆட்சி நடத்தி வருகிறார். இவருக்கு எதிராக இந்தியாவில் சில இடங்களில் புகார்கள் உள்ள நிலையில் தன்னை புதிய மதுரை ஆதீனமாகவும் இவர் தன்னை அறிவித்துக்கொண்டு இருக்கிறார். முக்கியமாக மதுரைக்கு வராமலே ஆன்லைன் மூலம் பதவி ஏற்றுக்கொண்டதாக இவர் தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தட்ஸ் தமிழ்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
#1350236- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஜெகத்குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பகவான் நித்யானந்தா பரமசிவ ஞானசம்பந்த தேசிக பராமாச்சாரிய சுவாமிகள்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
#1350237- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
தத்தளிக்கும் தமிழகத்திற்கு வா வா
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Re: நான்தான் மதுரையின் புதிய ஆதீனம்.. பதவி ஏற்றுவிட்டேன்".. புயலை கிளப்பும் நித்யானந்தா-பின்னணி
#1350238நித்தியானந்தாவின் சேவை தமிழகத்திற்கு தேவை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
» "நித்யானந்தா இன்னும் இரு நாட்களில் வந்துவிடுவார்,'' என மதுரை ஆதீனம் தன் பங்குக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
» `நித்யானந்தா கட்டுப்பாட்டிலோ சட்டவிரோத காவலிலோ நான் இல்லை' மதுரை ஆதீனம், ஐகோர்ட்டில் மனு
» மதுரை ஆதீனம் என்று தன்னை அறிவித்ததை திரும்பப் பெற்றுக் கொள்வதாக நித்யானந்தா நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல்
» அமைச்சர் மணிகண்டன் பதவி பறிப்பின் பின்னணி
» நாஞ்சில் சம்பத் பதவி பறிப்பு: ஜெ. அதிரடி! - பின்னணி என்ன?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1