புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 13:47
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
by ayyasamy ram Today at 13:47
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 16:11
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வார சினிமா செய்திகள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
நிச்சயதார்த்தம் முடிந்ததும் மும்பைக்கு பறந்த நயன்தாரா!
-
-
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கடந்த சில
வருடங்களாக காதல் இருந்து வருகிறது. இருவரும் சென்னை
எழும்பூரில் உள்ள ஆடம்பரமான சொகுசு குடியிருப்பில்
ஜோடியாக வசித்து வருகிறார்கள்.
திருமணம் செய்து கொள்ளாமலே கணவன்-மனைவி போல்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், நயன்தாராவின் தந்தை குரியனின் உடல்நிலை
பாதிக்கப்பட்டது. அவர் படுத்த படுக்கையாக இருப்பதாக
பேசப்படுகிறது. மகள் திருமணத்தை பார்க்க அவர்
ஆசைப்படுகிறார். அதன் விளைவுதான், நிச்சயதார்த்தம்.
அந்த நிகழ்ச்சி கொச்சியில் நடந்தது.
குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டும்
நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். குரியன்
முன்னிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் மோதிரம்
மாற்றிக்கொண்டார்கள்.
அப்போது இருவருக்கும் திருமண தேதி நிச்சயிக்கப்பட்டது.
அடுத்த மாதம் (செப்டம்பர்) நயன்தாரா-விக்னேஷ் சிவன்
திருமணம் நடைபெறும் என்று சினிமா வட்டாரத்தில்
பேசப்படுகிறது. ஆனால், நிச்சயதார்த்தம் முடிந்ததும்
நயன்தாரா மும்பைக்கு பறந்து விட்டார்.
ஷாருக்கான் ஜோடியாக நடிக்கும் இந்தி படப்பிடிப்பில், அவர்
கலந்து கொண்டார்.
தினத்தந்தி
தடையை மீறி துப்பறியும் கதையில் வடிவேல் நடிக்கிறாரா?
-
நகைச்சுவை நடிகராக கொடி கட்டி பறந்த வடிவேல்
இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தில் ஏற்பட்ட பிரச்சினையால்
படங்களில் நடிக்க தடை விதித்து பல வருடங்களாக சினிமாவில்
இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டு உள்ளார்.
புதிய படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள்
மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில் ஓ.டி.டி. தளத்தில் நகைச்சுவை
நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்வது
குறித்து பேச்சுவார்த்தை நடப்பதாக புதிய தகவல் பரவி வருகிறது
-
தினத்தந்தி
வைரலாகும் புகைப்படம் கை விலங்குடன் ஹன்சிகா தோற்றம்
-
-
ஏற்கனவே ஹன்சிகா நடித்து வரும் மஹா வித்தியாசமான கதை.
இந்த படத்தில் ஹன்சிகாவின் தோற்றங்கள் வெளியாகி
வரவேற்பை பெற்றுள்ளன.
இதுபோல் 105 நிமிடம் என்ற திகில் படத்தில் தற்போது நடித்து
வருகிறார். ராஜா துஸ்ஸா இயக்குகிறார். தெலுங்கில் தயாராகும்
இந்த படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படலாம் என்ற
எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த படத்தை இடைவிடாமல் ஒரே ஷாட்டில் எடுப்பது விசேஷம்.
அதோடு ஹன்சிகா மட்டுமே நடிக்கிறார். வேறு கதாபாத்திரங்கள்
படத்தில் இல்லை.
105 நிமிடம் படத்தின் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர்.
அதில் உடலில் ரத்த காயங்களோடு கைவிலங்குடன் ஹன்சிகா
இருக்கிறார். இந்த தோற்றம் வலைத்தளத்தில் வைரலாகி
படத்துக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுபோல் ‘மை நேம் ஈஸ் சுருதி’ என்ற இன்னொரு தெலுங்கு
படத்திலும் ஹன்சிகா நடித்து வருகிறார்.
தினத்தந்தி
சுடுகாட்டில் நடந்த படப்பிடிப்பு
-
-
லாரன்ஸ் நடிக்கும் புதிய பேய் படம், ‘ருத்ரன்.’
இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அமாவாசை அன்று இரவில்,
ஒரு சுடுகாட்டில் நடந்தது.
லாரன்ஸ் நடிக்கும் காட்சிகளை டைரக்டர் கதிரேசன்
இயக்கிக்கொண்டிருந்தார். வழக்கமாக லாரன்சுக்கு அம்மாவாக
கோவை சரளாதான் நடிப்பார். இந்த படத்தில் அவர் இல்லை.
அம்மா வேடத்துக்கு ஒரு முன்னாள் கதாநாயகி ஒப்பந்தம்
செய்யப்பட்டு இருந்தார். இரவு 8 மணிக்கு அவருக்கு கால்சீட்.
சரியான நேரத்துக்கு அவருடைய கார் சுடுகாட்டுக்குள்
நுழைந்தது.
காரை விட்டு இறங்கிய அவர், கல்லறைகளை பார்த்து அதிர்ச்சி
அடைந்தார். ‘‘இங்கேயா சூட்டிங்...விடிய விடிய இங்கேயே
இருக்கணுமா?’’ என்று சுடுகாட்டுக்குள் நடிக்க பயந்தாராம்.
மறுநாள், சுடுகாடு போல் ஒரு ‘செட்’டை போட்டு, படப்பிடிப்பை
நடத்தி இருக்கிறார்கள். அமாவாசை இருட்டு இல்லாமல்,
பூரண நிலவு வெளிச்சமாக இருந்ததால், அந்த முன்னாள் நாயகி
பயமின்றி நடித்து இருப்பாரோ...?
தினத்தந்தி
வாழ்க்கையை படமாக்க விரும்பும் அக்ஷய்குமார்
-
-
பிரபல இந்தி நடிகரானஅக்ஷய்குமார், தமிழில்ரஜினிகாந்தின்
2.0 படத்தில் வில்லனாக வந்தார். சிறந்த நடிகருக்கான தேசிய
விருது பெற்றுள்ளார்.
பிரதமர் நிவாரண நிதிக்கும், கொரோனாவால்
பாதிக்கப்பட்டோருக்கும் பல கோடி ரூபாய் உதவி வழங்கி
பாராட்டுகளும் பெற்றுள்ளார்.
அக்ஷய்குமார் ஏற்கனவே ரஸ்டம், பேட்மேன், கோல்ட், கேசரி,
பிரித்விராஜ் உள்ளிட்ட வாழ்க்கை கதை படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தனது வாழ்க்கையை சினிமா படமாக எடுக்கவும்
அக்ஷய்குமார் விருப்பம் தெரிவித்து உள்ளார்.
டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல்
போட்டியில் தங்கம் வென்ற அரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ரா
வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்றும், அதில் அக்ஷய்குமார்
நடிக்க வேண்டும் என்றும் வலைத்தளத்தில் ரசிகர்கள் விருப்பங்களை
பதிவு செய்து வந்தனர்.
இதற்கு பதில் அளித்துள்ள அக்ஷய்குமார், “எனது வாழ்க்கையை
படமாக எடுக்க விரும்புகிறேன். அந்த படத்தில் எனது கதாபாத்திரத்தில்
நீரஜ் சோப்ரா நடித்தால் பொருத்தமாக இருப்பார்'' என்று கூறியுள்ளார்.
தினத்தந்தி
தமன்னா பகிர்ந்த சினிமா அனுபவம்
-
-
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா
இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி
வருமாறு:-
“எனக்கு தமிழ், தெலுங்கு படங்களில்தான் நல்ல பெயர்
கிடைத்தது. எல்லா மொழிகாரர்களும் அவர்களின் சொந்த மொழி
பெண்ணாகவே என்னை பார்க்கிறார்கள்.
மாதுரி தீட்சித்தை பார்த்துதான் நடிகையாக ஆசைப்பட்டேன்.
ஒவ்வொரு படத்திலும் புதிது புதிதாக கற்று என்னை மெருக்கேற்றி
கொண்டேன். ரசிகர்களின் ரசனை மாறிக்கொண்டே இருக்கிறது.
அதற்கு ஏற்ற மாதிரி புதுமையாக நடிக்க வேண்டும்.
அப்போதுதான் சினிமாவில் நடிக்க முடியும்.
மனது வைத்து வேலை செய்தால் அதுவே நம்மை சிகரத்தில்
கொண்டு வைக்கும். எனக்கு வந்த வாய்ப்புகளை பயன்படுத்திக்
கொண்டேன். கவலை ஏற்பட்டால் அழுது விடுவேன். ஓய்வில்
கவிதைகள் எழுதுகிறேன். அதை புத்தகமாக வெளியிட
யோசிக்கிறேன்.
ஊரடங்கில் உணவு கிடைக்காமல் பலர் உள்ளனர். அவர்களுக்கு
உதவ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறேன்.
நான் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பேன்.
ஆனால் கொரோனா எனக்கும் வந்தது. சத்தான உணவாலும், மன
திடமாக இருந்தும், அதில் இருந்து மீண்டேன். உணவு, தூய்மை,
ஆரோக்கியத்தில் இன்னும் எச்சரிக்கையாக இருக்க கொரோனா
கற்று கொடுத்தது.''
இவ்வாறு அவர் கூறினார்.
விஜய் சேதுபதியின் மவுனப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் மணிரத்னம் பட நடிகை
-
சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1987-ல்
இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியான ‘புஷ்பக விமானா’
படமே கடைசியாக வந்த மவுன படமாகும்.
இந்த படத்தை தமிழில் ‘பேசும் படம்’ என்ற பெயரில் வெளியிட்டனர்.
தற்போது 33 ஆண்டுகளுக்கு பிறகு ‘காந்தி டாக்ஸ்’ என்ற மவுனப்
படம் உருவாகிறது.
இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார்.
இந்தியில் தயாராகும் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம்,
கன்னடம், மராத்தி ஆகிய மொழிகளிலும் வெளியிட உள்ளனர்.
கிஷோர் பாண்டுரங் பலேகர் இப்படத்தை இயக்குகிறார்.
இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க நடிகை அதிதி ராவ்
ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘செக்க சிவந்த வானம்’
படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து பணியாற்றிய அதிதி ராவ்,
தற்போது இரண்டாவது முறையாக அவருடன் கூட்டணி அமைக்க
உள்ளார்.
மாலைமலர்
ஹரி படத்தில் ஜோதிடராக எண்ட்ரி கொடுக்கும் கங்கை அமரன்…
-
-
தமிழ் சினிமாவில் பல்வேறு கமர்ஷியல் ஹிட் படங்களை
கொடுத்த இயக்குனர் ஹரி, அடுத்ததாக அருண் விஜய்யின்
33-வது படத்தை இயக்குகிறார்.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக
பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், யோகிபாபு,
பிரகாஷ் ராஜ், ராதிகா, தலைவாசல் விஜய்,
குக் வித் கோமாளி புகழ், அம்மு அபிராமி ஆகியோர் முக்கிய
கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு கே.ஏ.சக்திவேல்
ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு
இராமேஸ்வரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், பிரபல இசையமைப்பாளரும், இயக்குனருமான
கங்கை அமரன், இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க
ஒப்பந்தமாகி உள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்த அவர்
இப்படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இப்படத்தில் அவர் ஜோதிடர் வேடத்தில் நடித்துள்ளாராம்.
தினமலர்-நெல்லை
நான்கு மொழிகளில் உருவாகும் பிரம்மாண்டமான ஃபேன்டஸி த்ரில்லர் ‘மாயன்’..!
-
-
-
தமிழ் சினிமாவில் பல வருடங்களுக்குப் பிறகு சிவபெருமானை கதையின் நாயகனாக கொண்ட படமாக ‘மாயன்’ திரைப்படம் உருவாகியிருக்கிறது.
இந்த பிரம்மாண்டமான பேன்டஸி த்ரில்லர் படத்தை ஃபாக்ஸ் அண்ட் க்ரோ ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜே.ராஜேஷ் கண்ணன் தயாரித்துள்ளார். ஜி.வி.கே.எம். எலிஃபண்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இந்தப் படத்தை இணை தயாரிப்பு செய்துள்ளார்.
முதல் இந்திய கமர்சியல் ஆங்கில திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் ஆஸ்திரேலிய ஆங்கில படத்திலும், மலேசிய தமிழ் படத்திலும் கதாநாயகனாக நடித்துள்ள வினோத் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதையின் நாயகிகளாக பிரியங்கா மோகன், பிந்து மாதவி மற்றும் பியா பாஜ்பய் மூவரும் நடித்துள்ளனர்.
மேலும் ஜான் விஜய், தீனா, கஞ்சா கருப்பு, ‘ஆடுகளம்’ நரேன், கே.கே.மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆங்கில பதிப்பில் இவர்கள் அனைவருமே சொந்தக் குரலில் பேசியிருக்கிறார்கள்.
பின்னணி இசை – ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவு – அருண் பிரசாத், கலை இயக்கம் – வனராஜ், வி.எஃப்.எக்ஸ். – ரமேஷ் ஆச்சார்யா, ஆடை வடிவமைப்பு – நிவேதா ஜோசப், யோகீசன்.
தயாரிப்பாளரான ராஜேஷ் கண்ணாவே இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார்.
பிரம்மாண்டமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என ஒரே நேரத்தில் நான்கு மொழிகளிலும் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
நன்றி-டூரிங் டாக்கீஸ்
‘சியான் 60’ முன்னோட்ட காட்சிகள் வெளியீடு
-
-
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும்
‘சியான் 60’ படத்தின் முன்னோட்ட காட்சித்
தொகுப்பும் முதல் தோற்றச் சுவரொட்டியும் வரும் 20ஆம்
தேதி வெளியிடப்பட உள்ளன.
இப்படத்தில் விக்ரமின் மகன் துருவ்வும் முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது ரவுடிக் கும்பலை மையமாக வைத்து உருவாகிறது.
அதனால் அதிரடித் திருப்பங்களும் சண்டைக் காட்சிகளும்
நிறைந்த படமாக இருக்கும் என கோடம்பாக்கத்தில்
கிசுகிசுக்கப்படுகிறது.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கி றார். சிம்ரன்,
வாணி போஜன், பாபி சிம்ஹா, சனத் ஆகியோர் முக்கிய
கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக
நடைபெற்று வந்த ‘சியான் 60’ படப்பிடிப்பு
நிறைவடைந்ததை அடுத்து, முன்னோட்டக் காட்சித்
தொகுப்பு வெளியாகிறது.
தமிழ்முரசு-.sg
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2