புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Poll_c10வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Poll_m10வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Poll_c10 
3 Posts - 75%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Poll_c10வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Poll_m10வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Poll_c10 
339 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Poll_c10வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Poll_m10வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Poll_c10வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Poll_m10வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%

Balaurushya

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84855
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 17, 2021 11:03 pm

வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Tamil_News_large_2825131
-
சென்னை:
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில் இருந்து விலக்கு
கோரிய நடிகர் சூர்யாவின் மனுவை சென்னை
உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

ஏற்கனவே, இரு நடிகர்கள் சொகுசு காருக்கு வரி விலக்கு
கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது
குறிப்பிடத்தக்கது.

கடந்த 2010ம் ஆண்டில் நடிகர் சூர்யாவின் வீட்டில் வருமான
வரித்துறை சோதனை நடத்தியது. இந்தசோதனைக்கு பிறகு,
2007- 08, 2008-09 நிதியாண்டிற்கான வருமான வரியை தாக்கல்
செய்ய வேண்டும் எனவும், இடைப்பட்ட ஆண்டுகளுக்கான
வட்டியையும் செலுத்த வேண்டும் எனவும் வருமான வரித்துறை
கூறியது.

இதனை எதிர்த்து சூர்யா தரப்பில் தீர்ப்பாயத்தில் சூர்யா
தாக்கல் செய்த முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சூர்யா தரப்பில்
தாக்கல் செய்யப்பட்ட மனுவில், வருமான வரி நிர்ணயம்
தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை
மேல்முறையீடு தீர்ப்பாயம் 3 ஆண்டுகளுக்கு பிறகு முடிவு
செய்தால், அதற்கான வருமான வரிக்கு வட்டி செலுத்துவதில்
தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

வருமான வரித்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில்
கூறியதாவது:

வருமான வரி மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்கு சூர்யா முழு
ஒத்துழைப்பு தராததால் வட்டி விலக்கு பெற உரிமையில்லை என
தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி எஸ்எம் சுப்ரமணியன்
சூர்யா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தினமலர்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 18, 2021 5:04 pm

திரை நடிகர்கள் 
திரைவியம் சேர்ப்பதில் திறமையானவர்கள்.
நல்லவனாக /நாட்டுக்கு உழைப்பவனாக /நேர்மையாளனாக --
திரைப்படத்தில் மட்டுமே,என்பதை முத்திரை தாளில் பதிவிடலாம்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 6:43 pm

இவர்கள் அனைவரும் திமுக ஆட்சிக்கு வரட்டும், நாம் நினைத்தை எல்லாம் சாதித்துக் கொள்ளலாம் என்றிருந்தார்கள் போலிருக்கிறது, பாவம், நீதிமன்றத்தில் அசிங்கப்பட்டது தான் மிச்சம்.

வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 18, 2021 6:53 pm

நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் வரியை சரியாக கட்டி விடுகிறார்கள். ஆனால், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் தான் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள்.

வரி விலக்கு கேட்ட மூன்றாவது நடிகர்:சூர்யா மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக