புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:25 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 8:49 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 8:35 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 8:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:21 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 12:58 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:26 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 9:17 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 2:46 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:59 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 11:13 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 4:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 3:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:45 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 2:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:24 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 1:19 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:47 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:02 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 5:03 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 5:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 4:59 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:53 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:51 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:48 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:47 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:44 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:15 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 11:13 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:05 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:04 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:29 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:22 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:20 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:18 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:13 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:12 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:11 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:10 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 9:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_m10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_m10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10 
423 Posts - 74%
heezulia
லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_m10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10 
87 Posts - 15%
mohamed nizamudeen
லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_m10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_m10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_m10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10 
8 Posts - 1%
prajai
லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_m10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_m10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_m10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10 
5 Posts - 1%
kaysudha
லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_m10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10 
4 Posts - 1%
Shivanya
லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_m10லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 16, 2021 11:49 pm

லட்சுமி கடாட்சம் நிறைந்த குங்குமம் 202106041218563326_Tamil_News_Kungumam-lakshmi_MEDVPF
-
பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின்
நீங்காதஅருளைப் பெறுகிறார்கள். மாங்கல்யம்,
நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று
இடங்களிலும் ஸ்ரீ லக்ஷ்மிதேவி உறைகின்றாள்.

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை
சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள
குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின்
இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது,
தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப்
பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.
குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான்
மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும்.
திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மைஉள்ள
குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம்
ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின்
தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம்
அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த
துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது
முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை
ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக்
கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி
மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

மங்களம் தரும் குங்குமத்தை அணிந்து இன்னும் மங்களகரமாக
இருக்க உங்கள் வீட்டு இளந்தளிர்களுக்கு இந்த நல்ல நாளில்
ஆரம்பித்து படிப்படியாக சொல்லிகொடுங்கள்,

மாலைமலர்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக