புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
46 Posts - 70%
heezulia
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
10 Posts - 15%
Dr.S.Soundarapandian
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
8 Posts - 12%
mohamed nizamudeen
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
211 Posts - 75%
heezulia
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
37 Posts - 13%
mohamed nizamudeen
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
8 Posts - 3%
prajai
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
5 Posts - 2%
Balaurushya
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
2 Posts - 1%
nahoor
மாங்கல்யம் தந்துனானே! I_vote_lcapமாங்கல்யம் தந்துனானே! I_voting_barமாங்கல்யம் தந்துனானே! I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாங்கல்யம் தந்துனானே!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84726
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 16, 2021 10:18 pm

மாங்கல்யம் தந்துனானே! E_1628947761
-
தம்பதிகளின் மனதில் நீங்கா இடம் பெற்ற,
முக்கிய விரதம், வரலட்சுமி விரதம்.

‘நான் முன்னே போகிறேன், நீ பின்னால் வா…’ என்று
சொல்லும் தைரியம், எத்தனை பேருக்கு வரும். இந்த
உன்னத சத்தியத்தை தம்பதியர், ஒருவருக்கொருவர்
போட்டி போட்டு, திருமணத்தன்றே ஏற்றுக்
கொள்கின்றனர்.

சரி… மணமக்கள் இருவரும் சத்தியம் ஏற்க, மணமகள்
மட்டும் வரலட்சுமி விரதத்தை ஆண்டுதோறும் மேற்
கொள்வானேன்! இதில் ஏதோ ரகசியம் இருக்க
வேண்டுமல்லவா? இதோ, அந்த ரகசியம்…

திருமணச்சடங்கில், மாங்கல்யம் பூட்டும்போது,
கெட்டி மேளம் ஒலிக்கும். அந்த சத்தத்தையும் மீறி,
புரோகிதர் உச்ச ஸ்தாயியில், ‘மாங்கல்யம் தந்துனானே
மம ஜீவன ஹேதுனா, கண்டே பத்னாமி சுபாகே த்வம்
சஞ்சீவ சரத சதம்…’ என்ற மந்திரத்தை முழங்குவார்.

இது, சாதாரண மந்திரமல்ல. கணவன், தாலியை
கையில் வைத்திருக்க, ஒரு சங்கல்பம் (உறுதிமொழி)
செய்கிறார். இந்த மந்திரத்தை மொழி பெயர்க்கும்
போது, சற்றே மாற்றி மொழி பெயர்த்தால், பொருள்
எளிதாக புரியும்.

மம ஜீவன ஹேதுனா – என் வாழ்க்கையில் முக்கியப்
பங்கை வகிக்க வந்திருப்பவளே…
மாங்கல்யம் தந்துனானே – இந்த மாங்கல்யத்தை
எதற்காக அளிக்கிறேன் தெரியுமா?
கண்டே பத்னாமி – உன் கழுத்தை சுற்றி அணிவிக்கும்
இந்த மங்கல நாண், நம் உறவை இறுதி வரை உறுதி
செய்யும் அடையாளமாக இருக்கும்.

சுபாகே – தலை சிறந்த நற்குணங்களை உடையவளே…
த்வம் சஞ்சீவ சரத சதம் – நீ, நுாறாண்டு வாழ வேண்டும்.
இப்படி, மணமகன், தன் மனைவியை வாழ்த்துகிறான்.
இதற்கு நன்றிக்கடனாக, காலம் முழுவதும் அவன்
நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக மனைவி,
வரலட்சுமி விரதத்தை மேற்கொள்கிறாள்.
இதன் நோக்கம் தீர்க்க சுமங்கலியாக இருப்பது.

தீர்க்க சுமங்கலியாக இவள் இருக்க வேண்டும் என்றால்,
அவன், அவளுக்கு பின்பும் இந்த பூமியில் வாழ்ந்தாக
வேண்டும். இப்படி கணவனும், மனைவியும்
ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, தங்கள்
ற்றுமையை வெளிப்படுத்துகின்றனர்.

இதன் காரணமாக, 16 வகை செல்வங்களையும் அவர்கள்
பெறுகின்றனர். இந்த செல்வங்களை தங்களுக்கு வரமாக
அருளும் செல்வராணியான லட்சுமியை, இந்த நாளில்
வணங்குகின்றனர்.

வரமருளும் லட்சுமிக்கு, வரலட்சுமி என, பெயர்
சூட்டுகின்றனர்.
நம் விரதங்களும், மந்திரங்களும் அர்த்தமுள்ளவை.
அவற்றை உணர்ந்து கடைப்பிடித்தால், வாழ்க்கை
மங்களகரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தி. செல்லப்பா
வாரமலர்

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக