புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
171 Posts - 80%
heezulia
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
3 Posts - 1%
Pampu
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
1 Post - 0%
கோபால்ஜி
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
1 Post - 0%
prajai
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
336 Posts - 79%
heezulia
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
8 Posts - 2%
prajai
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_m10சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 15, 2021 8:48 pm

சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் OE5FOYW

🌷 அத்திமரத்தினால் ஆன திருமேனி என்பதால் அந்த வரதராஜ பெருமாளுக்கு "#அத்திவரதர்" என்ற திருநாமம் ஏற்பட்டது.

🌷 அதே போன்று #கோழிகுத்தி என்னும் இடத்தில் 800 ஆண்டுகள் பழைமையான வேரோடு கூடிய ஓர் அத்தி மரத்தினால் ஆன பெருமாள் #திருமேனி வழிபாட்டில் இருக்கிறது.

🌷 மேலும் அந்த மரத்தின் வேர் பல இடங்களிலும் பரவியிருக்கிறது .இத்தகைய சிறப்புகளையுடைய திருத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மூவலூருக்கு வடக்கே சுமார் 3 கி.மீ. தொலைவில் 'கோழிகுத்தி' எனும் கிராமத்தில் உள்ளது.

🌷 இங்கு தான் #ஸ்ரீவானமுட்டி பெருமாள் கோவில் இருக்கிறது.

🌷 இந்தப் பெருமாள் 14 அடி உயரத்தில் விஸ்வரூப தரிசனம் அருள்கிறார்.

🌷 'இவரைத் தரிசனம் செய்தால் திருப்பதி சீனிவாச பெருமாளையும் சோளிங்கர் யோக நரசிம்மரையும் காஞ்சிபுரம் அத்தி வரதராஜரையும் ஒன்றாகத் தரிசித்த பலன் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

🌷 #கோடிஹத்தி எனும் பெயர் தான் மருவி 'கோழிகுத்தி' என்றாகி விட்டது என்கிறார்கள்.

🌷 ‘சாபவிமோசனபுரம்’ என்பது தான் கோடிஹத்தியின் பூர்வ பெயர்.

🌷 சமஸ்கிருதத்தில் ‘ஹத்தி’ என்றால் கொலை என்று பொருள்.

🥀 பிப்பலர் என்ற #மகரிஷி மாபெரும் தவசீலர். இறை பக்தியில் எந்தக் குறையும் வைக்காமல் எந்த நேரமும் இறைவனை வணங்கி வந்தார்.

🥀 பிப்பலர் தன்னை நாடி வந்த அன்பர்கள் பலருக்கும் நல்வழி காட்டி ஆசி வழங்கி வந்தார்.

🥀 ஒரு முறை சரும நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்த பிப்பலர்,‘
‘பரந்தாமா... பார்த்திபா...! இறைப் பணியில் இயன்ற அளவு ஈடுபட்டு என்னையே உனக்கு அர்ப்பணித்திருக்கிறேன். என் பக்தியில் என்ன குறை கண்டாய் நீ?எனக்கு ஏன் இப்படி ஒரு வேதனை?சருமத்தில் சோதனை? இதற்குத் தீர்வு கிடையாதா?’’ என்று மன்றாடினார்.

🥀 அன்று இரவு பிப்பலரது கனவில் காட்சி தந்த எம்பெருமான் ,‘‘பிப்பலரே!போன ஜென்மத்தில் நீர் அரசனாக இருந்து ஹத்தி (கொலை) செய்திருக்கிறாய். அதன் பலனாகத் தான் இந்த சரும நோய், உன் உடலில் தங்கி வேதனை அளிக்கிறது.அந்தப் பாவ தோஷம் நீங்க வேண்டுமானால், காவிரிக் கரையோரம் உன் யாத்திரையைத் தொடங்கு. மூவலூரில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரர் உனக்கு வழி காட்டுவார். அதன் பின் சரும நோய் நீங்கிப் பொன் உடல் பெறுவாய் நீ!’ ’என்று அருளிவிட்டு மறைந்தார்.

🥀 அதன்படி காவிரிக் கரையோரம் தனது யாத்திரையைத் தொடங்கிய பிப்பலர், வழியில் உள்ள தலங்களை எல்லாம் தரிசித்து உளமார வழிபட்டு மூவலூரை அடைந்தார்.

🥀 மூவலூரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீமார்க்க சகாயேஸ்வரரை உருக்கமாக வழிபட்டார். மனம் மகிழ்ந்த ஈஸ்வரன்,‘ ‘பிப்பலரே!வடக்கு நோக்கிச் செல்., உன் வாட்டம் தீரும்!’’ என்றார்.

🥀 பிப்பலரும் அப்படியே வடக்கு நோக்கிச் சென்று காவிரி நதியில் பகவானைப் பிரார்த்தித்தபடி நீராடினார்.

🥀 ஏதோ ஓர் உள்ளுணர்வு உந்த, அவர் கால்கள் நடக்கத் தொடங்கின. சிறிது தொலைவில் உயர்ந்து வளர்ந்திருந்த ஓர் அத்தி மரம் அவர் கவனத்தைக் கவர்ந்தது.

🥀 மரத்தை நெருங்கினார். அப்போது அங்கு ஓர் அதிசயம் நிகழ்ந்தது. விஸ்வரூபமான தன் உருவத்தைக் காட்டி நான்கு கைகளுடன் ஸ்ரீமந் நாராயணன் சங்கு சக்கர கதாதரணாக அபயஹஸ்தம் காட்டி வானளாவ உயர்ந்து நின்று பிப்பலருக்கு காட்சி அளித்தார்.

🥀 உடனே பிப்பலரின் உடலில் இருந்த சரும வியாதி முற்றிலுமாக மறைந்தது. அவர் உடல் தங்கமயமாக ஜொலித்தது.

🥀 சரும நோயிலிருந்து விடுபட்ட பிப்பலர்,பின்னர் காவிரிக் கரையிலேயே ஓர் இடத்தைத் தேர்ந்தெடுத்து தவத்தில் ஈடுபட்டார். இதையொட்டி ஓடும் காவிரி தீர்த்தத்தைப் 'பிப்பல மகரிஷி தீர்த்தம்' என்று அழைக்கிறார்கள்.

🥀 இங்கு நீராடினால் ஸ்ரீவானமுட்டிப் பெருமாளின் அருளால் மூழ்குபவரின் மெய்ப் பிணி, பாவப் பிணி, பிறவிப் பிணி ஆகிய மூன்றும் நீங்கும் என்கிறார்கள்.

💐 பிற்காலத்தில் இந்தத் தலத்தின் மகிமையை அறிந்த அரசர் ஒருவர், தான் போர் மூலம் புரிந்த கொலைப் பாவத்தைப் போக்க 48 நாள்கள் பிப்பல தீர்த்தத்தில் நீராடி தவம் இருந்து வழிபட்டார். அப்போதும் அந்த அரசருக்குக் காட்சிதந்தார் ஸ்ரீ வானமுட்டி பெருமாள்.

💐 மெய் சிலிர்த்த அரசன் தேர்ந்த சிற்பிகளைக் கொண்டு பகவான் காட்சி தந்த அத்திமரத்தில் பெருமாளின் உருவத்தைச் செய்யச் சொல்லி கோவில் எழுப்பி வழிபட்டான்.

💐 பெருமாள் காட்சி தந்த இடத்துக்கு முன்னால் உள்ள குளம், ‘விஸ்வரூப புஷ்கரணி’ என்று அழைக்கப்படுகிறது.

💐 இங்கு பெருமாளுக்கு இடப் பக்கத்தில் பூதேவித் தாயாரின் சிறு விக்கிரகம் உள்ளது. தாயாருக்கெனத் தனி சந்நிதி இல்லை. ஒரே ஒரு பிராகாரம் தான் இருக்கிறது.

💐 ஸ்ரீ பிரகலாதனுக்கு அருள் செய்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி தான் இங்கே உற்சவ மூர்த்தியாக எழுந்தருளியிருக்கிறார்.

💐 ஸ்ரீ யோக நரசிம்மர் இரண்டு கைகளில் #சங்கு_சக்கரம் ஏந்தி அருள் பாலிக்கிறார்.

💐 இந்த #ஸ்ரீ_நரசிம்ம_மூர்த்தி எந்தவொரு கொடிய துன்பத்தையும் நொடியில் போக்கி அருள்பவர் கிரகக் கோளாறுகள், பகைவர்கள் தொல்லை, கடன் தொல்லை, வியாதிகளில் இருந்து விடுபட இவரை வழிபட்டால் நல்லது.

💐 பிரதோஷ காலத்தில் இந்த நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் அங்காரக தோஷம் நிவர்த்தியாகும். மன நிம்மதி ஏற்படும் என்கிறார்கள் பக்தர்கள்.

💐 கோழிகுத்தி ஸ்ரீவானமுட்டி பெருமாள் அத்திமரத்தால் எழுந்தருளியிருப்பதால் கருவறையில் எந்த வித விளக்குகளும் ஏற்றப்படுவதில்லை. அபிஷேகங்கள் நடைபெறாது.

💐 இத் திருக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு’சப்தஸ்வர ஆஞ்சநேயர்’ என்று பெயர். இந்தத் திருமேனியின் மீது 7 இடங்களில் தட்டினால் '#சரிகமபதநி' என்று சப்தஸ்வரங்களும் எழுகின்றன. மேலும் ஆஞ்சநேயர் வாலில் கட்டப்பட்டுள்ள மணியைத் தலை மீது தூக்கி வைத்துள்ளார்.

💐 சப்தஸ்வர ஆஞ்சநேயரை வழிபட்டால் #சனி_தோஷம் விலகுமாம்.தீராத தோல் வியாதிகள் நீங்க சனி தோஷத்திலிருந்து விடுபட வாழ்வில் செல்வ வளம் பெருக கோழிகுத்தி வானமுட்டி பெருமாளைத் நாமும் தரிசிப்போம்!

ஆன்மீகச் சோலை

சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ayyasamy ram and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

aanmeegam
aanmeegam
பண்பாளர்

பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
https://www.aanmeegam.in/

Postaanmeegam Sun Aug 15, 2021 10:08 pm

சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் 103459460 சனிதோஷம் நீக்கும் வானமுட்டிப் பெருமாள் 1571444738

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 16, 2021 8:11 pm

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 16, 2021 8:26 pm

நல்ல தகவல்  :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

நன்றி

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக