புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Today at 2:28 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
87 Posts - 64%
heezulia
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
29 Posts - 21%
E KUMARAN
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
3 Posts - 2%
sram_1977
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
2 Posts - 1%
prajai
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
423 Posts - 76%
heezulia
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
75 Posts - 13%
mohamed nizamudeen
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
8 Posts - 1%
prajai
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
3 Posts - 1%
sram_1977
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_m10இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 13, 2021 8:43 am

இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் 704399
-
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும்
உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை
நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக
பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து
காத்திருக்கின்றனர்.

நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில
ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து
வந்தாலும், உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை
குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே
உறுப்பு தானம் செய்யமுன் வருகின்றனர். இதனால்
போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல்
உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உடல் உறுப்பு தானம் குறித்து,திருச்சியைச் சேர்ந்த இதய
சிகிச்சைநிபுணரும், உறுப்பு தானத்தில்விழிப்புணர்வு
ஏற்படுத்தியதற்காக கின்னஸ் சாதனை படைத்தவருமான
டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி கூறியதாவது:
-
இன்று சர்வதேச உடல் உறுப்பு தான தினம் 16288141291138

உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டு
தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா,
அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி
ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று,
கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும்.

உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை)
தானமாகப் பெற முடியும்.

அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண்,
இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு,
தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம்.
இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க
முடியும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Aug 13, 2021 8:45 am

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும்
உறுப்புகள் கிடைக்காமல் இறப்பவர்கள் எண்ணிக்கை
நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

நாடு முழுவதும் உடல்உறுப்புகளை தானமாக
பெறுவதற்காக 5 லட்சம் பேர் பதிவு செய்து
காத்திருக்கின்றனர்.

நம் நாட்டில் உடல் உறுப்பு தானம் குறித்து கடந்த சில
ஆண்டுகளாக ஓரளவுக்கு விழிப்புணர்வு அதிகரித்து
வந்தாலும், உறுப்பு தானம் செய்வோர் எண்ணிக்கை
குறைவாகவே உள்ளது.

இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் வெறும் 8 பேர் மட்டுமே
உறுப்பு தானம் செய்யமுன் வருகின்றனர். இதனால்
போதிய அளவு உடல் உறுப்புகள் கிடைக்காமல்
உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

உடல் உறுப்பு தானம் குறித்து,திருச்சியைச் சேர்ந்த இதய
சிகிச்சைநிபுணரும், உறுப்பு தானத்தில்விழிப்புணர்வு
ஏற்படுத்தியதற்காக கின்னஸ் சாதனை படைத்தவருமான
டாக்டர் செந்தில்குமார் நல்லுசாமி கூறியதாவது:

உயிருடன் இருக்கும் ஒருவர், அரசின் விதிகளுக்கு உட்பட்டு
தனது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு (அதாவது அப்பா,
அம்மா, சகோதரர், சகோதரி, மகன், மகள்,கணவன், மனைவி
ஆகிய 8 உறவுகளுக்குள் மட்டும்) 2 சிறுநீரகங்களில் ஒன்று,
கல்லீரலின் ஒருபகுதியை தானமாக வழங்க முடியும்.

உயிரிழந்த ஒருவரிடமிருந்த கண்களை (கருவிழியை)
தானமாகப் பெற முடியும்.

அதேபோல, மூளைச்சாவு அடைந்தவர்களிடமிருந்து கண்,
இதயம், நுரையீரல், கல்லீரல், கிட்னி, கணையம், எலும்பு,
தோல்உள்ளிட்ட உறுப்புகளை தானமாகப்பெறலாம்.
இதன்மூலம் அதிகபட்சமாக 12 பேருக்கு மறுவாழ்வு அளிக்க
முடியும்.

பதிவு செய்வது எப்படி?

உடல் உறுப்பு தானம் செய்யவிருப்பம் உள்ளவர்கள் முதலில்
தனது விருப்பத்தை குடும்பத்தினருக்கு தெரிவிக்க வேண்டும்.
பின்னர், தமிழக அரசின் www.tnos.org என்ற இணைய
தளத்தில் பதிவு செய்து, அதற்கான அடையாள அட்டையையும்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும்
பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்தவர்கள்
கண்டிப்பாக உறுப்பு தானம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம்
இல்லை. தானம் செய்தவர் இயற்கையாக இறந்தாலோ அல்லது
மூளைச்சாவுஅடைந்தாலோ அவரது குடும்பத்தினர்களின்
அனுமதியுடன்தான் உறுப்புகள் தானமாக பெறப்படும்.

உறுப்பு தானத்தை முறைப்படுத்துவதற்காக தமிழக அரசு
கடந்த2008-ல் உறுப்பு தானத் திட்டத்தைதொடங்கியது.
இத்திட்டத்தில் இணைந்துள்ள மருத்துவமனைகளில் யாராவது
மூளைச் சாவு ஏற்பட்டு, அவரது உறுப்புகளை தானம்செய்ய
குடும்பத்தினர் முன்வந்தால், தமிழ்நாடு உடல் உறுப்புமாற்று
அறுவை சிகிச்சை ஆணையம் வழியாக முன்னுரிமை வரிசை
அடிப்படையில் தேவைப்படும் நோயாளிகளுக்கு, அவர்கள்
பதிவுசெய்த மருத்துவமனைக்கு வழங்கப்படும்.

இதில், மூளைச்சாவு அடைந்தவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனை,
ஏதாவது ஒரு உறுப்பை மட்டும் (உறுப்பு மாற்று அறுவை
சிகிச்சைக்கு அனுமதி பெற்றிருந்தால்), அங்கு உறுப்பு தானம்
கேட்டு பதிவு செய்த ஒருவருக்கு வழங்க முடியும்.

நாட்டில் உடல் உறுப்புகளை தானமாக பெற 5 லட்சம் பேர் பதிவு
செய்து காத்திருக்கின்றனர். இதில்,ஆண்டுக்கு 2 லட்சம் பேர்
சிறுநீரகம் பெற காத்திருக்கும் நிலையில் 8 ஆயிரம் பேருக்கும்.

கல்லீரல் மாற்றுஅறுவை சிகிச்சைக்கு 50 ஆயிரம் பேர்
காத்திருக்கும் நிலையில் 1,700 பேருக்கும், 15 ஆயிரம் பேர் இதய
மாற்று அறுவை சிகிச்சைக்கு காத்திருக்கும் நிலையில்
250 பேருக்கும் மட்டுமே உறுப்புகள் கிடைக்கின்றன.

உறுப்பு தானம் தேவைப்படுபவர்களில் 90 சதவீதம்பேர்
தேவையான உறுப்பு கிடைக்காமலேயே உயிரிழக்கின்றனர்.

தமிழகம் தொடர்ந்து முன்னிலை

உடல் உறுப்பு தானம் செய்வதில் இந்தியாவில் கடந்த பல
ஆண்டுகளாக தமிழகம் முன்னிலை வகித்து வருகிறது. குறிப்பாக,
தமிழகத்தில் கடந்த 2008 முதல் 2020 வரை 1,393 பேரிடமிருந்து
7,831 உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. தமிழகத்தில்
இதுவரை சிறுநீரகத்துக்காக 6,158 பேரும், இதயத்துக்காக 28 பேரும்,
நுரையீரலுக்காக 39 பேரும், கல்லீரலுக்காக 418 பேரும் காத்திருப்பு
பட்டியலில் உள்ளனர்.

விழிப்புணர்வு வேண்டும்

உறுப்பு தான விழிப்புணர்வை அதிகரிக்க சமூகத்தில்
பிரபலமானவர்களைக் கொண்டு விழிப்புணர்வு பேரணி, பிரச்சாரம்
நடத்தலாம். மாணவ, மாணவிகளிடம் உறுதிமொழி ஏற்பு
நிகழ்ச்சிகளை நடத்தலாம். அரசு சார்பில் வழங்கப்படும் அடையாள
அட்டைகள், பேருந்து / ரயில் பயணச் சீட்டுகளில் உறுப்பு தானம்
குறித்து விழிப்புணர்வு வாசகங்களை இடம்பெறச் செய்யலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.

எனவே, முடிந்தவரை உடல் உறுப்புகளை மண்ணுக்குக்
கொடுக்காமல், மனிதர்கள் உயிர்வாழ கொடுப்போம்!

-பெ.ராஜ்குமார்
நன்றி-இந்து தமிழ் திசை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக