Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் அந்த மூன்று நாள் வலியும்... பாட்டி வைத்தியமும்..
Page 1 of 1
பெண்களின் அந்த மூன்று நாள் வலியும்... பாட்டி வைத்தியமும்..
![பெண்களின் அந்த மூன்று நாள் வலியும்... பாட்டி வைத்தியமும்.. 202108090946214495_Tamil_News_Menses-Pain-Home-Remedies_SECVPF](https://img.maalaimalar.com/Articles/2021/Aug/202108090946214495_Tamil_News_Menses-Pain-Home-Remedies_SECVPF.gif)
-
பெண்களின் மாதாந்திர அவஸ்தை மாதவிடாய்.
சிலருக்கு தேதிகள் நெருங்கினாலே அடிவயிற்றில்
அச்சம் கவ்வும். மாதவிலக்கை சுலபமாக
எதிர்கொள்ள சில டிப்ஸ்…
* முருங்கை ஈர்க்கு இரண்டு கைப்பிடி அளவு எடுத்துத்
தண்ணீர்விட்டு காய்ச்சி வடிகட்டி, அதனுடன்
வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான
உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம்.
இதனால் வயிற்றுவலி குறையும்.
* முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை
இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர்
சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும்
வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.
* முருங்கைக் கீரையுடன் சிறிது கருப்பு எள் சேர்த்துக்
கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால்,
வலி குறையும். உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன்
கருப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால்,
வலி குணமாகும்.
* கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து
உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத்
தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.
* மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு
சாறு 1/2 கப் குடிக்கவும். சாதிக்காய், திப்பிலி, சீரகம்
ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்துப் பொடித்து,
1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.
* ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப்
பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன்
கிடைக்கும். எள் விதையை அரைத்துக் கொட்டைப்
பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும்.
ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம்
சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.
* வாழைப்பழம், அன்னாசிப் பழம், பப்பாளிப் பழம்,
பசலைக் கீரை, ஓட்ஸ், கோதுமை, நட்ஸ் ஆகியவற்றை
மாத விலக்கு நாட்களில் அதிகமாக உண்ணுங்கள்.
மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட
உணவு வகைகள், எண்ணெய் ஆகியவற்றைத்
தவிர்க்கலாம்.
நன்றி-மாலைமலர்
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» பாட்டி வைத்தியமும் பலன் தரும் யோசனைகளும்!
» தென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்!
» அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!
» பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள்'
» அந்த நாள்....
» தென்கச்சியார் – அந்த மூன்று பூக்கள்!
» அந்த நாட்கள் - செய்தாலியின் இன்னொரு அருமையானபடைப்பு...!
» பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள்'
» அந்த நாள்....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|