Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை
3 posters
Page 1 of 1
மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை
![மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை EreJFSt](https://i.imgur.com/EreJFSt.jpg)
மல்டி விட்டமின் நிறைந்த #தவசிக்கீரை
நமது உடல்நலம் காப்பதிலும், ஆரோக்கியத்தை வழங்குவதிலும் முன்னணி வகிப்பது இயற்கை உணவுகளான #பழங்கள், #காய்கறிகள், கீரைகளாகும். இவைகள் பல்வேறு நோய்களைத் தீர்க்கின்றன. #விட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் நிறைந்த கீரைகளை தினமும் ஒருவர் 100 முதல் 125 கிராம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எளிதில் கிடைக்கும் கீரைகளில் பல ஆரோக்கியங்கள் அடங்கியுள்ளன. அந்த வகையில் மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரையை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மலேசியாவைத் தாயகமாகக் கொண்ட இக்கீரை எங்கும் வளரும் தன்மை கொண்டது. கிளைகளை ஒடித்து நடுவதன் மூலம் எளிதாக இச்செடிகளை வளர்க்க முடியும். இலைகள் இனிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். #மலேசியா, #இந்தோனேசியா நாடுகளில் இக்கீரையை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
எந்த கீரைக்கும் இல்லாத சிறப்பு இக்கீரைக்கு உண்டு. இந்த கீரையில் #விட்டமின்கள் ஏ, பி, பி-2, சி, டி, கே போன்றவை அடங்கியுள்ளது. தினசரி 15 இலைகள் சாப்பிட்டால், ஒரு ஸ்பூன் வைட்டமின் சிரப் சாப்பிடுவதற்கு சமம் தவசிக்கீரையில் #நார்ச்சத்து, #புரதச்சத்து, #கொழுப்புச்சத்து, #நீர்ச்சத்து, #மாவுச்சத்து போன்ற சத்துப் பொருட்களும், #சுண்ணாம்பு, #பாஸ்பரஸ், #இரும்பு, #பொட்டாசியம், #மக்னீசியம் போன்ற தாது பொருட்களும், #தயமின், #ரிபோஃபிளேவின், #நிகோடினிக் அமிலங்களும் அடங்கியுள்ளன.
இதன் இலைகள் இனிப்புத் தன்மை கொண்டதால், பச்சையாகவோ அல்லது சாறு எடுத்தும் உண்ணலாம். மற்ற கீரைகளைப்போல நறுக்கி, #வெங்காயம், #மிளகாய் சேர்த்து வதக்கி சாப்பிடலாம். பருப்பு சேர்த்து பொரியலாகவும், வேக வைத்து கடைந்து, துவையலாக அரைத்தும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். துவரம்பருப்போடு சேர்ந்து கீரை வடையாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மருத்துவ பயன்கள்
*உடல் வளர்ச்சிக்கு உறுதுணை புரிகிறது.
*சிறுவர்களின் #எலும்பு வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
*முதியோர்களின் எலும்பு தேய்வு, சுண்ணாம்பு பற்றாக்குறையை சீர் செய்யும்.
*கண் பார்வையை கூர்மையாக்கும்.
*உடல் களைப்பு, அசதியை நீக்கும்.
*இரும்புச்சத்து உள்ளதால் ரத்த சோகை குணமாகும். ஹீமோகுளோபின் அளவு கூடும்.
*இலைகளை பிழிந்து சாறு எடுத்து அரைகரண்டி சாறுடன் இதே அளவு தேன் சேர்த்து அருந்த உடல் வளர்ச்சி பெறும்.
*#சரும_பிரச்சனை வராமல் தடுக்கும், பளபளப்பாக்கும்.
*நரம்புத்தளர்ச்சியை நீக்கி நரம்புகளை வலுப்படுத்தும்.
*அதிக அளவில் #புரதச்சத்து உள்ளதால் உடலும், தசையும் உறுதி பெறும்.
*விட்டமின் குறைபாடால் ஏற்படும் விளைவுகளை சரிசெய்யும்.
*மூளை வளர்ச்சி, சுறுசுறுப்பிற்கு உதவுகிறது.
*#குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கும்.
*தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அருந்திட உடல் குளிர்ச்சி பெறும்.
*கண்களில் ஏற்படும் #நீர்வடிதல், #மாலைக்கண் போன்ற குறைபாடுகளை நீக்கும்.
மொத்தத்தில் #தவசிக்கீரை பல்வேறு பயன்களை தரும் சிறந்த ஒரு #மருத்துவக்கீரை.
நன்றி குங்குமம் தோழி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை
தவசிக்கீரை அடுத்தமுறை உபயோகப்படுத்தவேண்டும். தகவலுக்கு நன்றி
![மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
![மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை 1571444738](/users/1813/71/41/02/smiles/1571444738.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை
ம்ம்.. நல்ல பதிவு சிவா
... மலேசியாவைத் தாயகமாகக் கொண்ட இக்கீரை எங்கும் வளரும் தன்மை கொண்டது... இங்கு இந்தியாவில் இது கிடைக்கிறதா?... ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை
மேற்கோள் செய்த பதிவு: 1349733krishnaamma wrote:ம்ம்.. நல்ல பதிவு சிவா... மலேசியாவைத் தாயகமாகக் கொண்ட இக்கீரை எங்கும் வளரும் தன்மை கொண்டது... இங்கு இந்தியாவில் இது கிடைக்கிறதா?...
விஜாரித்து சொல்லுவோம்.
@krishnaamma
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35038
இணைந்தது : 03/02/2010
Re: மல்டி விட்டமின் நிறைந்த தவசிக்கீரை
மேற்கோள் செய்த பதிவு: 1349753T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1349733krishnaamma wrote:ம்ம்.. நல்ல பதிவு சிவா... மலேசியாவைத் தாயகமாகக் கொண்ட இக்கீரை எங்கும் வளரும் தன்மை கொண்டது... இங்கு இந்தியாவில் இது கிடைக்கிறதா?...
விஜாரித்து சொல்லுவோம்.
@krishnaamma
நன்றி ஐயா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 'மல்டி விட்டமின்' மாத்திரை உட்கொள்வதால் மார்பக புற்றுநோய் ஏற்படுவது அதிகம்
» மல்டி ஆடியோ மற்றும் மல்டி சப்டைடில்
» விட்டமின் மாத்திரைகளின் மறுபக்கம்
» இணைய கலாட்டா
» விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.
» மல்டி ஆடியோ மற்றும் மல்டி சப்டைடில்
» விட்டமின் மாத்திரைகளின் மறுபக்கம்
» இணைய கலாட்டா
» விட்டமின் குறைபாட்டு அறிகுறிகள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|