புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெளியானது வெள்ளை அறிக்கை; ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.2.63 லட்சம் கடன்
Page 1 of 1 •
சென்னை: தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் #அதிமுக அரசு விட்டுச்சென்ற கடன்சுமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் #பழனிவேல்_தியாகராஜன் வெளியிட்டார். அதில், தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கும் 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தாக் கடன் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் அதிமுக அரசு கடந்த 2011ல் பொறுப்பேற்றதில் இருந்து 10 ஆண்டுகளாக தொடர்ந்து ஆட்சி அமைத்தது. அதிமுக அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் துவங்கப்பட்டன. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றாலும், தமிழகத்தின் கடன் சுமை ரூ.5 லட்சம் கோடிக்கு மேல் அதிகரித்தது. தற்போது #திமுக ஆட்சியை பொறுப்பேற்ற நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக அரசு விட்டு சென்ற கடன்சுமை குறித்த வெள்ளை அறிக்கை, பட்ஜெட் தாக்கலுக்கு முன் வெளியிடப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதன்படி, ஆக.,13ல் பட்ஜெட் தாக்கலாக உள்ள நிலையில், இன்று (ஆக.,09) 120 பக்கங்கள் கொண்ட வெள்ளை அறிக்கையை காலை 11:30க்கு நிதியமைச்சர் வெளியிட்டார்.
செய்தியாளர்களிடம் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது:
இந்த வெள்ளை அறிக்கை வெளியிடுவதற்கு பலரும் உதவி செய்தனர். அறிக்கை தயார் செய்வதற்கு முன் ஆந்திரா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வெளியிட்ட வெள்ளை அறிக்கையும், 2001ல் அதிமுக வெளியிட்ட அறிக்கையையும் ஆய்வு செய்தோம். இணையதளத்திலும் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும். வெள்ளை அறிக்கையில் தவறு இருந்தால் அதற்கு நானே பொறுப்பு. தேர்தல் அறிக்கையில் கூறியதை போல வெளிப்படையாக இருக்கவேண்டும் என்பதற்காக வெள்ளை அறிக்கை வெளியிடுகிறோம். வெள்ளிக்கிழமை (ஆக.,13) வெளியிட உள்ள பட்ஜெட்டில் முழுமையான திட்டங்களை வெளியிடுவோம். அதன்பின் தான் திமுக.,வின் புதிய திட்டங்கள் குறித்து தெரியும்.
வருமானம் மிகவும் சரிந்துவிட்டதே முக்கிய பிரச்னையாக உள்ளது. 2006-11 #கருணாநிதி ஆட்சி காலத்தில் தமிழக அரசின் வருமானம் உபரியாக இருந்தது. 2011-16ல் அதிமுக ஆட்சியில் வருமான பற்றாக்குறை ஏற்பட்டது. 2016-21 அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை ரூ.1.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் பற்றாக்குறையே ரூ.1.5 லட்சம் கோடியாக இருந்ததால், நிதிப் பற்றாக்குறை அதைவிட பலமடங்கு உயர்ந்துவிட்டது. இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலமும் இல்லாத வகையில் கடந்த 5 ஆண்டுகளில் #தமிழக அரசு கடன் வாங்கியுள்ளது. மேலும், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழக அரசின் வருவாய் 4ல் ஒரு பங்கு குறைந்துவிட்டது.
அரசின் அன்றாட செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலை அதிமுக ஆட்சியில் இருந்தது. கொரோனாவுக்கு முன்பே தமிழகத்தின் வருமானம் பெருமளவு சரிந்துவிட்டது. ஏற்கனவே #தமிழகம் பொருளாதாரம் பலவீனமாக இருந்தநிலையில் கொரோனா செலவும் சேர்ந்ததால் நிதி நிலை மோசமானது. 2020-21ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளது. கடைசி 5 ஆண்டுகளில் பொதுக்கடன் மட்டும் ரூ.3 லட்சம் கோடியாக உள்ளது. தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தாக் கடன் உள்ளது.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் கடன் சுமை குறித்த கணக்கு சரியாக பராமரிக்கப்படவில்லை. அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டின்போது நிதிப் பற்றாக்குறை ரூ.4.85 லட்சம் கோடி என கூறப்பட்டது. ஆனால், உண்மையில் தமிழக அரசின் நிதிப் பற்றாக்குறை ரூ.5.24 லட்சம் கோடியாக உள்ளது. அதேபோல், தமிழக அரசின் தற்போதைய கடன் ரூ.5,70,189 கோடியாக உயர்ந்துள்ளது. அதிமுக அரசால் அளிக்கப்பட்ட கடன் உத்தரவாதத்தில் 90 சதவீதம் மின்வாரியத்துக்கே அளிக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கிய கடன்கள் எச்சரிக்கை நிலையை காட்டுகின்றன. 2020-21ல் மட்டும் தமிழக அரசின் வருவாய் மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 8.7 சதவீதம் ஆக சரிந்துவிட்டது.
தமிழக அரசின் வருவாய் படிப்படியாக குறைந்து வருகிறது. 2008-09 திமுக ஆட்சியின்போது மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் வருவாய் 13.35 சதவீதமாக இருந்தது. 2011 வரை திமுக ஆட்சியில் 11.41 சதவீதமாக இருந்த வருவாய், அதிமுக ஆட்சியில் 3.8 சதவீதமாக சரிந்துள்ளது. உற்பத்தி வளர்ச்சி விகிதத்தில் பாதி அளவுக்கு கூட வரி வருவாய் இல்லை. 2006-11 திமுக ஆட்சியில் 7.98 சதவீதமாக இருந்த வரி வருவாய் அதிமுக ஆட்சியில் 6.15 சதவீதமாக சரிந்துவிட்டது. அதேபோல், வணிக வரி மூலம் கிடைக்கும் நிதி 4.49 சதவீதத்தில் இருந்து 4.19 சதவீதமாக குறைந்துவிட்டது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய நிதி 33 சதவீதம் குறைந்துள்ளது.
அதிமுக ஆட்சியில் #டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக மோட்டார் வாகன வரி உயர்த்தப்படாமலேயே உள்ளது. பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் மோட்டார் வாகன வரி குறைவாக உள்ளது. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு ஏற்ப வரியை வசூலிக்காமல் இருப்பது சமூக நீதிக்கு எதிரானது. வரி செலுத்த வேண்டியவர்களிடம் இருந்து வரியை வசூலிக்காமல் இருப்பது மக்களுக்கு செய்யும் துரோகம். பூஜ்ய வரி என்பது ஏமாற்று வேலை. அதனால் பயனடைவது பணக்காரர்கள் மட்டுமே, ஏழைகள் அல்ல. பெரு நிறுவனங்களுக்கான வரி, வருமானவரியை குறைத்து ஜி.எஸ்.டி.,யை மத்திய அரசு அதிகரித்திருப்பது பாதகமான செயல். #ஜிஎஸ்டி நிலுவைத் தொகை மட்டும் ரூ.20 ஆயிரம் கோடி உள்ளது.
மத்திய அரசு செஸ் வரி என்ற பெயரில் மாநிலங்களுக்கான வரி பங்கீட்டை வெகுவாக குறைத்துவிட்டது. மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு வரவேண்டிய வரிப்பங்கு 33 சதவீதம் குறைந்துவிட்டது. பெட்ரோல், டீசல் வரியில் மத்திய அரசுக்கே பெரும்பங்கு போகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல், டீசல் மீது வரியாக விதிக்கப்படும் ரூ.32ல் வெறும் 50 பைசாவை மட்டுமே அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு பிரித்து கொடுக்கிறது. மீதமுள்ள ரூ.31.50 மத்திய அரசே எடுத்துக்கொள்கிறது. அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட மானியங்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்ந்ததா என்பது குறித்து விவரங்கள் இல்லை.
அந்த ஆட்சியில் சொத்து வரி முறையாக வசூலிக்கப்படவும் இல்லை, உயர்த்தப்படவும் இல்லை. இதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டியுள்ளது. உள்ளாட்சி அமைப்புகள் மின்வாரியம், குடிநீர் வாரியத்துக்கு ரூ.1,743 கோடி பாக்கி வைத்துள்ளன. ஒரு யூனிட் மின்சாரம் வாங்கி விநியோகிப்பதில் மின்வாரியத்துக்கு ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது. அதேபோல், போக்குவரத்துத்துறை நிர்வாகத்தை உடனடியாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு கி.மீ.,க்கும் அரசு பேருந்துகளை இயக்க ரூ.59 நஷ்டம் ஏற்படுகிறது. மின்சார வாரியம், #போக்குவரத்து துறையின் கடன் மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. தமிழக அரசு வாங்கிய கடன்களுக்காக ஒரு நாளைக்கு ரூ.87 கோடி வட்டி செலுத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பிறகு, செய்தியாளர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்: எல்லாருக்கும் எல்லாம் என்ற நிலையை உலகின் எந்த அரசாங்கமும் செய்ய முடியாது. இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகம் வளர்ந்த மாநிலமாகவும், ஏற்றத்தாழ்வாகவும் உள்ளது. தற்போது வெளியிட உள்ள பட்ஜெட் 6 மாதங்களுக்கானது. பல துறைகளில் கடந்த 10 ஆண்டுகளாக வரி உயர்த்தவில்லை என்பது உண்மை தான், அதனை சீரமைக்க வேண்டியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆட்சி நடத்த முடியாமல் வெள்ளை அறிக்கை விடுறாங்க! – ஓ.எஸ்.மணியன் குற்றச்சாட்டு!
இன்று அதிமுக ஆட்சியில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியிடப்பட உள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் 13ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று அதிமுகவின் 10 ஆண்டுகால செலவினங்கள் வெள்ளை அறிக்கையாக வெளியிடப்பட உள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் “அதிமுக அரசு கொண்டு வந்த அம்மா மினி க்ளினிக் திட்டத்தை திமுக மூடி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அதிமுக நிதிநிலை அறிக்கை வெளியிட்டபோதும், ஆட்சி நடத்த முடியாததால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்கின்றனர்” என கூறியுள்ளார்.

நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையின் முழு விவரம்: மின்னூலாக தரவிறக்கம் செய்ய:
நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை; முழு விவரம் 53.40mb
நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை; முழு விவரம் 53.40mb
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வெள்ளை அறிக்கையை கிண்டலடித்து மீம் வெளியிட்ட அதிமுக
இன்று (ஆக.,9) வெளியிடப்பட்ட தமிழகத்தின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை அதிமுக கிண்டலடித்து மீம் வீடியோவை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் முடிவில் தமிழகத்தின் கடன், வருமானம், வருவாய் பற்றாக்குறை உள்ளிட்ட விவரங்களுடன் வெள்ளை அறிக்கையை இன்று (ஆக.,9) வெளியிடுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார். அதன்படி, இன்று வெளியான வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் கடன் 5.7 லட்சம் கோடி எனவும், 2020-21ல் மட்டும் வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடியாக உள்ளதாகவும் கூறினார். மேலும் தமிழகத்தில் தலா ஒரு குடும்பத்துக்கு 2 லட்சத்து 63 ஆயிரத்து 976 ரூபாய் பொது சந்தாக் கடன் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த வெள்ளை அறிக்கையை கிண்டல் அடித்து அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வீடியோ மீம் ஒன்று பகிரப்பட்டிருக்கிறது. பழைய தமிழ் திரைப்படத்தின் காட்சி ஒன்றில் எதிரே நடந்து செல்லும் ஒருவரை வழிமறித்து தனது சட்டைப்பையில் இருந்த வெற்றுக் காகிதத்தை எடுத்து அவரிடம் கொடுக்கும் இயக்குனர் சுந்தர்ராஜன், “அது ஒன்னுமில்ல கீழ போட்டுரு” என்கிறார். நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் ஒன்றுமில்லை என்பதுபோல் மறைமுகமாக அதிமுக கிண்டலடித்துள்ளது.
மேலும், நஷ்ட கணக்கு காட்டி மின்சார மற்றும் போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த திட்டமிடுவதாகவும் அந்த டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அந்த பதிவு:

#வெள்ளைஅறிக்கை pic.twitter.com/3k7Qu542im
— AIADMK (@AIADMKOfficial) August 9, 2021
மேலும், நஷ்ட கணக்கு காட்டி மின்சார மற்றும் போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த திட்டமிடுவதாகவும் அந்த டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அந்த பதிவு:
கடந்த 10 வருடங்களாக மக்கள் நலனை கருத்தில் கொண்ட அஇஅதிமுக அரசு கட்டணங்களை உயர்த்தாமல் இருந்ததை தற்போது நஷ்ட கணக்கு காட்டி மின்சார மற்றும் போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த திமுக அரசு திட்டமா? #வெள்ளைஅறிக்கை
— AIADMK (@AIADMKOfficial) August 9, 2021
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.3 லட்சம் கடன்
» சீன ராணுவத்தில் 23 லட்சம் துருப்புகள்: முதல் முறையாக வெள்ளை அறிக்கை வெளியீடு
» ஒவ்வொரு குடும்பத்துக்கும் மருத்துவ காப்பீடு : அமலாகிறது தமிழக அரசின் புதிய திட்டம்
» ராசாவுக்கு ரூ.3 கோடியே 61 லட்சம் சொத்து ; கடன்- 33 லட்சம் - வரி பாக்கி 25 லட்சம்
» பொருளாதார நிலை குறித்து வெள்ளை அறிக்கை: சீதாராம் யெச்சூரி வலியுறுத்தல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1