ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்

3 posters

Go down

வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும் Empty வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்

Post by சிவா Sun Aug 08, 2021 7:43 pm




வெட்டுக்கருவிகள் மற்றும் பாத்திரங்களுக்கு பொதுவாக பயன்படுத்தப்படும் உலோகங்களில் ஒன்று வெள்ளி. இது பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. மேலும் பெரும்பாலான இந்திய வம்சாவழி குடும்பங்களில் இன்றும் இது பழக்கத்தில் உள்ளது.

வெள்ளித்தட்டில் மக்கள் சாப்பிடுவதற்கு முக்கிய காரணம், #வெள்ளி #பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டிருப்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிப் #பாத்திரங்கள் உணவிலுள்ள கிருமிகளை அழிக்கிறது. வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அது உணவு விரைவாக செரிமானம் அடைவதற்கு உதவி செய்கிறது.

நமது உடலுக்குள் செல்லும் உணவை எரிக்கும் சக்தியையும் அதிகரிக்கிறது. வெள்ளித் தட்டில் சாப்பிட்டால் அது உடலில் உள்ள நிலையற்ற அணுக்களுடன் போரிட்டு நமது உடலில் உள்ள செல்களுக்கு புத்துணர்வைத் தருகிறது.

அதோடு பாதிப்படைந்த உடல் செல்களையும் மீண்டும் தூண்டி எழுப்பி நன்றாக இயங்க வைக்கிறது.

நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதோடு, ஆபத்தான நோய்கள் ஏற்படுவதையும் குறைக்கிறது. உடலில் உள்ள காயங்களை விரைவில் குணப்படுத்தும் ஆற்றல் வெள்ளிக்கு உண்டு.

வெள்ளித் தட்டில் சாப்பிடும் போது அது தீய பாக்டீரியாக்களிடமிருந்து நம்மை பாதுகாப்பதோடு, நமது நோய் எதிர்ப்பு சக்தியும் குறைந்து விடாமல் பாதுகாக்கிறது. மேலும் பலவிதமான நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கிறது. அதே நேரத்தில் நமது உடலுக்குத் தேவையான பலவிதமான ஊட்டச் சத்துக்களையும் வழங்குகின்றது.

வெள்ளி உணவில் உள்ள #பாக்டீரியாக்கள், #வைரஸ்கள் மற்றும் நச்சுக் கிருமிகளை அழிக்கக் கூடியது.

பழைய காலத்தில் நம் தமிழ் #மூதாதையர்கள் பால் நீண்ட நேரம் கெடாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அதில் வெள்ளி நாணயங்களை இட்டு வைப்பார்கள்.

மேலும் தண்ணீர் மற்றும் ஒயின் போன்றவை நீண்ட நேரம் கெடாமல் இருக்கவும் அதே நேரம் அவை சுவையாக இருக்கவும் அவற்றை வெள்ளிப் பாத்திரங்களில் மக்கள் ஊற்றி வைத்திருக்கின்றனர்.

வெள்ளி இயற்கையாகவே குளிர்ச்சியாக இருந்தாலும், பருவ காலங்களில் வரும் நோய்களை எதிர்த்து போராடும் ஏராளமான தாதுக்களை கொண்டுள்ளது.

மேலும் வெள்ளி பாத்திரங்கள் தண்ணீரை சுத்திகரிப்பதால், அதில் தண்ணீர் குடிப்பது மிகவும் சிறப்பானதாகும்.

வெள்ளிச் சாறுகள் பல #ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. இது ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், வளரும் ஆண்டுகளில் #மூளை சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே, குழந்தைகளை வெள்ளிப் பாத்திரங்களில் உண்பது குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த வழியாகும்.

எனவே வெள்ளியின் நன்மைகளை நீங்களும் அறிந்து பலன் பெறுங்கள்

மலேசிய மக்கள் ஓசை நாளிதழ்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

T.N.Balasubramanian, ayyasamy ram and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும் Empty Re: வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்

Post by T.N.Balasubramanian Sun Aug 08, 2021 8:53 pm

ஓ  இவ்வளவு விஷயம் இருக்கிறதா வெள்ளியில்.திங்கள் முதல் செய்திடுவோம்.

வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும் 103459460 வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும் 3838410834 வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும் 1571444738


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும் Empty Re: வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்

Post by krishnaamma Tue Aug 10, 2021 6:48 pm

ஓ.. அதுதான் கல்யாணங்களில் மாப்பிள்ளைக்கு வெள்ளித்தட்டு , டபரா தம்ளர் என்று எல்லாம் தருகிறார்களோ???? கண்ணடி அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

சிவா and ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும் Empty Re: வெள்ளித்தட்டில் சாப்பிட்டால் செரிமானம் அதிகரிக்கும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum