புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 10:28 pm

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 10:28 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Today at 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Today at 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Today at 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Today at 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Today at 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Today at 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Today at 9:39 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:23 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 6:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 5:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:00 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 4:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:37 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Today at 4:36 pm

» அத்திப்பழ ஜூஸ்
by ayyasamy ram Today at 4:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:05 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:41 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by Anthony raj Today at 1:23 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:36 am

» நாவல்கள் வேண்டும்
by vista Today at 12:06 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 9:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:44 pm

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Yesterday at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Yesterday at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Yesterday at 8:15 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:51 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:43 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Wed Aug 21, 2024 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Wed Aug 21, 2024 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Wed Aug 21, 2024 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Wed Aug 21, 2024 8:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
79 Posts - 52%
heezulia
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
59 Posts - 39%
mohamed nizamudeen
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
3 Posts - 2%
vista
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
2 Posts - 1%
prajai
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
2 Posts - 1%
Rathinavelu
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
1 Post - 1%
mini
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
1 Post - 1%
Anthony raj
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
436 Posts - 58%
heezulia
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
257 Posts - 34%
mohamed nizamudeen
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
22 Posts - 3%
prajai
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
10 Posts - 1%
Abiraj_26
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
4 Posts - 1%

3 Posts - 0%
vista
சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_m10சிக்மண்ட் பிராய்ட் 10 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிக்மண்ட் பிராய்ட் 10

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83778
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Aug 08, 2021 1:15 pm

சிக்மண்ட் பிராய்ட் 10 Image-95
-
நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும்
ஆஸ்திரிய மருத்துவர் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund Freud)
பிறந்த தினம் (மே 6).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l அன்றைய ஆஸ்திரியப் பேரரசின் ஃபிரெய்பர்க் நகரில்
(தற்போது செக் குடியரசில் உள்ளது) 1856-ல் பிறந்தார். சிறு வயது
முதலே அறிவுக் கூர்மையுடன் விளங்கினார். குடும்பம்
வறுமையில் வாடினாலும் இவரது கல்விக்காக பெற்றோர்
தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தனர்.

l தந்தையின் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பம்
வியன்னாவில் குடியேறியது. அங்குள்ள தரமான பள்ளியில்
அவரைச் சேர்த் தனர் பெற்றோர். சிறந்த மாணவனாகத்
திகழ்ந்தவர், வியன்னா பல்கலைக்கழகத்தில் 1881-ல்
மருத்துவத்தில் பட்டம் பெற்றார்.

l செரிப்ரல் பால்ஸி, அபேஸியா போன்ற மூளை பாதிப்புகள்
தொடர்பாக வியன்னா பொது மருத்துவமனையில் 1895-ல்
ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். அங்கு பேராசிரியராகவும்
பணிபுரிந்தார். தனியாக மருத்துவமனை தொடங்கி, மனநலம்
பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தார்.

l சுயநினைவு இல்லாதது பற்றிய இவரது கோட்பாடுகள், மனம்
தொடர்பான நுணுக்கங்கள், மனநோய்கள் குறித்த விளக்கங்கள்,
நோயாளி – மருத்துவர் உரையாடல் சிகிச்சை முறை ஆகியவை
மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.
ஹிஸ்டீரியா குறித்து ஆராய்ந்தார். அதன் வெளிப்பாடுகள்,
ஆழ்மனத் தொடர்புகளைக் கண்டறிந்து அவற்றை
வகைப்படுத்தினார்.

l கனவுகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டார்.
‘உணர்வுகளைக் கனவுகள் மிகைப்படுத்திக் காட்டுகின்றன.
கனவுகள் ஒழுங்கற்றவை. உள்மன ஆசைகளின் வெளிப்பாடே கனவு’
என்றார். தன் ஆராய்ச்சிகளின் அடிப்படையிலும் தனது சிகிச்சைகள்
முறைகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகளை வெளியிட்டார்.
பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

l உளவியல் என்பது மனம் குறித்த திட்டவட்டமான வரையறை அல்ல.
அது தொடர்ந்து மாறுவது என்பார். அதை உயிரோட்டமுள்ள உளவியல்
(Dynamic Psychology) என்ற பெயரில் முன்வைத் தார்.
இது அவரது முக்கிய கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது.

l இயக்கவியல் விதிகளை மனிதனின் ஆளுமைக்கும் அவனது
சிகிச்சைக்கும்கூட பயன்படுத்த முடியும் என்பதை கண்டுபிடித்தது
இவரது மிகப் பெரிய சாதனை. மனநல மருத்துவத் துறையில் இது
ஒரு மைல் கல் கண்டுபிடிப்பாகும்.
மனிதனின் குண இயல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்கிக்
கூறவும் இது பயன்படுகிறது.

l பாலியல் விருப்பு என்பது மனித வாழ்வின் முதன்மையான உந்து
சக்தி என்றார். கவிஞர்கள், சிந்தனையாளர்களுக்கு ஆழ் மனதின்
தாக்கம் அதிகம் என்பதையும் கண்டறிந்து கூறினார்.

l உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id-Identity),
முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego), மிகையான அகத்தால்
உந்தப்படும் இயல்பு (Super Ego) என்று மனிதனின் குண இயல்புகளை
வகைப்படுத்தினார்.
இந்த மூன்று குணநலன்களுக்கும் இடையே நடைபெறும் போராட்டமே
மனித ஆளுமையை நிர்ணயிக்கிறது என்றும் கூறினார்.

l அதுவரையில் தத்துவவாதிகள், ஆன்மிகவாதிகள், உளவியலாளர் களின்
கட்டுப்பாட்டில் இருந்த ‘மனம்’ என்ற ஆழ்கடலை அறிவியல் மருத்துவத்தின்
எல்லைக்குள் கொண்டுவந்த பெருமை இவரையே சாரும்.
நவீன மனநல மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும்
சிக்மண்ட் பிராய்ட் 83 வயதில் (1939) மறைந்தார்.

-ராஜலட்சுமி சிவலிங்கம்
நன்றி-இந்து தமிழ் திசை

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக