புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதம்
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சேலம்: ஒரு இளைஞரை பொதுமக்களும் போலீசும் தேடி கொண்டிருக்கிறார்கள்.. எதற்காக? மனம் திறந்து பாராட்டுவதற்காகத்தான்.. ஆனால் அவர் யார் என்று தான் தெரியவில்லை..!
சேலம் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் 2 நாளைக்கு முன்பு ஒரு விபத்து ஏற்பட்டுவிட்டது.. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த அஜித் மற்றும் அருண் ஆகியோர் பழனிக்கு போய்விட்டு, பைக்கில் ஊர் திரும்பிக் கொண்டு இருந்தனர். அப்போது திடீரென ஒரு ஹூண்டாய் கார் வேகமாக வந்து, பைக்குக்கும், இன்னொரு வாகனத்துக்கும் நடுவில் நுழைந்து சென்றது.. விபத்து வந்த வேகத்தில் அந்த கார், பைக்கின் பக்கவாட்டில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. பைக்கில் இருந்த அருண், அஜித் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.. இதை பார்த்த பொதுமக்கள், தங்களின் வாகனத்தை நிறுத்தி போலீசுக்கு தகவல் சொன்னார்கள். இப்படி விபத்தை ஏற்படுத்திய அந்த கார், நிற்கவே இல்லை.. பைக்கை மோதிவிட்டு, அதே ஸ்பீடுடன் பறந்துவிட்டது. விசாரணை
உயிருக்கு போராடிய 2 பேரையும் போலீசார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதற்கு பிறகு விசாரணையை ஆரம்பித்தனர்.. ஆனால் அதற்குள் இந்த விபத்தின் வீடியோவானது, சோஷியல் மீடியாவிலும் வெளியாகி வைரலானது.. அந்த வீடியோவின் அடிப்படையில் காரை ஓட்டி வந்தவர் சதீஷ்குமார் என்பதும், அவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது..
கன்ட்ரோல்
இதையடுத்து சதீஷ்குமாரிடம் விசாரணையை ஆரம்பித்தனர். அந்த காரில் வினோத்குமார் என்பவரும் பயணித்துள்ளார்.. 120 கிமீ முதல் 140 கிமீ வரை காரை ஓட்டியுள்ளார் சதீஷ்.. அப்போது அவர் தண்ணி அடித்திருந்தாராம்.. அதனால் வண்டியை உடனே கன்ட்ரோல் செய்ய முடியவில்லை என்று போலீசில் வாக்குமூலம் தந்தார்.. இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துவிட்டனர்.
இப்போது விஷயம் என்னவென்றால், இந்த வழக்கு சம்பந்தமாக புது தகவல் வெளியாகி உள்ளது. சதீஷ்குமார் காருக்கு பின்னாடியே இன்னொரு காரும் வந்துள்ளது.. பெங்களூரில் இருந்து ஒரு இளைஞர் அந்த காரை ஓட்டி வந்துள்ளார்.. அந்த காரில் "டேஷ் கேமரா" பொருத்தப்பட்டுள்ளது.. நடந்த விபத்து அப்படியே, இந்த பெங்களூர் கார் கேமராவில் பதிவாகி விட்டது. விபத்தில் அடிபட்டு கிடந்த 2 பேரை மீட்பதற்காக அந்த பகுதி மக்கள் திரண்டு வந்தனர்..
வீடியோ
அப்போது, அந்த பெங்களூர் இளைஞர், அந்த பகுதியில் உள்ளவர்களின் வாட்ஸ்அப் நம்பர்களுக்கு இந்த காட்சிகளை அனுப்பி வைத்து, உடனே போலீசுக்கு இதை அனுப்புங்கள் என்று சொல்லி உள்ளார்.. அதுமட்டுமல்ல, படுகாயமடைந்த 2 பேரையும் ஆஸ்பத்திரிக்கு அனுப்பும்வரை அந்த பெங்களூரு இளைஞர் அங்கேதான் பதைபதைப்பில் இருந்தாராம்...
இவர் யார் என்று தெரியவில்லை..
இந்த இளைஞர் இல்லாவிட்டால், குற்றவாளிகளை கைது செய்திருக்க முடியாது..
மனிதம்
வெளிமாநிலம் என்றாலும், அந்த பகுதி மக்களின் வாட்ஸ்அப் நம்பர்களுக்கு வீடியோ அனுப்பி வைத்து உதவியுள்ளார்..நேரடியாக விபத்தை ஏற்படுத்தியவர் தப்பி ஓடிய நிலையில், எங்கிருந்தோ வந்து, இப்படி மலை போல உதவியை செய்த அந்த இளைஞருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.. தன்னுடைய பெயர், முகவரி எதுவுமே சொல்லாமல் உதவியை மட்டும் செய்துவிட்டு கிளம்பி உள்ளார்.. யார் அவர்? யார் பெற்ற மகனோ? தெரியவில்லை.. ஆனால், யார் ரூபத்திலாவது மனிதம் இந்த மண்ணில் மீண்டும் மீண்டும் தழைத்து கொண்டே இருக்கிறது...!
நன்றி தட்ஸ்தமிழ்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
kandansamy and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1