புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ஜீரோ கிளிக் அட்டாக்".. ஒரே நொடியில் போனை ஹேக் செய்யும் "பெகாசஸ்".. எப்படி செயல்படுகிறது? பின்னணி!   Poll_c10"ஜீரோ கிளிக் அட்டாக்".. ஒரே நொடியில் போனை ஹேக் செய்யும் "பெகாசஸ்".. எப்படி செயல்படுகிறது? பின்னணி!   Poll_m10"ஜீரோ கிளிக் அட்டாக்".. ஒரே நொடியில் போனை ஹேக் செய்யும் "பெகாசஸ்".. எப்படி செயல்படுகிறது? பின்னணி!   Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram

17 Posts - 40%
mohamed nizamudeen

3 Posts - 7%
T.N.Balasubramanian

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஜீரோ கிளிக் அட்டாக்".. ஒரே நொடியில் போனை ஹேக் செய்யும் "பெகாசஸ்".. எப்படி செயல்படுகிறது? பின்னணி!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 20, 2021 4:52 pm

சென்னை: என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் ஸ்பைவேர் மொத்த இந்தியாவையும் உலுக்கி உள்ளது. இந்திய அரசியலில் பரபரப்பை கிளப்பி இருக்கும் இந்த ஸ்பைவேர் எப்படி செயல்படுகிறது, போனில் இருந்து எப்படி தகவல்களை திருடுகிறது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பெகாசஸ் ஹேக்கிங் குற்றச்சாட்டுகள் இந்திய அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் தொடங்கி பல முன்னணி பிரபலங்களின், அரசியல் தலைவர்களின் போன்கள் பெகாசஸ் மூலம் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
"பெகாசஸ் புராஜக்ட்" என்ற பெயரில் தி கார்டியன் உள்ளிட்ட 16 ஊடகங்கள் வெளியிட்டுள்ள கட்டுரையின் அடிப்படையில் இந்த புகார்கள் வைக்கப்படுகின்றன. இந்தியாவில் 40 பத்திரிகையாளர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி, அரசு அதிகாரிகள் மற்றும் பலரின் செல்போன் உரையாடல்கள் இதன் மூலம் ஒட்டுக் கேட்கப்பட்டதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. ஆதாரமற்ற பெகாசஸ் விவகாரத்தில்.. இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏன்? ரவிசங்கர் பிரசாத் கேள்வி யாருடையது? பெகாசஸ் என்பது இஸ்ரேல் நிறுவனமான என்எஸ்ஓ குருப்பின் தயாரிப்பு ஆகும். பல்வேறு பாதுகாப்பு சாதனங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் என்எஸ்ஓ நிறுவனம் பெகாசஸ் என்ற ஸ்பைவேரை உருவாக்கி உலகில் உள்ள அரசுகளுக்கு மட்டும் விற்பனை செய்து வருகிறது. செல்போன், சிம் பயன்படுத்தும் டேப்லெட் போன்ற கருவிகளில் ஊடுருவி தகவல்களை உளவு பார்க்கும் ஸ்பைவேர்தான் பெகாசஸ் என்பது குறிப்பிடத்தக்கது. யார் வாங்கலாம் பெகாசஸ் ஸ்பைவேரை அனைவரும் வாங்க முடியாது. இந்த நிறுவனத்தின் விதிப்படி ஒரு நாட்டின் அரசு மட்டுமே இதை வாங்க முடியும். தனியாருக்கு இதை அந்த நிறுவனம் விற்கவில்லை. இந்த பெகாசஸ் ஸ்பைவேரை இதுவரை என்எஸ்ஓ நிறுவனம் 51% அரசு உளவு அமைப்புகளுக்கும், 38% அரசு விசாரணை அமைப்புகளுக்கும், 11% ராணுவத்திற்கும் விற்பனை செய்துள்ளது. எப்படி? ஒப்பந்தம் அடிப்படையில் மட்டுமே இது செயல்படும். அதே சமயம் பெகாசஸ் ஸ்பைவேரை விற்பனை செய்த பின் என்ஏஓ நிறுவனம் அதை இயக்க உதவி செய்யாது. இதற்கான தொழில்நுட்பங்களை கொடுத்து, எப்படி இயக்க வேண்டும் என்று பயிற்சியும் கொடுத்துவிடும். பெகாசஸை வாங்கும் அரசுதான் இதற்காக குழு அமைத்து அதை இயக்க வேண்டும்.

தொடருகிறது.............

நன்றி தட்ஸ்தமிழ்.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 20, 2021 4:56 pm

தொடர்ச்சி--2.

செலவு ? பெகாசஸ் மொத்தமாக ஒரே நேரத்தில் பலரை உளவு பார்க்காது. யாருடைய போனுக்கு எல்லாம் பெகாசஸ் ஸ்பைவேர் செலுத்தப்படுகிறதோ அவர்களை மட்டுமே கண்காணிக்க முடியும். ஒரு லைசன்சுக்கு ஐம்பது முறை மட்டுமே பெகாசஸ் மூலம் உளவு பார்க்க முடியும். ஒருவரை இதன் மூலம் ஒருமுறை உளவு பார்க்க 80 முதல் 90 லட்சம் ரூபாய் செலவு ஆகும். எப்படி உளவு பார்க்கும் பெகாசஸ் எப்படி உளவு பார்க்கும் என்று பார்க்கலாம். போனில் உங்களுக்கு வரும் லிங்கை நீங்கள் கிளிக் செய்வதன் மூலம் பெகாசஸ் உங்கள் போனுக்குள் நுழையலாம். யாராவது ஒரு வீடியோ லிங்க் அனுப்பி பாருங்கள் என்று சொன்னாலோ அல்லது பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று ஒரு லிங்க் அனுப்பி அதை கிளிக் செய்ய சொன்னாலோ அதன் மூலம் இந்த பெகாசஸ் உங்கள் போனுக்குள் வரலாம். இதை ஒன் கிளிக் அட்டாக் என்று கூறுவார்கள். ஒரே கிளிக்கில் உங்கள் போன் ஹேக் ஆகும். ஜீரோ கிளிக் இதில் இன்னொரு ஹேக் வகைதான் ஜீரோ கிளிக் அட்டாக். அதாவது எந்த கிளிக்கும் செய்யாமல், எந்த லிங்கையும் ஓபன் செய்யாமல் உங்கள் போனில் பெகாசஸ் நுழைந்து விடும். ஆப்பிள் போன்களில் இந்த பிரச்சனை உள்ளது. ஐ மெசேஜ் செயலில் இருக்கும் பக்ஸ் காரணமாக, வைரஸ் மெசேஜ் ஒன்றை உங்களுக்கு அனுப்பி பெகாசஸ் ஸ்பைவேரை உங்கள் போனில் செலுத்த முடியும். நீங்கள் அந்த மெசேஜை திறந்து பார்க்கவில்லை என்றாலும் கூட பெகாசஸ் உங்கள் போனில் நுழைந்துவிடும். இது ஜீரோ கிளிக் அட்டாக். என்ன செய்யும்? இந்தியாவில் பலரின் ஐபோன் இப்படி ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. Android, iOS, Windows Phone, BlackBerry, Symbian போன்ற ஓஎஸ் தளங்களை இது தாக்கும் திறன் கொண்டது. உங்கள் போனில் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற செயலிகளையும் இது கண்காணிக்கும். உங்கள் போனில் வந்த பின், நீங்கள் அனுப்பும் மெசேஜை இது படிக்கலாம். நீங்கள் போனில் பேசுவதை கேட்கலாம். உங்களுக்கு தெரியாமல் உங்கள் போனின் கேமரா, மைக்கை ஆன் செய்து, அதை தொலை தூரத்தில் இருந்தே ரெக்கார்ட் செய்யலாம். புகைப்படம் உங்கள் போனில் உங்களுக்கே தெரியாமல் புகைப்படங்களை செலுத்தலாம், ஆவணங்களை உட்புகுத்தலாம். நீங்கள் செய்யாத தவறை நீங்கள் செய்தது போல ஜோடிக்கலாம். ஏன் உங்களின் ஜிபிஎஸ்ஸை உங்களுக்கு தெரியாமல் ஆன் செய்து நீங்கள் எங்கே எப்போது செல்கிறீர்கள் என்று கண்காணிக்கலாம். உங்களின் போன் நம்பர் இருந்தால் போதும் இத்தனையையும் செய்ய முடியும். ஆதாரம் பெகாசஸ் ஆதாரமே இன்றி ஹேக் செய்யும் என்றுதான் என்எஸ்ஓ இத்தனை நாட்கள் கூறி வந்தது. ஆனால் தற்போது ஐபோன்களிலும், சில வகை ஆண்டிராய்டு போன்களிலும் இது தடயங்களை விட்டு செல்கிறது. இந்த தடயங்களை வைத்தே தற்போது பெகாசஸ் ஹேக்கிங் குறித்த கண்டுபிடிப்பு உலகம் முழுக்க நிகழ்த்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இது தொடர்பான கூடுதல் தகவல்கள் வெளியாகும், யாரெல்லாம் ஹேக் செய்யப்பட்டார்கள் என்ற கூடுதல் விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

=====================

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக