ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள இணையவழி முறையில் பதிவு செய்யும் வசதி

Go down

கோவில்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள இணையவழி முறையில் பதிவு செய்யும் வசதி Empty கோவில்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள இணையவழி முறையில் பதிவு செய்யும் வசதி

Post by ayyasamy ram Wed Jul 28, 2021 9:10 am

கோவில்களில் உழவாரப் பணிகள் மேற்கொள்ள இணையவழி முறையில் பதிவு செய்யும் வசதி 202107280755579007_Online-registration-facility-for-plowing-work-in-temples-for_SECVPF
-

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி
கோவில்களில் உழவாரப் பணிகள் இணையவழி முறையில்
பதிவு செய்து கொள்ளும் புதிய வசதியை இந்து சமய
அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமூக நலன்-மகளிர்
உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சென்னை,
நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை
கமிஷனர் அலுவலகத்தில் நேற்று தொடங்கி வைத்தனர்.

அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் கடந்த பல
ஆண்டுகளாக உழவாரப் பணிகள் செய்ய ஆர்வம் உள்ள
தன்னார்வ குழுக்கள் மூலமாக பணிகள் நடந்து வந்தன.

இதனை எளிமைப்படுத்தும் வகையில் www.hrce.tn.gov.in
என்ற இணையவழி மூலம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்
கிழமைகளில் பதிவு செய்யும் வசதி தற்போது
அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் கோவில்களில்
உழவாரப்பணி செய்ய விருப்பம் உள்ள நபர்கள் எளிய முறையில்
முன்பதிவு செய்து உரிய அனுமதி சீட்டு பெற்றுக் கொண்டு
பணிகளை செய்யலாம்.

பதிவு செய்யும் முறை

இணையவழி முகவரியில், இ-சேவை பகுதியை தோ்வு செய்து,
அதில் உள்ள உழவாரப் பணி பகுதியில் உள்ள கோவில்
பட்டியலில் தங்களுக்கு விருப்பமான கோவிலை முதலில் தோ்வு
செய்ய வேண்டும். பின்னர், உழவாரப்பணி செய்ய இருக்கும்
உகந்த தேதி, நேரம், உழவாரப்பணி மற்றும் முன்பதிவு
செய்யப்படாத சீட்டினை அட்டவணையிலிருந்து தேர்வு செய்ய
வேண்டும். அத்துடன், பணி செய்ய விரும்புவரின் பெயர்,
அடையாள சான்று, பாலினம், வயது, வீட்டு முழு முகவரி, அஞ்சல்
குறியீடு, இ-மெயில், செல்போன் எண், பணி வகைத் தேர்வு,
அங்கீகார மதிப்பு உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய
வேண்டும்.

அத்துடன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பார்வையிட்டு
நிபந்தனைகளுக்கு உட்படுகிறேன் என சமர்ப்பிக்க வேண்டும்.

விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட உடன் பதிவு செய்யப்பட்ட
செல்போனுக்கு கடவுச்சொல் வந்த உடன் அங்கீகார மதிப்பை
உள்ளிட வேண்டும். பின்னர் அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். அத்துடன் பதிவு செய்யப்பட்ட இ-மெயில்
முகவரிக்கும் அனுமதி சீட்டின் பிரதி ஒன்று அனுப்பப்படும்.
அத்துடன் இ-சேவை பகுதியில் இ-டிக்கெட் பதிவிறக்கம் பகுதியில்
சென்று தங்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போன் மற்றும்
இ-மெயில் முகவரியை பயன்படுத்தி அனுமதிச்சீட்டை பதிவிறக்கம்
செய்து கொள்ளும் வசதியும் உள்ளது.

47 முதுநிலை கோவில்கள்

உழவாரப்பணியை உரிய தேதியில் செய்ய இயலாத நிலை
ஏற்பட்டால் இ-சேவை பகுதிக்கு சென்று பதிவு செய்த நபர்களே
அனுமதியை ரத்து செய்ய வேண்டும். முதல் கட்டமாக 47 முதுநிலை
கோவில்களுக்கு இச்சேவை தொடங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து
படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களுக்கும்
நடைமுறைப்படுத்தப்படும் என்று அறநிலையத்துறை அதிகாரிகள்
தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசு
முதன்மை செயலாளர் ஷம்பு கல்லோலிக்கர், அறநிலையத்துறை
கமிஷனர் குமரகுருபரன், கூடுதல் கமிஷனர்(நிர்வாகம்) இரா.கண்ணன்,
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இயக்குனர் ரத்னா,
கூடுதல் கமிஷனர்(விசாரணை) திருமகள் மற்றும் அலுவலர்கள் கலந்து
கொண்டனர்.

தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» மேட்டூர் அனல்மின்நிலையத்தில் சீரமைப்புப் பணிகள்: உடனடியாக மேற்கொள்ள முதல்வர் உத்தரவு
»  ஆதார் அட்டை விவரங்களை உறுதிப்படுத்த ஆன்-லைன் முறையில் வசதி
» வாட்சப்பில் எடிட் செய்யும் வசதி..
» எஸ்.எம்.எஸ். மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி
» மரணத்தின் பின்னர் உடலை தகனம் செய்யும் முறையில் புதிய பரிணாமம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum