ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடக அரசின் புதிய முதல்வர்.

3 posters

Go down

கர்நாடக அரசின் புதிய முதல்வர். Empty கர்நாடக அரசின் புதிய முதல்வர்.

Post by T.N.Balasubramanian Tue Jul 27, 2021 9:17 pm

கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக ஆளும் பா.ஜ.க. - எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கினர்.

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா , பா.ஜ.க. தேசியத் தலைவர் நட்டா ஆகியோருடனான சந்திப்புக்கு பிறகு, முதலமைச்சர் பதவியை எடியூரப்பா நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை ஆளுநரை நேரில் சந்தித்து அவர் வழங்கினார். இதை அடுத்து கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற விவாதம் அனல் பறக்க தொடங்கியது.

கர்நாடக மாநிலத்திற்கு புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுக்க, கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் கருத்துக் கேட்க, மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷான் ரெட்டி ஆகியோரை பெங்களூருக்கு பா.ஜ.க. மேலிடம் அனுப்பியது.

இன்று மாலை பா.ஜ.க., தலைமை அலுவலகத்தில் புதிய முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷான் ரெட்டி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இந்தக் கூட்டத்தில், கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக பசவராஜ் பொம்மை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவருக்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக நாளை பிற்பகல் 3 மணி அளவில் பசவராஜ் பொம்மை பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



நன்றி சமயம் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

கர்நாடக அரசின் புதிய முதல்வர். Empty Re: கர்நாடக அரசின் புதிய முதல்வர்.

Post by T.N.Balasubramanian Tue Jul 27, 2021 9:18 pm

கர்நாடக அரசின் புதிய முதல்வர். Samayam-tamil



இவர் முன்னாள் முதல்வர் SR  பொம்மை அவர்களின் புதல்வர் ஆவார்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

கர்நாடக அரசின் புதிய முதல்வர். Empty Re: கர்நாடக அரசின் புதிய முதல்வர்.

Post by சிவா Tue Jul 27, 2021 9:22 pm

புதிய முதல்வருக்கு வாழ்த்துகள்!


கர்நாடக அரசின் புதிய முதல்வர். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கர்நாடக அரசின் புதிய முதல்வர். Empty Re: கர்நாடக அரசின் புதிய முதல்வர்.

Post by aanmeegam Tue Jul 27, 2021 9:25 pm

புதிய முதல்வரின் பெயர் அருமை கர்நாடக அரசின் புதிய முதல்வர். 1f600
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021

https://www.aanmeegam.in/

Back to top Go down

கர்நாடக அரசின் புதிய முதல்வர். Empty Re: கர்நாடக அரசின் புதிய முதல்வர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திப்புசுல்தானின் வரலாறு பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கப்படும்-கர்நாடக முதல்வர் எடியூரப்பா
» எடியூரப்பா கர்நாடக முதல்வர் --பதவி விலகல் ?
» கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மூத்த மகன் ராகேஷ் மரணம்
» தரமான சாலைகளால் விபத்து: கர்நாடக துணை முதல்வர் கண்டுபிடிப்பு
»  நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum