புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
46 Posts - 47%
ayyasamy ram
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
35 Posts - 36%
mohamed nizamudeen
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
3 Posts - 3%
Dr.S.Soundarapandian
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
2 Posts - 2%
prajai
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
2 Posts - 2%
Manimegala
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
2 Posts - 2%
Saravananj
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
401 Posts - 48%
heezulia
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
282 Posts - 34%
Dr.S.Soundarapandian
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
28 Posts - 3%
prajai
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
மருத்துவ அளவீடுகள் Poll_c10மருத்துவ அளவீடுகள் Poll_m10மருத்துவ அளவீடுகள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மருத்துவ அளவீடுகள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 26, 2021 10:42 pm



1. இரத்தத்தின் pH அளவு 7.35 - 7.45 என்ற அளவில் இருக்கும்.

2. சிறுநீரின் pH அளவு 4.5 - 8.0 என்ற அளவில் இருக்கும்.

3. இரத்தத்தில் கால்சியத்தின் (Calcium)அளவு 8.5 முதல் 10.5 Mg/100 மி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

4. இரத்தத்தில் குளோரின் (Chlorine)அளவு 97 முதல் 106 Mg/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

5. இரத்தத்தில் கொலஸ்ட்டிரால் (Cholesterol)அளவு 140-200மி.கி/ஃ100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

6. இரத்தத்தில் குளுக்கோஸ் (Glucose)அளவு 63-144 மி.கி /100 மி.லி. இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

7. உணவு அருந்தாதபோது (Fasting)இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு 65-105 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

8. ஒரு லிட்டர் இரத்தத்தில் பொட்டாசியத்தின்(Pottasium) அளவு 3.3-4.7 mEq/ஒரு லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

9. ஒரு லிட்டர் இரத்தத்தில் சோடியத்தின் (Sodium)அளவு 135-143 mEq/லிட்டர் இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

10. இரத்தத்தில் யூரியாவின் (Urea)அளவு 15 முதல் 44 Mg/100 மில்லி இரத்தம் என்ற அளவில் இருக்கும்.

11. நடுவயதினரின் இரத்த அழுத்தம் (Blood Pressure)சுமார் 120/80 மி.மி. மெர்குரி என்ற அளவில் இருக்கும்.

12. நாடித்துடிப்பு (Pulse Rate)ஒரு நிமிட நேரத்தில்சுமார் 60க்குக் கீழே இருந்தால்அது பிராடிகார்டியா (Bradycardia)எனப்படும்.

13. டேக்கிகார்டியா (tachycardia)என்னும் நிலையில் நாடித்துடிப்பு ஒரு நிமிட நேரத்தில்சுமார் 100க்கு மேல் இருந்திடும்.

14. சுவாசத்தின் இயக்கம் (Respiratory Activities)ஓய்வு நிலையில் ஒரு நிமிட நேரத்தில்சுமார் 15 முதல் 18 வரை என்ற அளவில் இருந்திடும்.

15. சாதாரணமாக எப்போதும் போல சுவாசிக்கும் போது(உள்ளிழுக்கப்படும் சுவாசக் காற்றில்(Inspiratory Air) வாயுமாற்றத்திற்கு பயண்படுத்தப்பட்டகாற்றின் அளவு டைடல் வால்யூம் (Tidal Volume) எனப்படும்) டைடல் வால்யூம் என்பவைசுமார் 500 மில்லி என்ற அளவில் இருந்திடும்.

16. உள்ளிழுக்கப்படும் சுவாசக் காற்றில் வாயுமாற்றத்திற்குபயண்படுத்தப்படாத காற்றின் அளவு டெட்ஸ்பெஸ் (Dead Space Air)என்பது சுமார் 150 மில்லி லிட்டர் என்றஅளவில் இருந்திடும்.

17. ஒரு கிராம் கார்போஹைட்ரேட் (Carbohyrate)என்னும் மாவுப்பொருளில் இருந்து 4 கிலோ கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

18. ஒரு கிராம் புரதப் பொருளில் இருந்து 4 கிலோ கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

19. ஒரு கிராம் கொழுப்பு பொருளில் இருந்து 9 கிலோ கலோரி (Kilo Calorie)வெப்பம் தயாரிக்கப்படுகிறது.

20. நாம் சாப்பிடும் உணவில் கார்போஹைட்ரேட்டின் விகித அளவு சுமார் 55 முதல் 75 சதவிகிதம் வரை இருந்திட வேண்டும்.

21. நாம் சாப்பிடும் உணவில் புரோட்டின் வகை உணவின் விகித அளவு சுமார் 10 முதல் 15 சதவிகிதம் வரை இருந்திட வேண்டும்.

22. சிறுநீரின் அடர்த்தி எண் (Specific Gravity )சுமார் 1.020 முதல் 1.030வரை இருந்திடும்.

23. தினசரி வடிக்கப்படும் சிறுநீரின் அளவு (Daily Urine Out put)தினசரிசுமார் 1000 முதல் 1500 மில்லி வரை இருந்திடும்.

24. சாதாரணமான நிலையில் உடல் வெப்பநிலை(Body Temporature) சுமார் 36.8 Degree Centigrade என்ற அளவில் இருந்திடும்.

25. சாதாரணமான நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 98.4 Degree Foreinheitஎன்ற அளவில் இருந்திடும்.

26. ஹைப்போதைராய்டு (Hypothyroidism)நோய் நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 32O C DEGREES என்ற அளவில் இருந்திடும்.

27. ஹைப்போதைராய்டு நோய் (Hypothyroidism)நிலையில் உடல் வெப்பநிலை சுமார் 89.6O F DEGREES என்ற அளவில் இருந்திடும்.

28. உடல் வெப்பம் 25° C DEGREES கீழேஇறங்கினால் மரணம் நிகழும்.

29. உடல் வெப்பம் 77° F DEGREES கீழே இறங்கினால் மரணம் நிகழும்.

30. செரிபுரோஸ்பைனல் திரவம் (Cerebro Spinal Fluid)என்னும் மூளை நரம்பு திரவத்தின் அழுத்தம் சுமார் 50முதல் 180 mm Hg என்ற அளவில் இருந்திடும்.

31. கண்கோளத்தின் அழுத்தம் (Intra Occular Pressure)சுமார் 10-20 mm Hg -மெர்க்குறி -என்ற அளவில் இருந்திடும்.

32. ஆண்விதையில் (Testis)சுமார் 200 முதல் 300 வரை லோபுயுல்கள் (Lobules)என்னும் துணை அமைப்புகள் உள்ளன.

33. ஆண்களில் ஸ்பெர்மெட்டோசோவா (Spermatozoa)என்னும் விந்தணுக்கள் உடல் வெப்ப நிலையினைவிட 3O° C DEGREES குறைவாக இருந்திடல் வேண்டும்.

34. ஆண் விதை(Testis) 4.5 C.M. நீளமும் 2.5 C.M. முதல் 3 C.M.தடிமனும் கொண்டதாகும்.

35. பெரும்பாலோரில் மாதவிலக்கு (Menstrual period)சுமார் 45 முதல் 55 வயதிற்குள் நின்று போகலாம்.

36. மாதவிலக்கு பெரும்பாலோரில் சுமார் 28 நாட்களில் ஏற்படுகிறது.

37. மாதவிலக்கின் மென்ஸ்ட்ருவல் நிலை (Menstrual Stage)4 நாட்கள்கொண்டதாகும்.

38. மாதவிலக்கின் இரண்டு நிலை களில் முதலாவது நிலையான புரோலிபரேட்டிவ் நிலை(Prolifertive Stage) சுமார் 10 நாட்கள் கொண்டதாகும்.

39. மாதவிலக்கின் இரண்டு நிலை களில் இரண்டாவது நிலையான செக்ரீட்டரி நிலை (Secretory Phase)சுமார் 14 நாட்கள் கொண்டதாகும்.

40. ஒரு பெண்னின் ஓவுலோவன்(Ovulation) எனப்படும் பெண் கருமுட்டை (Ovum)உற்பத்தி ஒவ்வொரு 40 நாட்களில் நடைபெறுகிறது.

41. காலும் வயிறும் இணையும் இடத்தில் உள்ள இங்குவனைல் கேனால் (Inguinal Canal)என்னும் வளையம் சுமார் 2.5 செ.மி. முதல் 4 செ.மி. வரை இருந்திடும்.

42. காலர்போன் (Collar Bone)என்னும் கழுத்து எலும்பு கருவின்எட்டாவது வாரத்தில் அமைகிறது.

43. எலும்புகளில் ஆசிபிகேஸன் (Ossification)என்னும் எலும்பு வளர்ச்சி 21 வயதிற்குள் முடிந்துபோகிறது.

44. சிறுநீரில் (Urine)சுமார் 96 சதவிகிதம் நீரும் 2 சதவிகிதம்யூரியாவும் (Urea)மீதம் 2 சதவிகிதம் மற்ற பொருள்களும் சேர்ந்திருக்கும்.

45. சிறுநீரின் அளவு தினசரி 500 மில்லிக்கு குறைந்திடாமல் இருந்திடல் வேண்டும்.

46. இரத்தத்தில் 160 மி.கி / மில்லி லிட்டர் என்ற அளவிற்கு மேல் குளுக்கோஸ் (Glucose) இருந்திட்டால் இந்நிலையில் சிறுநீரில் குளுக்கோஸ் (Glycosuria) வெளிப்படும்.

47. சிறுநீரகம் (Kidneys)ஒவ்வொன்றிலும் சுமார் ஒரு மில்லியன் நெப்ரான்கள் (Nephrons)என்னும் நுண்வடிப்பான்கள் உள்ளன.

48. சிறுநீரகம் சுமார் 11 C.M நீளம் கொண்டதாகும்.

49. சிறுநீரகம் சுமார் 6 CM. அகலம் கொண்டதாகும்.

50. சிறுநீரகம் சுமார் 3 C.M. தடிமன் கொண்டதாகும்.

51. சிறுநீரகம் (kidneys)சுமார் 150 கிராம் எடை கொண்டதாகும்.

52. A வகை ஹெப்பாடைட்டிஸ் வைரஸ் (Hepatitis)உடலில்புகுந்த பிறகு சுமார் 15 முதல் 40 நாட்களில் நோயினை வெளிப்படுத்திடுகிறது.

53. இதுவரை சுமார் 20 வகையான அமினோ அமிலங்கள் (Amino acids)கண்டறியப்பட்டுள்ளன.

54. சுமார் 9 வகை அமினோ அமிலங்கள் (Amino acids)நமது உடலில் தயாரிக்கப்படுவதில்லை.

55. தினசரி சுமார் 500 மில்லி லிட்டர் பித்த நீர் (Bile Acids)சுரக்கிறது.

56. கனையம்(Pancreas)சுமார் 60 கிராம் எடை கொண்டது

57. கனையத்தின் நீளம் 12 செ.மீ. முதல் 15 செ.மீ. வரை இருந்திடும்.

58. குடலில் (Intestines)உள்ள எப்பிதீலியம் செல்கள்(Epithelial Cells)3 முதல் 5 நாட்களில் உதிர்வடைகிறது.

59. ஜிஜனம் (Jejunum)என்னும் சிறுகுடல் (Small Intestine)பகுதி சுமார் 2 மீட்டர் நீளம் கொண்டதாகும்.

60. டியோடினம் (Duodenum)என்னும் குடல் பகுதி சுமார் 25 செ.மீ.நீளமுள்ளது.61.வயிற்றில் (Stomach)சுமார் 2 லிட்டர் கேஸ்ட்ரிக் அமிலம்(Gastric Acid)தினசரி சுரக்கப்படுகிறது.

62. ஈசோபேகஸ் (Esophagus)என்னும் விழுங்குழல் சுமார் 25 செ.மீ. நீளம் கொண்டதாகும்.

63. விழுங்குழல் (Osophagus)சுமார் 2 செ.மீ. அகலம் கொண்டதாகும்.

64. உமிழ்நீரின் (Saliva)pH சுமார் 5.8 முதல் 7.4 வரை இருக்கும்.

65. உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளன.

66. 65 கிலோ எடை கொண்ட நபர்களின் உடலில் சுமார் 40 லிட்டர் நீர் (Body Water)அமைந்திருக்கும்.

67. உடலில் உள்ள செல்களின் உள்ளே (Intracellular)உள்ள மொத்த நீரின் (Total Body Water)அளவு சுமார் 28 லிட்டர் அளவிற்கு இருந்திடும்.

68. உடலில் உள்ள செல்களுக்கு வெளியே (Extracellular)உள்ள செல்கள் சுமார் 12 லிட்டர் அளவிற்கு இருந்திடும்.

69. வாயு மாற்றத்தில் (Gas Exchange)பங்கெடுத்திடும் நுரையீரல் (Lung)திசுக்களின் பரப்பளவு(Surface Area) சுமார் 70 முதல் 80 சதுர மீட்டர் அளவிற்கு இருந்திடும்.

70. உள்ளிழுக்கப்படும் காற்றில் (Inspired Air)சுமார் 21 சதவிகித ஆக்ஸிஜன் (Oxygen)உள்ளன.

71. வெளிவிடப்படும் காற்றில் (Expired Air)சுமார் 16 சதவிகிதம்ஆக்ஸிஜன் அமைந்துள்ளது.

72. நமது உடலில் விலா எலும்புகள் (Ribs)சுமார் 12 ஜோடிகள் உள்ளன.

73. 20 முதல் 20000 ஹெர்ட்ஸ் (Hertz)அளவுகொண்ட ஒலிகளை மட்டுமே நம்மால் கேட்டிட இயலும்.

74. மூளைக்கு (Brain)இதயத்திலிருந்து வெளியேற்றப்படும் (Cardiac Output)இரத்தத்தில் சுமார் 15 சதவிகிதம்அளவு தேவைப்படுகிறது.

75. மூளைத்தண்டுவடம் (Spinal Cord)சுமார் 45 செ.மீ. நீளமுள்ளது.

76. மூளைக்கு நிமிடத்திற்கு சுமார் 700 மில்லி இரத்தம் தேவைப்படுகிறது.

77. மூளைத்திரவத்தின் (Cerebrospinal Fluid)அடர்த்தி (Specific Gavity)எண் 1.005 ஆகும்.

78. மேலேரும் மகாதமனி (Ascending Aorta)சுமார் 5 செ.மீ. நீளமுள்ளதாகும்.

79. சிஸ்டாலிக் அழுத்தத்திற்கும்(Systolic Pressure)டயஸ்டாலிக் அழுத்தத்திற்கும் (Diastolic Pressure)உள்ள வேறுபாடு பல்ஸ் அழுத்தம் (Pulse Pressure)எனப்படும்.

80. பல்ஸ் அழுத்தம் (Pulse Pressure)சுமார் 40.மி.மீ. மெர்குரி (Mercury)என்ற அளவில் இருந்திடும்.

81. குளுக்கோகார்டிகாய்டு (Glucocorticoid)என்னும் உடலின் இயற்கையான ஸ்டீராய்டு உயிர் இரசாயணம் அதிகாலை 4 A.M. to 8 A.M.நேரத்தில் அதிகளவு இருந்திடும்.

82. குளுக்கோ கார்டிகாய்டு (Glucocorticoid)என்னும் உடலின் இயற்கை ஸ்டீராய்டு உயிர் இரசாயணம் நடு இரவு முதல் அதிகாலை 3 மணிவரை மிகக் குறைந்த அளவே இருந்திடும்.

83. தைராய்டு சுரப்பி (Thyroid Gland)சுமார் 20 கிராம் எடை கொண்டதாகும்.

84. பிட்யூட்டரி சுரப்பி (Pituitary Gland)சுமார் 500 மில்லி கிராம் எடை கொண்டதாகும்.

85. கண்ணீர் சுரப்பியின் வடிகுழாய் (Lacrymal Gland)சுமார் 2மி.மீ. நீளம் கொண்டதாகும்.

86. ஒளியின் வேகம் (Velocity of Light)1800000 கி.மீ. ஒரு நிமிடத்தில் (3.00000 K,M/SEC).

87. கண்கோளம்(Eye Ball)சுமார் 2.5 செ.மீ. விட்டம் கொண்டதாகும்.

88. மூளை திரவம் (Cerebrospinal Fluid)ஒரு நிமிடத்திற்கு சுமார் 0.5 மில்லி சுரக்கப்படுகிறது.

89. மூளை திரவம் தினசரி சுமார் 720 மில்லி சுரக்கிறது.

90. மூளை திரவத்தில் (Cerebrospinal Fliud)அழுத்தம் படுத்தநிலையில்சுமார் 10செ.மீ. (நீர்) அளவிற்கு இருந்திடும்.

91. மூளை திரவத்தில் (Cerebrospinal Fliud)அழுத்தம் நின்ற நிலையில்சுமார் 30செ.மீ. (நீர்) அளவு இருந்திடும்.

92. இதய பெருவறைகள்(Left Ventricle)ஒரு முறை சுருக்கமடைந்திடும் பொழுது சுமார் 70 மில்லி இரத்தம் பெரும் இரத்தக் குழாய்களில் வெளியேற்றப்படுகிறது(Stroke Volume).

93. இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 5 லிட்டர் இரத்தத்தை வெளியேற்றுகிறது (Cardiac Output).

94. உடற்பயிற்சியின்(Exertion)போது இதயம் ஒரு நிமிடநேரத்தில் சுமார் 25 லிட்டர் இரத்தத்தை வெளியேற்றுகிறது.

95. நல்ல விளையாட்டு வீரர்களின் (Athletic)இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 35 லிட்டர் வரை இரத்தத்தை வெளியேற்றுகிறது.

96. இதயம் ஒரு நிமிட நேரத்தில் சுமார் 60 தடவைகள் முதல் 80 தடவைகள் வரை சுருக்கமடைகிறது.

97. இதய பெருவறைகள் சுருக்கமடைந்திட(Cardiac Contraction)சுமார் 0.3 செகண்ட் காலம் ஆகிறது.

98. இதய பெருவறைகள் விரிவடைந்திட (Cardiac Dilatation)சுமார் 0.4 செகண்ட் காலம் ஆகிறது.

99. இதயத்தின் நுனிப்பகுதி (Cardiac Apex )இடது மார்பின் (Left Chest)5 வது விலா எலும்பு இடைவெளியில் (Intercostal Space)அமைந்துள்ளது.

100. இதயத்தின் நுனிப்பகுதி (Cardiac Apex) மார்பின் மையப் பகுதியிலிருந்து (Midline) இடது பக்கம் சுமார் 9செ.மீ. தள்ளி இருக்கிறது.

நன்றி: சித்த மருத்துவ குறிப்பிலிருந்து...




மருத்துவ அளவீடுகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9762
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Jul 27, 2021 11:14 am

அருமையான பதிவு ! மூச்சு முட்டுகிறது ! .....மூச்சு முட்டுவதற்கு அளவு உள்ளதா?

மருத்துவ அளவீடுகள் 103459460



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35017
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jul 27, 2021 1:49 pm

65. உடலில் 70 சதவிகிதம் தண்ணீர் உள்ளன.

66. 65 கிலோ எடை கொண்ட நபர்களின் உடலில் சுமார் 40 லிட்டர் நீர் (Body Water)அமைந்திருக்கும்.


தண்ணி எவ்வளவு முக்கியம் என்பதை எல்லோரும் அறிந்து கொள்க!



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக