ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
மார்க்கண்டேயர் என்றும் 16 Poll_c10மார்க்கண்டேயர் என்றும் 16 Poll_m10மார்க்கண்டேயர் என்றும் 16 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்க்கண்டேயர் என்றும் 16

2 posters

Go down

மார்க்கண்டேயர் என்றும் 16 Empty மார்க்கண்டேயர் என்றும் 16

Post by rsrayan Mon Jul 26, 2021 5:13 pm

#மார்க்கண்டேயர் என்றும் 16 வயதில் வாழும் வரம் பெற்று இன்றும் வாழ்ந்து வருகிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

மார்க்கண்டேயர் தன் தாய் தந்தையரோடு தங்கிருந்த இடம் #திருக்கடையூர் அருகே தென்மேற்கு திசையில் உள்ள #மணல்மேடு கிராமம், அங்கே தான் மார்க்கண்டேயர் தவச்சாலை இருந்த இடத்தில் ஆலயம் உள்ளது. அங்கு மார்க்கண்டேயரின் உருவ சிலை உள்ளது. சுவாமி பெயர் #ஸ்ரீமிருகண்டீசுவரர் எனவும் அம்பாள் பெயர் மருத்துவதி எனவும் வழங்கப்படுகிறது.

சிவபெருமான் எமனை சம்ஹாரம் செய்த பிறகு மார்க்கண்டேயர் என்றும் 16 வயதில் வாழும் வரம் பெற்று இன்றும் வாழ்ந்து வருகிறார். அவர் ஒவ்வொரு ஊர்களுக்கு சென்று அங்கே உள்ள சிவன், பெருமாள் கோவில்களில் சென்று வழிபாடு செய்து, பெருமாள் பிறந்த ஸ்தலமான ஸ்ரீ வைகுண்டத்திற்கு சென்றார். அந்த காலத்தில் பஸ் வசதிகளும், மாட்டு வண்டி வசதிகளும் இல்லை. நடைபயணமாக சென்றார்.

போகும் வழியில் கும்பகோணம் #உப்பிலியப்பன் திருக்கோவிலில் துளசி மேடையில் ஒரு பெண் குழந்தை அழுவதை கண்டு நெஞ்சம் பதறிய மார்க்கண்டேயர் அந்த குழந்தையை தூக்கி அழுகையை நிறுத்தி யார் குழந்தை என்று தெரியாமல் தவித்தார்.

மார்க்கண்டேயருக்கு திருமனம் ஆகவில்லை என்றாலும் அந்த பெண் குழந்தையை தத்து எடுத்து துளசி தேவி என பெயரிட்டு வளர்த்து வந்தார். நாட்கள் கடந்து வந்தது. ஒரு நாள் சிவபக்தன் ஒருவன் மார்க்கண்டேயர் இருக்கும் இடம் தேடி வந்து நான் ஒன்று கேட்கிறேன் தருவீர்களா? என கேட்டான். அவர் என்னிடம் என்ன இருக்கிறது. கேளுங்கள் தருகிறேன் என கூற, உங்கள் பெண்ணை எனக்கு திருமணம் செய்துதரவேண்டும் என்று கூறினார்.

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத அவர் என் பெண் இன்னும் அதற்கான தகுதி பெறவில்லை என கூறினார். தகுதி இல்லையென்றாலும் பரவாயில்லை. அவளை எனக்கு திருமணம் செய்து கொடுங்கள் என அவன் கூறினான். வாக்கு கொடுத்துவிட்டேன் என்ன செய்வது என்று தெரியாமல் கொடுத்த வாக்கை காப்பாற்ற வேண்டும் என்பதால் அவருடைய பெண் துளசிதேவியை புனித நீரை ஊற்றி திருமணம் செய்துவைத்தார்.

அந்த நேரத்தில் பெண் லெட்சுமி தேவியாகவும், #சிவபக்தன் பெருமாளுமாக காட்சி தந்தனர். உப்பிலியப்பன் கோவிலில் மார்கண்டேயருக்கு ஒரு சன்னதியும் உள்ளது. கேரளா மாநிலம் #திருகடவூர் என்னும் இடத்திலும் அவருக்கு கோவில் உள்ளது. எனவே மார்க்கண்டேயர் எங்கேயும் ஐக்கியம்மாகவில்லை. அவர் என்றும் 16 வயசுடன் நம்முடன் வாழ்ந்து வருகிறார்.

கரியகுளம் :

மார்க்கண்டேயருக்காக காலசம்காரமூர்த்தி செய்தார். அப்போது எமனின் உடல் விழுந்த இடம் #கரியகுளம் என்று அழைக்கப்படுகிறது.
எமனின் தலைவிழுந்த இடம் தெற்கு மடவளாகத்தில் உள்ளது. அந்த இடத்தை மண்டகுளம் என்று அழைக்கின்றனர்.

நம பார்வதி பதியே
ஹர ஹர மகாதேவ...

Source : Msg from Telegram (Thanks to Mr.Venkatachalam)
avatar
rsrayan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 04/11/2008

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

மார்க்கண்டேயர் என்றும் 16 Empty Re: மார்க்கண்டேயர் என்றும் 16

Post by சிவா Mon Jul 26, 2021 5:59 pm

சிறந்த கட்டுரை பகிர்வுக்கு நன்றி.


மார்க்கண்டேயர் என்றும் 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum