ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆகஸ்ட் 1 முதல் அஞ்சலகங்களிலும் இனி இந்த கட்டணங்கள் உண்டு.. கவனியுங்கள்..!

2 posters

Go down

ஆகஸ்ட் 1 முதல் அஞ்சலகங்களிலும் இனி இந்த கட்டணங்கள் உண்டு.. கவனியுங்கள்..!   Empty ஆகஸ்ட் 1 முதல் அஞ்சலகங்களிலும் இனி இந்த கட்டணங்கள் உண்டு.. கவனியுங்கள்..!

Post by T.N.Balasubramanian Mon Jul 19, 2021 5:12 pm

இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது வங்கிகளை போன்றே சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு வங்கி கணக்கு சேவையை வழங்கி வருகின்றது. எனினும் இங்கு இதுவரையில் வங்கிகளோடு ஒப்பிடும்போது கட்டணங்கள் என்பது மிக குறைவாகவே இருந்து வருகின்றது.
இங்கு வங்கிகளை போன்றே பணப் பரிமாற்றம் மற்றும் பிற சேவைகள், பிற கட்டணங்களை செலுத்தும் சேவைகள் என பலவற்றையும் வழங்குகிறது.
ஜீரோ பேலன்ஸ் இருப்பு இந்திய அஞ்சல் பணமளிப்பு வங்கி மூன்று வகையான கணக்குகளை வழங்குகிறது. வழக்கமான கணக்கு, டிஜிட்டல் மற்றும் அடிப்படையான என்று 3 விதமான கணக்கினை வழங்குகிறது. மூன்று வகையான கணக்கிலும் குறைந்த பட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.
கட்டணம் அதிகரிப்பு இப்படி பல வகையிலும் கட்டணங்கள் குறைவாக இருந்து வரும் நிலையில், இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது சில சேவைகளுக்கு கட்டணங்களை அதிகரித்துள்ளது. இந்த கட்டணங்கள் அதிகரிப்பானது ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
கேஷ் டெபாசிட் & வித்டிராவல் கட்டணம்
இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது கேஸ் டெபாசிட் & வித்டிராவல் கட்டணமாக 20 ரூபாயும், அதோடு ஜிஎஸ்டி கட்டணமும் வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது.
மொபைல் பில் பேமெண்ட் கட்டணங்கள் மொபைல் வாடிக்கையாளர்களில் ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை. ஆனால் போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர் இதன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கு கட்டணமாக 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. மொபைல் பில்களுக்கு மட்டும் அல்ல, மற்ற ஒவ்வொரு கட்டணங்களுக்கும், 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டியும் கட்டணமாக வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. டோர்ஸ்டெப் பேங்கிங் சார்ஜஸ் போஸ்ட்பேமெண்ட் வங்கியின் டோர்ஸ்டெப் பேங்கிங் சேவைக்கு (Doorstep Banking Charges) முன்னதாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஒவ்வொரு முறை சேவைக்காக அழைக்கும்போதும் 20 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். பிபிஎஃப், ஆர்டி, சுகன்யா சம்ரிதி சேவை கட்டணங்கள் இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியானது அதன் சேவையில் இருந்து சுகன்யா சம்ரிதி கணக்கு (Sukanya Samriddhi Account),
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (Public Provident Fund ),
தொடர் வைப்பு நிதி (Recurring Deposit Account),
தொடர் வைப்பு நிதிக்கு எதிரான கடன் (Loan Against Recurring Deposit) உள்ளிட்ட பல சேவைகளுக்கும் பணம் செலுத்தும்போது 20 ரூபாய் கட்டணம் மற்றும் ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படுகிறது. ஃபண்ட் டிரான்ஸ்பர் கட்டணங்கள் வாடிக்கையாளர்கள் IPPB கணக்கிற்குள் பண பரிவர்த்தனை செய்தால் அதற்கு 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்க படும். ஒரு வேளை பணம் மற்ற வங்கி கணக்குகளுக்கு செலுத்தப்பட்டால் 20 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி DSB கட்டணமும் வசூலிக்கப்படும். கியூ.ஆர் கோட்டினை மீண்டும் (QR code) வழங்க 20 ரூபாய் கட்டணம் + ஜிஎஸ்டியும் வசூலிக்கப்படும். யுபிஐ சேவைக்கும் 20 ரூபாய் + ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

நன்றி தட்ஸ்தமிழ்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆகஸ்ட் 1 முதல் அஞ்சலகங்களிலும் இனி இந்த கட்டணங்கள் உண்டு.. கவனியுங்கள்..!   Empty Re: ஆகஸ்ட் 1 முதல் அஞ்சலகங்களிலும் இனி இந்த கட்டணங்கள் உண்டு.. கவனியுங்கள்..!

Post by krishnaamma Mon Jul 19, 2021 11:08 pm

போஸ்ட் ஆபீஸ் நஷ்டத்தில் உள்ளதா?... திடீரென்று இத்தனை கட்டணங்கள் வசூலிக்கக் காரணம்???? இங்குள்ள போஸ்ட் ஆபீஸ்க்கு போய் ஒரு வேலை பார்த்து வருவதென்றால்.... கடவுளே... ஒருனாள் போதாது...மிக மிக மெதுவாக வேலை செய்வார்கள்.... கோபம் .....இதுல இப்பொழுது கட்டணம் வேறா????... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆகஸ்ட் 1 முதல் அஞ்சலகங்களிலும் இனி இந்த கட்டணங்கள் உண்டு.. கவனியுங்கள்..!   Empty Re: ஆகஸ்ட் 1 முதல் அஞ்சலகங்களிலும் இனி இந்த கட்டணங்கள் உண்டு.. கவனியுங்கள்..!

Post by T.N.Balasubramanian Tue Jul 20, 2021 4:11 pm

10 ரூபாய் கொடுத்து, 5 ரூபாய் கவர் ஒன்று வாங்கினாலும் ஒரு முறைக்கு இரெண்டு முறை கவரை தடவி பார்த்து மேஜையில் ஒரு ஓரம் வைத்து, நீங்கள் கொடுத்த 10 ரூபாயை மேலும் கீழும் பார்த்து முன்புறம் பின்புறம் பார்த்து உங்களையும் பார்த்து, கொடுத்தவரை பார்த்தால் வாங்க கூடியவரா இல்லையா கள்ள நோட்டா இல்லையா என தீர்மானித்து செயல்படவேண்டிய அவசியம் அவர்களுக்கு.கணக்கில் குறை இருந்தால் அவர்கள்தான் ஜ்வாப்தாரி.
இவர்கள் பேசாமல் மூத்த குடிமகன்கள் திட்டம்,கிஷன் விகாஸ் முதலியவை மட்டும் நடத்தலாம். முன்பு போல் தபாலாபீஸ் போவது குறைந்துவிட்டது.
வாட்சப்/கொரியர் என பல தனியார்கள் நன்முறையில் சேவை புரிகிறார்கள்.
சிறிது பணம் அதிகம் செலுத்தவேண்டும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

ஆகஸ்ட் 1 முதல் அஞ்சலகங்களிலும் இனி இந்த கட்டணங்கள் உண்டு.. கவனியுங்கள்..!   Empty Re: ஆகஸ்ட் 1 முதல் அஞ்சலகங்களிலும் இனி இந்த கட்டணங்கள் உண்டு.. கவனியுங்கள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum