புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
44 Posts - 45%
heezulia
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
27 Posts - 28%
mohamed nizamudeen
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
5 Posts - 5%
Raji@123
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
3 Posts - 3%
prajai
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
2 Posts - 2%
Barushree
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
2 Posts - 2%
M. Priya
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
163 Posts - 41%
ayyasamy ram
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_m10சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 09, 2021 6:46 am

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கன மழை 202107090439057915_Heavy-rain-in-Chennai-and-suburbs_SECVPF

சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை
மாறுபாடுகாரணமாக தமிழகத்தில் கோவை ,நீலகிரி உள்ளிட்ட
மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் எட்டு மாவட்டங்களில்
மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும்,

சென்னையில் அவ்வப்போது மழை பெய்ய வாய்ப்பு
இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து
இருந்தது.

மேலும் ஆந்திர கடற்கரை பகுதிகள் மற்றும் லட்சத்தீவு, மாலத்தீவு
பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மீனவர்களுக்கு
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருவள்ளூர்,
ராணிப்பேட்டை, தேனி, விருதுநகர், திண்டுக்கல்
ஆகிய 10 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு
மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில்
நேற்று இரவு 7.30 மணி அளவில் துவங்கி பலத்த இடி மற்றும் காற்றுடன்
கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில்
மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இதே போன்று சென்னை , ஆவடி, அம்பத்தூர், தாம்பரம், பெருங்களத்தூர்,
கொரேட்டூர், பல்லாவரம், விருகம்பாக்கம், தேனாம்பேட்டை, சைதாபேட்டை,
கிண்டி, ஈக்காட்டு தாங்கல், புரசைவாக்கம், பூவிருந்தவல்லி,
செம்பரம்பாக்கம், ரமாபுரம், அயனாவரம், குரோம்பேட்டை, அசோக் நகர்,
திருவி.க நகர், கோயம்பேடு, திருமுல்லைவாயல் , மாதவரம், புழல்,
கோவிலம்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி மேடவாக்கம் உள்ளிட்ட
பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 09, 2021 6:56 pm

அணிலுடன் சேர்ந்து இப்போது மழையினாலும் மின்தடை.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 09, 2021 7:26 pm

T.N.Balasubramanian wrote:அணிலுடன் சேர்ந்து இப்போது மழையினாலும் மின்தடை.
மேற்கோள் செய்த பதிவு: 1348140

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
.
.
இங்கு கொஞ்சம் மேகமூட்டமாக இருந்தது அவ்வளவுதான் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35061
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 18, 2021 6:14 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:அணிலுடன் சேர்ந்து இப்போது மழையினாலும் மின்தடை.
மேற்கோள் செய்த பதிவு: 1348140

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இங்கு கொஞ்சம் மேகமூட்டமாக இருந்தது அவ்வளவுதான் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1348143

சென்னையில் கடும் மழை காற்று என்றால்
பெங்களுருவில் மேகமூட்டமாகத்தான் இருக்குமாம்.
வானிலை அதிகாரிகள் சொன்னார்கள். அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக