ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையில்.. Lai Lai Lai Lai Lai Lai.. We’re Born To Win!

2 posters

Go down

இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையில்.. Lai Lai Lai Lai Lai Lai.. We’re Born To Win!   Empty இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையில்.. Lai Lai Lai Lai Lai Lai.. We’re Born To Win!

Post by T.N.Balasubramanian Sat Jul 17, 2021 3:34 pm

சென்னை: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்களை ஊக்கப்படுத்துவதற்காக இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடலை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோ நகரில் ஜூலை 23 ஆம் தேதி தொடங்க இருக்கிறது ஒலிம்பிக் போட்டிகள். இதில் இந்தியா சார்பில் 126 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இவர்களில் தமிழகத்து வீரர்களும் உள்ளனர்.
இந்த நிலையில் இந்திய வீரர்களை ஊக்கப்படுத்த ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை இசையமைத்துள்ளார். இந்த பாடலை மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் காணொலி மூலம் வெளியிட்டார். அனன்யா பிர்லா. இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையில்.. Lai Lai Lai Lai Lai Lai.. We’re Born To Win!
ஒலிம்பிக் போட்டிகள்
பல்வேறு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் குறித்து அந்த பாடல் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. 1996 ஆம் ஆண்டு அட்லண்டா, 2004 ஏதென்ஸ், 2008 பெய்ஜிங், 2012 ஆம் ஆண்டு லண்டன், 2016 இல் ரியோ ஆகிய இடங்களில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் குறித்த வீடியோக்களும் உள்ளன. "
ஒலிம்பிக்கில் வென்றவர்கள்
அதில் ஒலிம்பிக் போட்டிகளில் வென்ற லியாண்டர் பயஸ், விஜேந்திர சிங், அபினவ் பிந்த்ரா, மேரி கோம், ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், பிவி சிந்து மற்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்டோரின் ஒலிம்பிக் வெற்றி காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய கொடியுடன் இந்த பாடல் தொடங்குகிறது.
இந்திய கொடியின் நிறம்
இந்திய கொடியின் நிறத்தினாலான விளக்குகளின் முன்பு அனன்யா பாடுகிறார். ஒலிம்பிக் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட வேண்டியது. அந்த வகையில் இந்த போட்டிகள் 2020 ஆம் ஆண்டு நடத்தியிருக்க வேண்டியது. ஆனால் கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடக்கிறது.

நன்றி தட்ஸ்தமிழ்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையில்.. Lai Lai Lai Lai Lai Lai.. We’re Born To Win!   Empty Re: இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையில்.. Lai Lai Lai Lai Lai Lai.. We’re Born To Win!

Post by T.N.Balasubramanian Sat Jul 17, 2021 3:42 pm



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையில்.. Lai Lai Lai Lai Lai Lai.. We’re Born To Win!   Empty Re: இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையில்.. Lai Lai Lai Lai Lai Lai.. We’re Born To Win!

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jul 17, 2021 4:03 pm

பாடல் துள்ளல் இசையில் அருமையாகவும் உற்சாகமூட்டுவதாகவும் உள்ளது ஐயா…👍👍

இந்திய ஒலிம்பிக் வீரர்கள் அதிகப்படியான பதக்கங்களையும் வெற்றிகளை குவிக்கவும் வாழ்த்துக்கள்..🙏🏽💐🙏🏽


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையில்.. Lai Lai Lai Lai Lai Lai.. We’re Born To Win!   Empty Re: இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையில்.. Lai Lai Lai Lai Lai Lai.. We’re Born To Win!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒலிம்பிக் போட்டி : இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்
» ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடப்போகும் வீராட் கோலி
» சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி-இந்திய ஒலிம்பிக் சங்கம் இடையிலான பிரச்சினைக்கு விரைவில் தீர்வு: அரசு நம்பிக்கை
» ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜி.வி.பிரகாஷ்!
» டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தில் 2 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum