ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

Top posting users this week
ayyasamy ram
ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் Poll_c10ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் Poll_m10ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் Poll_c10 
Dr.S.Soundarapandian
ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் Poll_c10ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் Poll_m10ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் Poll_c10 
heezulia
ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் Poll_c10ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் Poll_m10ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் Poll_c10 
i6appar
ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் Poll_c10ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் Poll_m10ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்

Go down

ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் Empty ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ்

Post by ayyasamy ram Sat Jul 17, 2021 8:23 am

ஓட்டல் கட்டிய சர்ச்சை; சோனு சூட்டுக்கு மீண்டும் நோட்டீஸ் 202107162239572933_Hotel-building-controversy-Notice-again-for-Sonu-Sood_SECVPF
-
தமிழில் ஒஸ்தி படத்தில் வில்லனாக நடித்தவர் சோனுசூட்.
கள்ளழகர், மஜ்னு, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட
படங்களிலும் நடித்து இருக்கிறார்.
இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.
-
சோனுசூட் கொரோனா ஊரடங்கில் புலம் பெயர்ந்த
தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்து இந்தியா முழுவதும்
கவனம் பெற்றார். இந்த நிலையில் மும்பை ஜூகு பகுதியில்
உள்ள தனது 6 மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு
கட்டிடத்தை அனுமதி பெறாமல் ஓட்டலாக மாற்றியதாக
குற்றம் சாட்டி மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
-
இதை எதிர்த்து சோனுசூட் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு
தள்ளுபடியானது. இதனால் மும்பை ஐகோர்ட்டில் அப்பீல்
செய்தார். அந்த மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
-
இந்த நிலையில் மும்பை மாநகராட்சி, ஓட்டலாக மாற்றிய
கட்டிடத்தை 2 வாரங்களுக்குள் அடுக்குமாடி குடியிருப்பாக
மாற்ற வேண்டும் என்று கெடுவிதித்து சோனு சூட்டுக்கு
மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» கபாலி படத்தை வெளியிட தடை கோரி மீண்டும் வழக்கு:ரஜினி உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்
» ஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்
» 'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
» கங்கனா மீண்டும் சர்ச்சை கருத்து
» சிறையில் சசிகலா சாதாரண உடை அணிந்திருந்ததாக மீண்டும் சர்ச்சை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum