ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

108 ஆண்டுக்கு பின் அதிசய நிகழ்வாக கங்கண சூரிய கிரகணம்

Go down

108 ஆண்டுக்கு பின் அதிசய நிகழ்வாக கங்கண சூரிய கிரகணம் Empty 108 ஆண்டுக்கு பின் அதிசய நிகழ்வாக கங்கண சூரிய கிரகணம்

Post by rikniz Sun Jan 17, 2010 5:40 pm

சூரிய கிரகணம் நிகழ்ச்சியை கன்னியாகுமரியில் இன்று ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். நாடு முழுவதும் இருந்து விஞ்ஞானிகள், மாணவர்கள் 1000 பேர் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர்.
சந்திரன் புவியை ஒரு நீள்வட்ட பாதையில் சுற்றுகிறது. இதனால் புவிக்கும், நிலவுக்கும் உள்ள தொலைவு 4 லட்சம் கி.மீ வரை மாறுபடுகிறது. வெகுதொலைவில் நிலவு இருக்கும்போது அதன் தோற்ற அளவு சூரியனின் தோற்ற அளவைவிட சற்று சிறியதாக இருக்கும். எனவே அப்போது கிர கணம் நேர்ந்தால் சூரியனை சந்திரனால் முழுமையாக மறைக்க இயலாது. ஒரு கங்கணம் (வளையம்) போல சூரிய னின் வெளிவிழிம்பு அதிக பட்ச கிரகணத்தின்போது வெளியே தெரியும். எனவே இதனை கங்கண சூரியகிரகணம் என்கி றோம். அதுபோன்ற ஒரு கங்கண சூரியகிரகணம் இன்று (15ம் தேதி) நிகழ்ந்தது.

இந்திய நேரப்படி இன்று (15ம் தேதி) காலை 10.44 மணிக்கு மத்திய ஆப்ரிக்காவில் துவங்கி 2.29 மணிக்கு சீனாவில் முடிவடைந்தது. அதிக பட்ச சூரியகிரகணம் உல கெங்கும் 12.36க்கு நிகழ்ந் தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கன்னியா குமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், மதுரை, ராஜபாளையம், பரமக்குடி, சிவகங்கை, காரைக்குடி, புதுக் கோட்டை, பட்டுக் கோட்டை, வேதாரண்யம், நாகபட்டினம், தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடு துறை மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் கிர கணம் தெரிந்தது. சென்னையில் 82.33 சதவீதம் வரை சூரியனை சந்திரன் மறைத்து செல்லும்.

சென்னையில் கிர கணம் 11.25 மணிக்கு துவங்கி 3.15 மணி வரை நீடிக்கிறது. அதிகபட்ச கிரகணம் 1.30க்கு நிகழ்ந்த தாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். கன்னியா குமரியில் காலை 11.06க்கு துவங்கி மாலை 3.05 வரை நீடிக்கிறது. இதில் முழு கங்கண சூரியகிரகணம் பகல் 1.10 முதல் துவங்கி அதிகபட்சம் 9 நிமிடங்கள் 58 வினாடிகள் வரை நீடித்ததாக ஆராய்ச்சியா ளர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் வேறு எங்கும் இவ்வளவு நேரம் தெரிந்தி ருக்க வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்


108 ஆண்டுக்கு பின் அதிசய நிகழ்வாக கங்கண சூரிய கிரகணம் Riki
rikniz
rikniz
தளபதி

தளபதி

பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum