புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Poll_c10மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Poll_m10மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram

192 Posts - 40%
mohamed nizamudeen
மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Poll_c10மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Poll_m10மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Poll_c10மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Poll_m10மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Poll_c10மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Poll_m10மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 16, 2021 11:40 am

மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Tamil_News_large_2803277
-
சிங்கப்பூர் :
உலகின் பெரிய மிதக்கும் சூரிய ஒளி மின் நிலையம்
சிங்கப்பூரில் நேற்று திறக்கப்பட்டது.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர் பரப்பளவில்
சிறிய நாடு. இடப்பற்றாக்குறை, சுற்றுச்சூழலை கருத்தில்
கொண்டு நீர்நிலையின் மேல், மிதக்கும் வகையிலான
சூரிய ஒளி மின்சார உற்பத்தி திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதை ‘செம்ப்கார்ப் இன்டஸ்ட்ரிஸ்’ என்ற நிறுவனம்
அமைத்துள்ளது.

111.2 ஏக்கர் பரப்பளவு (45 கால்பந்து மைதானத்துக்கு சமம்)
கொண்டது. இதில் 1.22 லட்சம் சோலார் பேனல் பயன்
படுத்தப்பட்டுள்ளது. இந்த பேனல் 25 ஆண்டு உறுதியுடன்
இருக்கும். பேனல் பராமரிப்பில் ‘ட்ரோன்’
ஈடுபடுத்தப்படுகிறது. 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி
செய்யப்படும்.

இத்திட்டத்தால் ஆண்டுக்கு 32 கிலோ டன், கார்பன் வெளியீடு
அளவு குறையும். இது சாலையில் ஓடும் 7,000 கார்கள்
வெளியிடும் கார்பனுக்கு சமம்.

கட்டடம் மேல் பரப்பில் அமைக்கப்படும் சூரிய ஒளி மின்சார
திட்டத்தில், மற்ற கட்டடத்தால் சில நேரம் சூரிய ஒளி
மறைகிறது. ஆனால் நீர் பரப்பின் மேல் அமைக்கப்படும்
திட்டத்தில் இப்பாதிப்பு இல்லை. 5 – 15 சதவீதம் கூடுதல் திறன்
கிடைக்கிறது.

இத்திட்டத்தால் வன உயிரினம், நீரின் தரத்துக்கு எந்த
பாதிப்பும் இல்லை. சிங்கப்பூரில் இதுபோல, மேலும் நான்கு
மிதக்கும் சூரிய ஒளி மின்சார திட்டப்பணி நடைபெற்று
வருகிறது.

தினமலர்

சிவா and Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Jul 16, 2021 12:00 pm

பிறரைப் பார்த்தாவது , இந்தியா செய்யக்கூடாதா?

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 16, 2021 2:42 pm

செய்தாலும் அதை எதிர்க்கத்தான் தானே எதிர்க்கட்சிகள் உள்ளனர், ஆதரிக்க யாரும் இல்லையே...

சூரிய ஒளி மின்சார திட்டம் இந்தியாவில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

தமிழகம் தான் இதில் விதிவிலக்கு
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

மிதக்கும் சூரிய மின் நிலையம்; சிங்கப்பூரில் பிரமாண்ட திட்டம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 16, 2021 6:48 pm

சிவா wrote:செய்தாலும் அதை எதிர்க்கத்தான் தானே எதிர்க்கட்சிகள் உள்ளனர், ஆதரிக்க யாரும் இல்லையே...

சூரிய ஒளி மின்சார திட்டம் இந்தியாவில் மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

தமிழகம் தான் இதில் விதிவிலக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1348622

குஜராத்தில் செயல்பாட்டில் உள்ளது.
மற்ற மாநிலங்களில் எப்பிடி என தெரியாது.
தமிழ்நாட்டில் விறுவிறுப்பு இல்லை என்பது வருந்த தக்கதே.
மின்வாரியம் இதை செயல்படுத்த ஆவண செய்யவேண்டும்.
(பிறகு நிலக்கரி கொள்முதலில் பணம் பார்க்கமுடியாது என்ற கவலையோ?)

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக