Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எம்ஜிஆர் பிறந்த நாளில் தமிழர் உரிமை காக்க சபதம் ஏற்போம்: ஜெயலலிதா
4 posters
Page 1 of 1
எம்ஜிஆர் பிறந்த நாளில் தமிழர் உரிமை காக்க சபதம் ஏற்போம்: ஜெயலலிதா
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 93 வது பிறந்தநாளான இன்று தமிழர் உரிமை காக்க சபதம் ஏற்போம் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேற்று வெளியிட்ட அறிக்கை:
எம்ஜிஆரின் 93வது பிறந்த நாள், நமக்கெல்லாம் மகிழ்ச்சியூட்டும் நாள். அரசியலில், திரைத் துறையில், தனி மனித வாழ்வில், எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு சரித்திர நாயகனாக வாழ்ந்து காட்டினார். இலவச சத்துணவு திட்டம், இலவச வேட்டி, சேலை திட்டம், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 30 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தியது என பல சாதனைகளை செய்தார்.
ஆட்சி கட்டிலில் அமர்வதற்கு முன்பே, தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னையை அவர் தீர்த்து வைத்தார். 1977ம் ஆண்டு பொது தேர்தலுக்கு முன்பு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்த போது, வற்றிய ஏரி, குளங்களையும், வாடிய பயிர்களையும் பார்வையிட்டார். இதையடுத்து, கர்நாடக பொதுப்பணித் துறை அமைச்சர் வீட்டுக்கு சென்று காவிரியில் தண்ணீர் விட கோரிக்கை வைத்தார். எம்ஜிஆர் திரும்பி வருவதற்கு முன்பாகவே, காவிரி தண்ணீர் தமிழகம் வந்தது.
ஆனால், இன்று உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, முல்லை பெரியாறு அணைக்கு அருகில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு பணிகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
2007ம் ஆண்டு வழங்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பை கூட மத்திய அரசிதழில் இன்று வரை வெளியிட முடியாத நிலை உள்ளது. தமிழகத்துக்கு எதிராக இத்தகைய துரோகங்களை மத்திய அரசு செய்துள்ளது. எனவே, தமிழகத்தை காக்க, உலக தமிழர்களின் உரிமைகளை காக்க இந்த நாளில் சபதம் ஏற்போம். எம்ஜிஆர் பிறந்த நாளை அதிமுகவினர் சிறப்பாக கொண்டாட வேண்டும்.

rikniz- தளபதி
- பதிவுகள் : 1346
இணைந்தது : 14/03/2009
Re: எம்ஜிஆர் பிறந்த நாளில் தமிழர் உரிமை காக்க சபதம் ஏற்போம்: ஜெயலலிதா
rikniz wrote:எம்ஜிஆரின் 93வது பிறந்த நாள், நமக்கெல்லாம் மகிழ்ச்சியூட்டும் நாள். அரசியலில், திரைத் துறையில், தனி மனித வாழ்வில், எவராலும் வெல்ல முடியாத அளவுக்கு சரித்திர நாயகனாக வாழ்ந்து காட்டினார்.
பதிவிற்கு நன்றி ரிக்னிஸ்!
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: எம்ஜிஆர் பிறந்த நாளில் தமிழர் உரிமை காக்க சபதம் ஏற்போம்: ஜெயலலிதா
இன்னுமா மறக்க முடியல அமமுனிக்கு அவர் பத்தி
சொரூபன்- இளையநிலா
- பதிவுகள் : 792
இணைந்தது : 23/10/2009
Similar topics
» தினமணி - ஜெயலலிதா சொத்து - யாருக்கு உரிமை?
» கமலவதாரம்- பிறந்த நாளில்... புதிதாய்ப் பிறந்த உலக நாயகன்!
» 60 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் எம்ஜிஆர் நினைவிடத்தில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்!
» முறைகேடாக அறிவாலய நிலம் வாங்குவதை எம்ஜிஆர் எதிர்த்ததால்தான் நீக்கினார் கருணாநிதி-ஜெயலலிதா
» எம்ஜிஆர் ஜெயலலிதா திமுக: புதிய கட்சி தொடங்கினார் தீபா கணவர் மாதவன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum