புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சர்வதேச வேட்டை கண்காட்சிக்காக அபுதாபியில் பால்கன் பறவைகளுக்கு நவீன பயிற்சி தொடங்கியது Poll_c10சர்வதேச வேட்டை கண்காட்சிக்காக அபுதாபியில் பால்கன் பறவைகளுக்கு நவீன பயிற்சி தொடங்கியது Poll_m10சர்வதேச வேட்டை கண்காட்சிக்காக அபுதாபியில் பால்கன் பறவைகளுக்கு நவீன பயிற்சி தொடங்கியது Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram

13 Posts - 23%
mohamed nizamudeen

3 Posts - 5%
Baarushree

2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்

prajai

சிவா

1 Post - 2%
viyasan

manikavi

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்

10 Posts - 63%

2 Posts - 13%

1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்வதேச வேட்டை கண்காட்சிக்காக அபுதாபியில் பால்கன் பறவைகளுக்கு நவீன பயிற்சி தொடங்கியது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 13, 2021 6:29 am

சர்வதேச வேட்டை கண்காட்சிக்காக அபுதாபியில் பால்கன் பறவைகளுக்கு நவீன பயிற்சி தொடங்கியது 202107120912047419_Modern-training-for-Balkan-birds-began-in-Abu-Dhabi-for-the_SECVPF
-
அபுதாபியில் நடைபெற உள்ள சர்வதேச வேட்டை மற்றும்
குதிரையேற்ற கண்காட்சியில் பங்கேற்பதற்காக பால்கன்
பறவைகளுக்கு குட்டி ரேடியோ விமானங்கள் மூலம் பயிற்சி
அளிக்கப்பட்டுவருகிறது.

பால்கன் பறவை

அமீரகத்தின் தேசிய பறவையான பால்கன் அமீரக மக்களின்
வாழ்வுடன் ஒன்றிணைந்து உள்ளது. அதுமட்டுமல்லாமல்
அவர்களின் பாரம்பரிய கலாசாரத்தின் பிரதிபலிப்பாக இந்த
பால்கன் பறவை உள்ளது.

அமீரகத்தை சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளில் இந்த
பறவைகளை வளர்ப்பதில் பெருமை கொள்கின்றனர்.பால்கன்
பறவை தமிழில் வல்லூறு என அழைக்கப்படுகிறது.

இதற்கு ராஜாளி என்ற பெயரும் உண்டு. மனிதர்களாலோ,
விலங்குகளாலோ ஓடி வேட்டையாட முடியாத பாலைவனங்களில்
சிறு முயல், எலி மற்றும் பறவைகளை வேட்டையாட இவை
பயன்பட்டன.இந்தப் பறவைகள் தன் இரையை பிடிக்கும் போது
மணிக்கு 250 முதல் 300 கி.மீ. வேகத்தில் பறக்கிறது. இரையை
நெருங்கும்

கடைசி வினாடிகளில் தனது இறக்கைகளை உடலோடு மடித்துக்
கொண்டு, துப்பாக்கியில் இருந்து தோட்டா வெளிப்படுவது போல
மணிக்கு 400 முதல் 500 கி.மீ. வேகத்தில் சீறிப்பாய்ந்து செல்லும்.

சாதாரண பயணிகள் விமானத்தின் வேகம் மணிக்கு
700 முதல் 1000 கி.மீ. என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டை பழகுவதற்காக...
வீட்டில் வளர்க்கப்படும் இந்த பறவைகளை ஓய்வில் வைத்திருக்கும்
நேரங்களில் முகமூடிகள் அணிவிக்கப்படுகிறது. அவ்வாறு முகமூடி
அணிவித்து வைத்திருந்தால் அவற்றின் கவனம் சிதறடிக்க படாமல்
இருக்கும்.

அதேபோல் வெளியில் எடுத்து செல்லும் போதும், வேட்டையின் போதும்
ஏதாவது ஒரு இலக்கை மட்டும் நிர்ணயிக்க இவை உதவுகிறது.
முகமூடியை அகற்றிய பின் அவற்றின் பார்வையில் படும் முதல்
பொருள்தான் பால்கன் பறவையின் வேட்டையில் முதல் இலக்காக
இருக்கும்.

இதுவரை இந்த பறவைகளுக்கு வேட்டை பழகுவதற்காக ஏதாவது ஒரு
சிறிய இறந்த பறவையின் பதப்படுத்தப்பட்ட இறகுகள் ஒரு நீளமான
கயிற்றில் இணைத்து வைக்கப்படுகிறது.

சர்வதேச வேட்டை கண்காட்சி

பறவை இறகுடன் ஒரு சிறுதுண்டு இறைச்சியை இணைத்து கயிற்றை எ
டுத்துக்கொண்டு ஓடுவது அல்லது சுற்றுவதன் மூலம் பறவைக்கு
வேட்டை கற்று கொடுக்கப்படுகிறது. இதில் தற்போது நவீன முறைகள்
பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக ரேடியோ அலைவரிசையில் இயங்கும் சிறிய விமானங்கள்
பால்கன் பறவையின் வேட்டை பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உருவத்தில் பால்கன் பறவையின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள
அந்த விமானத்தை பால்கன் பறவைகள் துரத்தி சென்று பிடிக்கிறது.

வருகிற செப்டம்பர் மாதம் 27-ந் தேதி முதல் அக்டோபர் 3-ந் தேதி வரை
அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் நடைபெற உள்ள சர்வதேச வேட்டை
மற்றும் குதிரையேற்ற கண்காட்சியில், பயிற்சியளிக்கப்பட்ட இந்த பால்கன்
பறவைகள் கலந்து கொள்கின்றன என அதன் உரிமையாளர்கள்
தெரிவித்தனர்.

தினத்தந்தி

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 13, 2021 9:06 pm

ஸுப்பர் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 15, 2021 4:00 pm

வல்லூறு பறவைகளைப் பற்றிய அதியாத தகலல்களை அறிந்து கொண்டேன்.
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

சர்வதேச வேட்டை கண்காட்சிக்காக அபுதாபியில் பால்கன் பறவைகளுக்கு நவீன பயிற்சி தொடங்கியது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Jul 15, 2021 8:39 pm

வல்லூறு -பறக்கும் வேகம் --தாக்கும் வேகம் -- அரிய தகவல்..

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக