ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» அறிமுகம்
by musafir.world Today at 1:52 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» ஒரு மொக்க ஜோக்!
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» எது கெடும்
by ayyasamy ram Yesterday at 8:13 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:11 pm

» Novel
by Periya Yesterday at 3:17 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by vijayadurga_vijayadurga Yesterday at 11:01 am

» குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வந்தால் என்ன செய்ய வேண்டும் ?
by curesure4u Yesterday at 6:55 am

» 275 நூல்கள் - தமிழ் புத்தகங்களின் குவியல்கள்
by thinessanggar Fri Sep 24, 2021 11:20 pm

» ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது....
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:31 pm

» முகநூலில் பார்த்தது
by சிவா Fri Sep 24, 2021 10:28 pm

» கன்னடக் குழந்தைப் பாடல்கள் (73 - 75 )
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 10:25 pm

» டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 9:34 pm

» மந்திரங்கள்
by சிவா Fri Sep 24, 2021 8:22 pm

» நல்ல பேச்சு பேசுவது கூட தர்மச் செயலே
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 7:12 pm

» 'ஆயில் மசாஜ்' ஏன் செய்ய வேண்டும்?
by T.N.Balasubramanian Fri Sep 24, 2021 6:48 pm

» தமிழ்நாட்டில் தாவரங்கள் (409)
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 6:28 pm

» குர்ஆனில் கூறப்பட்டுள்ள உணவுகளின் தொகுப்புகள் - PART 1
by Dr.S.Soundarapandian Fri Sep 24, 2021 12:27 pm

» புத்தகம் தேவை
by Periya Fri Sep 24, 2021 6:52 am

» இளையராஜா பாடல்கள்
by heezulia Thu Sep 23, 2021 10:37 pm

» 'ஆன்லைன்' விளையாட்டின் அபாயம்!
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:32 pm

» ராணி நாயகி தேவி
by T.N.Balasubramanian Thu Sep 23, 2021 7:28 pm

» பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி செய்திகள் | தகவல்கள்
by சிவா Thu Sep 23, 2021 10:32 am

» கூகுள் நிறுவனத்தின் நவீன இன்டர்நெட் சோதனை வெற்றி - வயர்லெஸ் ஆப்டிகல் கம்யூனிகேஷன்
by T.N.Balasubramanian Tue Sep 21, 2021 7:05 pm

» இலுமினாட்டி
by சிவா Tue Sep 21, 2021 6:01 pm

» நம் முன்னோடிகளுக்கு தெரியாத யோஜனைகளா?
by Dr.S.Soundarapandian Tue Sep 21, 2021 1:16 pm

» ருதுராஜ், பிராவோ நாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக கொடுத்துவிட்டார்கள்: தோனி புகழாரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 6:43 pm

» குரங்கால் பொழிந்த 'பண மழை' ; உ.பி.,யில் நடந்த விசித்திரம்
by T.N.Balasubramanian Mon Sep 20, 2021 4:55 pm

» காஞ்சி மகா பெரியவா
by சிவா Mon Sep 20, 2021 12:05 pm

» வாழ்த்தலாம் உங்கள் ஈகரையை --பிறந்த தினத்தில்
by Dr.S.Soundarapandian Mon Sep 20, 2021 11:45 am

» அன்றாட வாழ்வில் மல்டி வைட்டமின் மாத்திரைகள் அவசியமா ?
by curesure4u Mon Sep 20, 2021 8:32 am

» பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக...
by Arivueb Sun Sep 19, 2021 6:46 pm

» அரசியல்ல இதெல்லாம் ஒரு குத்தமாய்யா!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 5:53 pm

» மாரடைப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும் சில எச்சரிக்கை அறிகுறிகள்!
by T.N.Balasubramanian Sun Sep 19, 2021 4:47 pm

» மீண்டும் ஒரு ஞாபகமூட்டல்.
by சிவா Sun Sep 19, 2021 11:51 am

» ஆயுர்வேதம் அருளும் அமிர்தம் அறிவோம்
by curesure4u Sun Sep 19, 2021 8:31 am

» தேவை: தமிழ் காட்டுமிராண்டி மொழி ஏன்? எப்படி? ஈவேரா. pdf
by ukumar1234 Sat Sep 18, 2021 11:24 pm

» ஊழல், லஞ்சத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தியது தி.மு.க.தான்.. விளாசிய சீமான்.. உதயநிதிக்கும் பதிலடி!
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 9:17 pm

» காந்த தத்துவம்-வேதாத்திரி மகரிஷி
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 8:47 pm

» ஓபிசியின் அரசியல்: பிற்படுத்தப்பட்டோருக்கான போர்
by sncivil57 Sat Sep 18, 2021 6:12 pm

» வீட்டுக்குறிப்புகள்
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:32 pm

» எறும்பு - அறிவியல் கூறும் உண்மை
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:27 pm

» வாராவாரம் பெண்ணுக்குப் பணம்! (ஒருவரிக் கதை)
by Dr.S.Soundarapandian Sat Sep 18, 2021 5:21 pm

» என் உயிர்க் காதலி
by ஜாஹீதாபானு Sat Sep 18, 2021 5:13 pm

» காவல்துறையின் காவலன் ஆப் பாதுகாப்பானதா?
by T.N.Balasubramanian Sat Sep 18, 2021 4:53 pm

» வண்ணத்து பூச்சியின் வேதம்
by நாகசுந்தரம் Sat Sep 18, 2021 1:51 pm

» டிஜி்டல் தேசம்
by நாகசுந்தரம் Fri Sep 17, 2021 7:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்


செய்தி துளிகள் -தொடர் பதிவு

3 posters

செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Empty செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Jul 15, 2021 8:16 am

First topic message reminder :

செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Main-qimg-bfa039c9662946947e77a1f7962274ee
-
தினத்தந்தி


Last edited by ayyasamy ram on Sat Jul 31, 2021 5:54 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down


செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Aug 05, 2021 7:32 am

2023ல் அயோத்தி ராமர் கோவில் தரிசனத்துக்கு திறப்பு
-
செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Gallerye_231259966_2816461
-
புதுடில்லி :’
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில், 2023ம்
ஆண்டு இறுதியில், பக்தர்கள் தரிசனத்துக்கு திறக்கப்படும’
என, கோவிலை கட்டும், ‘ஸ்ரீராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர’
அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

கோவில் வளாகத்தில் உள்ள மற்ற பணிகள் அனைத்தும்
2025ம் ஆண்டுக்குள் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்கள்

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Fri Aug 06, 2021 8:27 am

செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Main-qimg-b88b40bcacbc4d68123ad8e84e815993
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian likes this post

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by Dr.S.Soundarapandian Fri Aug 06, 2021 12:16 pm

செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 1571444738 செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 1571444738
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 6405
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 3305

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Aug 10, 2021 9:01 am

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி
-
செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Tamil_News_large_2820241
-
சென்னை:
உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ள பட்டிமன்ற பேச்சாளர்
பாரதி பாஸ்கர், 52, அப்பல்லோ மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர், 52; கெமிக்கல்
இன்ஜினியரிங்; எம்.பி.ஏ., படித்தவர். தனியார் வங்கியில் துணை
தலைவராக உள்ளார். வங்கிப் பணிகளுக்கு இடையே, சாலமன்
பாப்பையாவின் பட்டிமன்ற குழுவில் இணைந்து, தொடர்ந்து
பேசி வருகிறார்.

இந்நிலையில், திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால்,
நேற்று முன்தினம் இரவு, சென்னையில் உள்ள அப்பல்லோ
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில்,
மூளைக்கு செல்லும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய
வந்தது. அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு, பாரதி பாஸ்கர்,
டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Tue Aug 10, 2021 9:10 am

2 டோஸ் தடுப்பூசி போட்டிருந்தால் மின்சார ரயிலில் அனுமதி
-
செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Main-qimg-5bef977ee648181ded9def2aa08ad4df
-
தினத்தந்தி
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Aug 11, 2021 7:21 am

வரும் ஆக.,21ல் இருந்து கனடா-இந்தியா இடையே
விமான போக்குவரத்து துவக்கம்

-
டொரண்டோ:
கனடா நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதன்
காரணமாக கனடா-இந்தியா இடையே நேரடி விமானங்கள்
ரத்து செய்யப்பட்டன.

இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் டெல்டா தாக்கம்
அதிகரித்து வருவதன் காரணமாக வரும் செப்டம்பர் 21-ம்
தேதிவரை விமானங்கள் தடை செய்யப்படுவதாக கனடா
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.

ஆனால் தற்போது பலகட்ட பேச்சுவார்த்தையை அடுத்து வரும்
ஆகஸ்ட் 21-ம் தேதி கனடா-இந்தியா இடையே விமான
போக்குவரத்தை மீண்டும் துவங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
இது கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் இடையே மகிழ்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Wed Aug 11, 2021 7:28 am

5 தலைமுறை கண்ட பாட்டி 100வது பிறந்த நாள் விழா
-
செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Main-qimg-3ed4bf1ca97f5e501d1953f088fb3408
செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Main-qimg-dfcf114b6530883f256542f33536f0f5
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 70237
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 13138

https://rammalar.wordpress.com/

aanmeegam likes this post

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by aanmeegam Wed Aug 11, 2021 8:14 am

[quote="ayyasamy ram"]பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் மருத்துவமனையில் அனுமதி

விரைவில் நலமடைய வேண்டுகிறேன்.. செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 1f64f
aanmeegam
aanmeegam
பண்பாளர்


பதிவுகள் : 97
இணைந்தது : 05/06/2021
மதிப்பீடுகள் : 40

https://www.aanmeegam.in/

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு - Page 2 Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை