ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

செய்தி துளிகள் -தொடர் பதிவு

3 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு Empty செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Jul 15, 2021 8:16 am

செய்தி துளிகள் -தொடர் பதிவு Main-qimg-bfa039c9662946947e77a1f7962274ee
-
தினத்தந்தி


Last edited by ayyasamy ram on Sat Jul 31, 2021 5:54 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Thu Jul 15, 2021 11:18 am

புதுச்சேரியில் பள்ளி,கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு

செய்தி துளிகள் -தொடர் பதிவு Image-343
தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Jul 31, 2021 5:56 am

ஜலை 31
-
தமிழக காவல் துறையினருக்கு வார விடுப்பு: டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
-
செய்தி துளிகள் -தொடர் பதிவு 699051
-
காவலர்களுக்கு வாரத்தில்‌ ஒரு நாள்‌ வாராந்திர
ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும் என தமிழக டிஜிபி
சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் இடம்
பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

1. காவலர்கள்‌ தங்கள்‌ உடல்‌ நலனை பேணிக் கொள்ள
ஏதுவாகவும்‌, காவலர்கள்‌ தங்களது குடும்பத்தாருடன்‌ போதிய
நேரம் ‌செலவிடுவதற்கும்‌, வாரத்தில்‌ ஒரு நாள்‌ வாராந்திர ஓய்வு
கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்

2. வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும்‌
காவலர்களுக்கும்‌, ஓய்வு தினத்தன்று பணியில்‌ இருக்கும்‌
காவலர்களுக்கும்‌ மிகை நேர ஊதியம்‌ வழங்கப்படல்‌ வேண்டும்‌

3. காவலர்களின்‌ பிறந்த நாள்‌ மற்றும்‌ திருமண நாட்களில்‌
அவர்களது குடும்பத்தாருடன்‌ கொண்டாட ஏதுவாக அந்தந்த
நாட்களில்‌ அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்‌

4. தமிழக காவல்‌ துறையின்‌ சார்பாக பிறந்தநாள்‌ மற்றும்‌
திருமண நாள்‌ வாழ்த்துச்‌ செய்தி, மாவட்ட மாநகர காவல்‌
கட்டுப்பாட்டுஅறையின்‌ வானொலி மூலமாக சம்பந்தப்பட்ட
காவலர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்

இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
இந்து தமிழ் திசை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Jul 31, 2021 6:17 am

'எச் - 1பி' விசாக்கள் வழங்க மீண்டும் லாட்டரி குலுக்கல்
-
ஜூலை 31
-
வாஷிங்டன் :
'எச் - 1பி' விசா வழங்குவதற்கு, இரண்டாவது முறையாக லாட்டரி
குலுக்கல் முறையில் விண்ணப்பங்களை தேர்வு செய்ய,
அமெரிக்க குடியுரிமை சேவைகள் அமைப்பு முடிவு செய்துள்ளது.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Sat Jul 31, 2021 6:02 pm

தமிழகத்தின் 2வது எஸ்.ஐ.,யாக திருநங்கை
-
செய்தி துளிகள் -தொடர் பதிவு Gallerye_063603796_2813327
-
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த
பாவுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செல்வவேல்.
இவரது மனைவி வளர். தம்பதியின் மகள் திருநங்கை
சிவன்யா, 31; பி.காம். பட்டதாரி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், செல்வவேல் இறந்தார்.
திருவண்ணாமலையில் தனியார் போலீஸ் பயிற்சி மையத்தில்
சிவன்யா படித்து வந்தார். தற்போது போலீஸ் எஸ்.ஐ., தேர்வில்
வெற்றி பெற்று, முதல்வர் ஸ்டாலின் கையால் கடந்த 26ம் தேதி
பணியாணை பெற்றார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 01, 2021 8:46 pm

ஐநா பாதுகாப்பு கவுன்சில்: ஆகஸ்டு மாதம் இந்தியா தலைமை
-
ஆகஸ்டு மாதத்துக்கான ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு
கவுன்சிலின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு
வழங்கப்பட்டுள்ளது.

மாதம் தோறும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைமை உறுப்பு
நாடுகள் இடையே சுழற்சி முறையில் மாறும்.

ஜூலை மாதம் பிரான்ஸ் தலைமை வகித்தது.

ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பு நாடாக
ஜனவரி 1, 2021 முதல் இந்தியா உள்ளது.

அந்தத் தேதி முதல் இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியா ஐநா
பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினராக இருக்கும்.

-பிபிசி-தமிழ்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 01, 2021 8:47 pm

செய்தி துளிகள் -தொடர் பதிவு Fd1c7dab-8268-4ad9-908a-889dcfd75d07
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Sun Aug 01, 2021 8:49 pm


உச்ச நீதிமன்றத்தில் பெகாசஸ் வழக்கு விசாரணை

-
இஸ்ரேலிய உளவு மென்பொருளான 'பெகாசஸ்' மூலம்
இந்திய அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள்,
பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் வேவு பார்க்கப்பட்டதாக
எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கை, ஆகஸ்ட் 5ஆம்
தேதி இந்திய உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது என
ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.
-
பிபிசி-தமிழ்




ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 02, 2021 6:49 am

புதிய ‘டிஜிட்டல்’ பரிவர்த்தனை வசதி: ‘இ – ருபீ’ அறிமுகம் செய்கிறார் மோடி
-
புதுடில்லி:

இ – ருபீ என்ற டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை மத்திய அரசு
அறிமுகம் செய்கிறது. பிரதமர் மோடி இந்த வசதியை, ‘வீடியோ
கான்பரன்ஸ்’ முறையில் இன்று அறிமுகம் செய்கிறார்.
-
கோவில்களில் தமிழில் அர்ச்சனை

-தமிழகத்தில் உள்ள கோவில்களில், விரைவில் தமிழில்
அர்ச்சனை செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

அதற்காக, 47 கோவில்களை தேர்வு செய்து, ‘அன்னை தமிழில்
அர்ச்சனை’ என, விளம்பர பலகைகள் வைக்கப்படும்
.அர்ச்சனை செய்பவரின் பெயர், தொலைபேசி எண் உள்ளிட்ட
விபரங்கள் தகவல் பலகையில் வெளியிடப்படும்.

தமிழில் அர்ச்சனை தேவைப்படுவோர், அவரை தொடர்பு
கொள்ளலாம். முதற்கட்டமாக, வரும் வாரத்தில், சென்னை
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், தமிழில் அர்ச்சனை
துவங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by ayyasamy ram Mon Aug 02, 2021 6:23 pm

செய்தி துளிகள் -தொடர் பதிவு 700271
-
சட்டப்பேரவையில் கருணாநிதியின் உருவப் படம்:
குடியரசுத் தலைவர் திறந்துவைத்தார்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82828
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

செய்தி துளிகள் -தொடர் பதிவு Empty Re: செய்தி துளிகள் -தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum