ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 6:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:19 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Today at 6:16 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 6:04 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» ஏழேழு மலை ஏழு கடல் தாண்டி எங்கெங்கோ அலைகிறேன் ...
by ayyasamy ram Today at 4:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:00 pm

» ஸ்ரீ கலா நாவல் அமராஞ்சலி பகுதி 2 நாவல் வேண்டும்
by லதா மெளர்யா Today at 11:09 am

» மனைவி அமைவதெல்லாம்....
by ayyasamy ram Today at 8:49 am

» புத்தகங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 8:45 am

» பழக்கப்படுகிறோம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» நச்சு மனிதன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» வளர்த்துக் கொள்கிறேன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:37 am

» உரிமம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:36 am

» சிறார் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» அழகு தெய்வமாக வந்து...
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 10
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அவரவர்க்கு எழுதி வைத்ததைப் போல…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» வெற்றிக்காக! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கம்பனைப் போல – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» களம் புதிது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:17 pm

» பணி ஓய்வு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» வளமைத்தமிழ் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» உண்மையை உணருங்கள் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» விழியோர பார்வையில்…! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» இயற்கையே வாழ்வு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» மன்னிப்பு – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» புதியதோர் பாதை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:56 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» கருத்துப்படம் 10/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:29 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:24 pm

» அத விட்டுட்டு இங்க-புலம்பாத.
by ayyasamy ram Yesterday at 7:04 pm

» "இன்று முதல் தோசைக்கு நாட்டு சர்க்கரை கிடையாது"
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:26 pm

» ஆடி மாதத்தில் வரும் முக்கியமான விசேஷ தினங்கள்:
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» எப்பூடி? - மரியாதை ராமன் கதை
by ayyasamy ram Yesterday at 1:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் என்ன சொன்னாங்க...?

3 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

யார் என்ன சொன்னாங்க...? - Page 2 Empty யார் என்ன சொன்னாங்க...?

Post by சிவா Thu Jul 15, 2021 12:32 am

First topic message reminder :

மீடியாக்கள்  போலியான செய்தியை பரப்புகிறது என்று கவலைப்பட வேண்டாம்...
அடுத்த 6 மாதத்தில் மீடியாக்களின் நிலையை பொறுத்திருந்து பாருங்க தெரியும்..!!


"விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்; மேகதாது  விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாஜக துணை நிற்கும்”


2026'ல் தமிழக சட்டமன்றத்தில் 150 பா.ஜ.க எம்.எல்.ஏ'க்கள் நுழைவார்கள்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தை மூன்றாக பிரித்து புதிய மாநிலங்களை ஏற்படுத்த வேண்டும்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்

என் பேச்சைக் கேட்காததால் அதிமுகவினர் ஆட்சியை இழந்துவிட்டு நிற்கிறார்கள்

சசிகலா

நீட் தேர்வை நடத்தவிடமாட்டோம் எனக்கூறிய விடியல் அரசு, இப்போதாவது ஏமாற்றுவதை நிறுத்துமா?

எடப்பாடி பழனிசாமி


யார் என்ன சொன்னாங்க...? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down


யார் என்ன சொன்னாங்க...? - Page 2 Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by T.N.Balasubramanian Wed Jul 28, 2021 2:29 pm

யார் வேண்டுமானாலும் யாரை பற்றியும் விமரிசனம் செய்யலாம். இந்தியாவில்  பேச்சுரிமை.

இம்முறை தமிழகத்தில் ஆளும் கட்சி ஜெயித்து இருந்தால் ஓட்டு  மெஷின் மீது குறை கூறி இருப்பார்கள்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? - Page 2 Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by சிவா Mon Aug 09, 2021 11:51 pm

கர்நாடகாவில் செயல்படும், 'இந்திரா கேன்டீன்'களின் பெயர்களை, 'அன்னபூர்ணேஸ்வரி கேன்டீன்' என, அந்த மாநில புதிய முதல்வர் பொம்மை மாற்ற வேண்டும்.
- பா.ஜ., தேசிய செயலர் ரவி



'நாடு முழுவதும், 5,000த்திற்கும் மேற்பட்ட அமைப்புகள், இடங்கள், விருதுகளுக்கு நேரு, இந்திரா, ராஜிவ் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகி, 'அடேங்கப்பா...' என்ற அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பா.ஜ., தேசிய செயலர் ரவி அறிக்கை.



வரும் உள்ளாட்சி தேர்தலில், அனைவரும் ஒற்றுமையுடன், யார் வெற்றி பெற வாய்ப்புள்ளதோ அவர்களை ஒரு மனதாக தேர்வு செய்து, அவரது வெற்றிக்கு பாடுபட வேண்டும்.
- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி



'இப்படி முன்கூட்டியே பேசி வைத்தால் தான், உள்ளாட்சி தேர்தலில் உங்களுக்கு விருப்பமானவர்களை களம் இறக்கி விட முடியும் என தெரிந்து, பேசி வைக்கிறீர்களோ என்ற சந்தேகம், கட்சியினருக்கு வந்து உள்ளது..
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி பேச்சு.



நம்பூதிரிபாட், புத்ததேவ் பட்டாச்சார்யா, மாணிக் சர்க்கார், வாசுதேவன் நாயர், அச்சுதமேனன் ஆகியோரை தலைவராக கொண்ட கம்யூனிஸ்ட்டுகளுக்கு, ஜாதி அறிவியலுக்கு புறம்பானது என தெரியாமல் போனது எப்படி?
- தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி



'இவர்கள் நேரத்திற்கு நேரம் மாற்றிப் பேசுபவர்கள். இக்கட்சியின் பெரும்பாலான தலைவர்கள், இன்னமும் ஜாதிப் பெயர்களுடன் தான் அழைக்கப்படுகின்றனர் என்பதை பக்குவமாக மறைத்துக் கொள்வர்.
பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை.



சாதனையாளர்களுக்கு அவர்களின் ஜாதி அடையாளம் கிடையாது; அவர்கள் செய்த சாதனை தான் அடையாளம். எனவே, பெயர்களில் ஜாதி ஒழிப்பு சாதாரணமானவர்களுக்கு மட்டுமின்றி சாதனையாளர்களுக்கும் அவசியம். தமிழக அரசின் முயற்சிக்கு பாராட்டுகள்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிகுமார்



'சில காலத்திற்கு முன் வரை, அனைவரும் தங்கள் பெயரின் பின், ஜாதியை போட்டுக் கொண்டனர்; இப்போது, அப்படியில்லை. எனவே, தலைவர்களின் பெயர்களில் உள்ள ஜாதியை இப்போது அகற்றுவது, மீண்டும் அதை நினைவுபடுத்தும் வகையில் தான் இருக்கும்...
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிகுமார் அறிக்கை.



தமிழகத்தின் தடுப்பூசி தேவை, 12 கோடி. இதுவரை, 2 கோடி வந்துள்ளது. இன்னும், 10 கோடி வர வேண்டியுள்ளது. கடந்த மாதம் வழங்கியது போல இந்த மாதமும் கூடுதலாக தந்தால் நன்றாக இருக்கும்.
- தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்



'தடுப்பூசியை வைத்து மிகப் பெரிய அரசியலை, தமிழக அரசு செய்து விடும் என பயந்தே, கூடுதல், 'டோஸ்'களை மத்திய அரசு வழங்கி வருகிறது,
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன்


யார் என்ன சொன்னாங்க...? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? - Page 2 Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by சிவா Sat Aug 14, 2021 11:20 am

ராஜ்யசபாவில் மேஜை மீது ஏறி ரகளை செய்து, பொருட்களை துவம்சம் செய்தவர்கள் எம்.பி.,க்களே அல்ல. ஜனநாயகத்தின் கோவிலுக்கு அவர்கள் மறக்க முடியாத பாவத்தை செய்து விட்டனர். மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்ட இத்தகைய எம்.பி.,க்களுக்கு எந்த மரியாதையும் அளிக்கக் கூடாது.
- தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி

'நாளைக்கே அந்த எம்.பி.,க்களில் ஒருவர், அமைச்சர் அல்லது சபாநாயகர் ஆகி, சபையை நடத்தவும் கூடும். இது தான் ஜனநாயகத்தின் வினோதம்...' என, சொல்லத் துாண்டும் வகையில், தமிழக பா.ஜ., பொறுப்பாளர் சி.டி.ரவி அறிக்கை.

தமிழகத்தின் நிதி நிலைக்கான வெள்ளை அறிக்கை வெளியிட்டது போல, தமிழக ஏரிகளின் எண்ணிக்கை பற்றியும் அவற்றின் தற்போதைய நிலைமை குறித்தும், மாநில அரசு வெள்ளை அறிக்கை அளிக்க வேண்டும்.
- தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராகவன்

'நிதி நிலை குறித்த அறிக்கையால், முந்தைய அ.தி.மு.க., அரசை சாட முடியும்; ஏரி நீர் அறிக்கையால் அப்படி முடியாதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., பொதுச் செயலர் ராகவன் அறிக்கை.

அரசியலமைப்புச் சட்டம், 127வது திருத்தத்தின் மூலம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு சீர்செய்யப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்கான, ஓ.பி.சி., சமூகங்களை அடையாளப்படுத்தும் உரிமை மீட்கப்பட்டுள்ளது. அதே வழிமுறையில் இட ஒதுக்கீட்டுக்கான, 50 சதவீத உச்ச வரம்பையும் நீக்கலாமே!
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

'அப்படியே, இட ஒதுக்கீடு குறித்து, சம்பந்தமே இல்லாத கட்சித் தலைவர்கள் பேசக் கூடாது; மாணவர்கள் மட்டுமே பேச வேண்டும் என்றும் சட்டம் கொண்டு வருமோ...' என, மடக்கத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி சம்பந்தப்பட்ட இடங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினால், பா.ஜ.,வினர் கதறுவது ஏன்... தென்னை மரத்துல தேள் கொட்டுனா பனை மரத்துல நெறி கட்டுமாங்கிற மாதிரி, இங்க அடிச்சா அங்க வலிக்குதா?
- தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன்

'வேலுமணி வீட்டில் நடத்திய சோதனையால், உங்களுக்கு என்ன கிடைத்தது; இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்...' என, மடக்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., துணைத் தலைவர் ராமசுகந்தன் அறிக்கை.



தனியார் துறையிலும் இட ஒதுக்கீடுக்கு சட்டம் இயற்ற வேண்டும் என்கிறார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன். அதன்படி, அந்த கம்பெனிகளில் போய், '4 மணி நேரம் மட்டுமே வேலை செய்வோம்; மாசத்துக்கு பாதி நாள் லீவு வேணும்' என கேட்பாரோ!
- தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுதாமணி

'இட ஒதுக்கீடே கூடாது என்ற குரல் வலுத்து வருகையில், தனியாரிலும் இட ஒதுக்கீடா... நடக்காது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுதாமணி அறிக்கை.


யார் என்ன சொன்னாங்க...? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? - Page 2 Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by T.N.Balasubramanian Sat Aug 14, 2021 3:49 pm

மக்கள் சபையில் /மாநிலங்கள் சபையிலும், மாநில சட்ட சபைகளில்  அநாகரீகமாக நடந்துகொள்ளும் மக்கள் பிரதிநிதிகளை 
அடுத்த தேர்தலில் மக்கள் அறவே தோற்கடிக்கவேண்டும்.


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? - Page 2 Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum