ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யார் என்ன சொன்னாங்க...?

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யார் என்ன சொன்னாங்க...? Empty யார் என்ன சொன்னாங்க...?

Post by சிவா Thu Jul 15, 2021 12:32 am

மீடியாக்கள்  போலியான செய்தியை பரப்புகிறது என்று கவலைப்பட வேண்டாம்...
அடுத்த 6 மாதத்தில் மீடியாக்களின் நிலையை பொறுத்திருந்து பாருங்க தெரியும்..!!


"விவசாயிகள் வஞ்சிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்; மேகதாது  விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பாஜக துணை நிற்கும்”


2026'ல் தமிழக சட்டமன்றத்தில் 150 பா.ஜ.க எம்.எல்.ஏ'க்கள் நுழைவார்கள்

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

தமிழகத்தை மூன்றாக பிரித்து புதிய மாநிலங்களை ஏற்படுத்த வேண்டும்

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்

என் பேச்சைக் கேட்காததால் அதிமுகவினர் ஆட்சியை இழந்துவிட்டு நிற்கிறார்கள்

சசிகலா

நீட் தேர்வை நடத்தவிடமாட்டோம் எனக்கூறிய விடியல் அரசு, இப்போதாவது ஏமாற்றுவதை நிறுத்துமா?

எடப்பாடி பழனிசாமி


யார் என்ன சொன்னாங்க...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by சிவா Thu Jul 15, 2021 12:55 am

இந்தியாவை 39 நாடுகளாக பிரிக்க சொல்வேன். - சீமான்

நீட் தேர்வு வேண்டாம் என்று பெரும்பாலானோர் கருத்து : நீதிபதி ஏ.கே.ராஜன்

அமெரிக்கனாய் இருந்தாலும் என்னுள் இந்தியாதான் இருக்கிறது! – சுந்தர் பிச்சை


யார் என்ன சொன்னாங்க...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by சிவா Thu Jul 15, 2021 1:08 am

உய்குர் முஸ்லீம் போராளிகளுக்கு இடம் கொடுக்க மாட்டோம்.
தலீபான்கள்

அதிமுக விரைவில் சசிகலா தலைமையில் இயங்கும்: கார்த்தி சிதம்பரம்

அமேசான் நிறுவனர் பெஸோஸைப் பார்த்து கொஞ்சம் பொறாமை தான்: சுந்தர் பிச்சை


யார் என்ன சொன்னாங்க...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by சிவா Thu Jul 15, 2021 1:11 am

நாங்கள் பாஜகவின் பாதம் தாங்கிகள் என்றால் 1999-2004-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்து நீங்கள் என்ன செய்தீர்கள்?- எடப்பாடி பழனிசாமி

இளைஞர்களை உதாசீனப்படுத்தியதால் தேர்தலில் தோல்வி: முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி



யார் என்ன சொன்னாங்க...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by சிவா Thu Jul 15, 2021 1:37 am

தாலிபானுடன் சமாதான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால்..

இந்தியாவின் இராணுவ உதவி உடனடியாக எங்களுக்குத் தேவை

ஆப்கான் தூதர்


இத்தனை வருடங்கள் பாஜகவிற்கு தமிழகம் தேவைப்பட்டது ஆனால் இப்போது தமிழகத்திற்கு பாஜக தேவைப்படுகிறது ...
-அண்ணாமலை


யார் என்ன சொன்னாங்க...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by சிவா Thu Jul 15, 2021 1:46 am

செப்டம்பர் 12-ல் நீட் தேர்வு : மாணவர்கள் தயாராக இருக்க வேண்டும். - திமுக அமைச்சர் மா. சுப்பிரமணியன்.


நீட் தேர்வு ரத்து நிச்சயம் முடியும். அதற்கு நீட் எதிர்த்து மக்கள் போராட வேண்டும் - உதயநிதி.



யார் என்ன சொன்னாங்க...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by Dr.S.Soundarapandian Thu Jul 15, 2021 1:14 pm

“நீட் எதிர்த்து மக்கள் போராட வேண்டும் - உதயநிதி.”

‘இப்போது தமிழகத்திற்கு பாஜக தேவைப்படுகிறது’ ...
-அண்ணாமலை


”இந்தியாவை 39 நாடுகளாக பிரிக்க சொல்வேன். - சீமான்”

”2026'ல் தமிழக சட்டமன்றத்தில் 150 பா.ஜ.க எம்.எல்.ஏ'க்கள் நுழைவார்கள்-

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை” சிரிப்பு சிரிப்பு


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by சிவா Wed Jul 21, 2021 12:09 am

காங்கிரஸ் கட்சி ஒரு செத்த பாம்பு அது இன்னும் ICU-வில் தான் உள்ளது.,வேலை வெட்டி இல்லாதவர்கள் திரை கதை வசனம் எழுதிட்டு வந்து அதை பாராளுமன்றத்தில் ''டைரக்சன்" பண்ணிட்டு இருக்காங்க..!!

அண்ணாமலை


யார் என்ன சொன்னாங்க...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by சிவா Wed Jul 21, 2021 12:14 am

நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ் ஆட்சியில் தான் - மா- சுப்ரமணியன்

ராகுல் காந்தி அக்கவுண்ட்ட ஹேக் பன்றது waste... BJP- க்கு எந்த லாபமும் கிடையாது
- குஷ்பூ

தமிழக அரசின் முத்திரையாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரத்தை மாற்ற பரிசீலனை . -உதயநிதி



யார் என்ன சொன்னாங்க...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by சிவா Tue Jul 27, 2021 10:42 pm

தமிழகத்தை ஆண்ட அதிமுக அரசு அனைத்து வகைகளிலும் மதவெறி பாஜவுக்கு அனுசரனையாகவே நடந்து கொண்டது.
- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

பொறியியல், கலை மற்றும் அறிவியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மட்டும் வன்னியர் 10.50% உள் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?
- பாமக நிறுவனர் ராமதாஸ்

மோடி குஜராத் =மாநிலத்திற்கான பிரதமராக செயல்படாமல், இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் சமநிலைத் தன்மையோடு அணுகுகிற பிரதமராக செயல்பட வேண்டும்.
- தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

பாஜ தலைவர்களின் நெருக்கடியால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. இது எனது சொந்த விருப்பமாகும்.
- கர்நாடக முதல்வர் எடியூரப்பா


யார் என்ன சொன்னாங்க...? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

யார் என்ன சொன்னாங்க...? Empty Re: யார் என்ன சொன்னாங்க...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum