புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ayyamperumal |
| |||
mohamed nizamudeen |
| |||
Anitha Anbarasan |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
ayyamperumal |
| |||
JGNANASEHAR |
| |||
Anitha Anbarasan |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை
Page 1 of 1 •
குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை
#1351437- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35011
இணைந்தது : 03/02/2010
உலகிலேயே மிகப்பெரிய பைக் உற்பத்தி ஆலையை ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரியில் அமைக்க முடிவெடுத்துள்ளது. இதற்கான கட்டுமான பணிகள் தற்போது நடந்து வருகிறது. கடந்த ஆட்சியிலேயே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன் ஆலை அமைப்பது உறுதி செய்யப்பட்டு கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.
உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. 500 ஏக்கர் பரப்பளவில் இந்த இருசக்கர உற்பத்தி மையத்தை அந்த நிறுவனம் அமைக்க கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது.
![குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை Ola-factory-krishnagiri3-1631593056](https://tamil.oneindia.com/img/2021/09/ola-factory-krishnagiri3-1631593056.jpg)
உலகிலேயே இதுதான் பெரிய நிறுவனம். ஓலா நிறுவனம் இங்கு பைக் உற்பத்தியை மேற்கொள்ள இருக்கிறது. முழுக்க முழுக்க எலக்ட்ரிக் பவரில் இயங்கும் பைக் ஆகும் இது. இதன் மாடல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தில் அதிக கவனம் ஈர்க்கும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்திற்கு இடையில் இப்படி எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வு காரணமாக எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க பலர் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
![குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை Ola-factory-krishnagiri2-1631593066](https://tamil.oneindia.com/img/2021/09/ola-factory-krishnagiri2-1631593066.jpg)
இப்படிப்பட்ட நிலையில்தான் கிருஷ்ணகிரி ஓலா நிறுவனம் அதிக கவனம் பெறுகிறது. இந்த நிலையில் கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்டு வரும் ஓலா வாகன தொழிற்சாலை முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், பெண்கள்தான் இங்கு அனைத்து பணிகளையும் செய்ய போகிறார்கள். இங்கு 10 லட்சம் ஸ்கூட்டர்களை முதல் கட்டமாக தயாரிக்க இருக்கிறோம்.
![குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை Ola-factory-krishnagiri5-1631593090](https://tamil.oneindia.com/img/2021/09/ola-factory-krishnagiri5-1631593090.jpg)
நிறுவனம் தயாரிப்பு பணிகளை தொடங்கியதும் 10 ஆயிரம் பெண்களுக்கும், மிக குறைந்த அளவில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஆண்களுக்கும் வேலை வாய்ப்பு கொடுக்கப்படும். பெண்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாங்கள் கவனம் செலுத்தி வருகிறோம். பொருளாதார ரீதியாக அவர்களுக்கு சமமான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். இது சமூக ரீதியாக அவர்களை வளர்ச்சி அடைய உதவும். அவர்களுக்கும் சம உரிமை கொடுக்க நாங்கள் முயன்று வருகிறோம்.
![குட்நியூஸ்.. முழுக்க முழுக்க பெண்களால் நடத்தப்படும் கிருஷ்ணகிரி ஓலா தொழிற்சாலை.. 10000 பேருக்கு வேலை Ola-electric1-1631593166](https://tamil.oneindia.com/img/2021/09/ola-electric1-1631593166.jpg)
வரும் ஆண்டுகளில் இங்கு 20 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிப்போம். பெண்களுக்கு இதற்கான உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சிகளை அளிப்பதற்கு என்று தனி முதலீடு செய்ய உள்ளோம். இதன் மூலம் வருடத்திற்கு 1 கோடிக்கும் அதிகமான ஸ்கூட்டர்களை தயாரிக்க போகிறோம். இதற்கான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம். விரைவில் தயாரிப்பு பணிகள் துவங்கும்.
நன்றி தட்ஸ்தமிழ்.

உலகிலேயே பெரிய நிறுவனம்

ஆர்வம்

தயாரிப்பு

அதிகம்
வரும் ஆண்டுகளில் இங்கு 20 லட்சம் ஸ்கூட்டர்களை தயாரிப்போம். பெண்களுக்கு இதற்கான உரிய பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சிகளை அளிப்பதற்கு என்று தனி முதலீடு செய்ய உள்ளோம். இதன் மூலம் வருடத்திற்கு 1 கோடிக்கும் அதிகமான ஸ்கூட்டர்களை தயாரிக்க போகிறோம். இதற்கான கட்டமைப்பு வசதியை ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறோம். விரைவில் தயாரிப்பு பணிகள் துவங்கும்.
நன்றி தட்ஸ்தமிழ்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|