புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
58 Posts - 61%
heezulia
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
21 Posts - 22%
mohamed nizamudeen
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
3 Posts - 3%
Sathiyarajan
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
53 Posts - 61%
heezulia
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
19 Posts - 22%
mohamed nizamudeen
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
5 Posts - 6%
dhilipdsp
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
2 Posts - 2%
Guna.D
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
சனி தோஷம் நீங்கணுமா? I_vote_lcapசனி தோஷம் நீங்கணுமா? I_voting_barசனி தோஷம் நீங்கணுமா? I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சனி தோஷம் நீங்கணுமா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2009 3:06 am

சனி பகவான் நீதிமான். குற்றங்கள் புரிபவர்களையும், தெரிந்தே பாவங்கள் செய்பவர்களையும் அகந்தையுடனும், அகங்காரத்துடனும் நடப்பவர்களையும் அவர் தண்டிக்காமல் விடமாட்டார். சில சமயங் களில் ஒரு பாவமும் அறியாத நல்லவர்கள் கஷ்டப்படும் பொழுது, சனி என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டான். என்று புலம்புவது உண்டு. அது போன ஜன்மத்து பாபங்களின் தொடர்ச்சியாகும். ஆகவே, எப்பொழுதும் நன்மைகள் செய்ய சனியின் தாக்கம் குறையும் என்று அருளாளர்கள் கூறுவர்.

சனீஸ்வரர் எப்பொழுதும் கண்களைக் கட்டிக்கொண்டுதான் இருப்பார். அவரது நேரடிப் பார்வையின் உக்கிரத்தை யாராலும் தாங்க முடியாது என்பதால்தான் அவர் இப்படி கருப்புத் துணியால் கண்களைக் கட்டிக் கொண்டிருக்கிறார் என்பது ஐதீகம்.

ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜன்மச் சனி, ஜாதகத்தில் சனி தசை நடக்கும்போது நல்லதும், கெட்டதும் நடக்க வாய்ப்பு உண்டு.

சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் அவரின் தாக்கம் குறைய ஒவ்வொரு சனிக்கிழமையும் காகத்திற்கு சாதத்தில் எள் கலந்து உணவு வைக்க வேண்டும். உளுந்து வடையை காகங்களுக்குப் போடுவது நல்லது.

ஒவ்வொரு சனி அன்றும் ஆஞ்சநேயர் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் வைக்க வேண்டும்.

வெள்ளிக்கிழமை இரவு படுக்கும்போது கொஞ்சம் எள்ளை ஈரத் துணியில் கட்டி தலைக்கு அடியிலோ, உடலுக்கு அடியிலோ வைத்து விடிந்த பின், சாப்பிடுவதற்கு முன் அந்த எள்ளை சாதத்துடன் கலந்து காகத்திற்கு வைக்க வேண்டும்.

சனி பகவான் கால் ஊனமுற்றவர். ஆதலால், உடல் ஊனமுற்றவர் களுக்கும், முதியவர்களுக்கும், ஏழைகளுக்கும் முடிந்த உதவிகள் செய்யலாம். தயிர் அன்னம் அளிப்பது மிகவும் நல்லது.

விநாயகப் பெருமானை வணங்கி அவருக்கு நல்லெண்ணெயில் தீபம் இடுதல் நல்ல பலனைக் கொடுக்கும்.

சனிக்கிழமை வரும் பிரதோஷ நாட்களில் சிவ வழிபாடு சனியின் உக்கிரத்தைக் குறைக்கும்.

கரிநாளில் பைரவரை சிவப்பு மலர்களால் அர்ச்சித்தால் சனியின் தாக்கம் குறையும்.

நவக்கிரகத் தொகுப்பில் உள்ள சனீஸ்வரனுக்கு கருப்பு ஆடை அணிவித்து நீல நிற மலர்களால் சனிக்கிழமையில் அர்ச்சனை செய்யலாம். அர்ச்சனை செய்த தேங்காய், பழத்தை வீட்டிற்குக் கொண்டுவரக் கூடாது.

சனீஸ்வரனை தரிசிக்க திருநள்ளாறு சென்று பரிகாரம் செய்து கொள்ளலாம்.

சனீஸ்வரனை வணங்கும் பொழுது கீழ்க்கண்ட சனியின் காயத்திரியைச் சொல்லலாம்.

காக த்வ ஜாய வித் மஹே

கட்க ஹஸ்தாய தீமஹே

தந்நோ மந்த ப்ரசோதயாத்


இந்த மந்திரத்தைச் சொல்லும்பொழுது சனிபகவானை நேரிடையாகப் பார்க்காமல் பக்கவாட்டிலிருந்து வழிபட வேண்டும்.

சுதர்சன மூலமந்திரம், சுதர்சன அஷ்டகம், ஆஞ்ச நேயர் கவசம் ஆகியவற்றையும் பாராயணம் செய்யலாம்.

சக்கரத்தாழ்வார் சன்னதிக்குச் சென்று நெய் தீபம் ஏற்ற சனியின் தாக்கம் குறையும்.

கருப்பு நிற பசுவின் பாலால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய சனியின் தொல்லைகள் நீங்கும்.

எருமை மாட்டிற்கு அடிக்கடி தீவனம் கொடுத்து தண்ணீர் காட்டினால் சனியின் தாக்கம் குறையும் என்பது ஐதீகம்.

சனீஸ்வரன் மிகவும் நல்லவன். எப்பொழுதும் அவன் எனக்கு நல்லதே செய்வான் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டிருந்தால் எல்லாம் நல்லவையாக நடக்கும்.

hemalatha
hemalatha
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 01/03/2010

Posthemalatha Tue Mar 02, 2010 7:43 am

¸ýÉ¢ ẢìÌ þôÀ ºÉ¢ ÀÄý ±ýÉ «ö¡?

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 03, 2010 9:50 pm

மாட்டினா தெரிய்ங்கோ..7 1/2



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





சனி தோஷம் நீங்கணுமா? Ila
avatar
தவசி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 24
இணைந்தது : 02/01/2009

Postதவசி Sat Apr 03, 2010 7:20 am

நன்றி

gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sat Apr 03, 2010 9:16 am

அர்ச்சனை செய்த தேங்காய், பழத்தை வீட்டிற்குக் கொண்டுவரக் கூடாது.


ஏன் கூடாது?


சனிஸ்வரபகவானை போல் கொடுப்பவரும் இல்லை.மனிதர்களின் தீய வினைகளுக்கு ஏற்ப அவரைபோல் கொடுப்பவரும் இல்லை,என்ற பழமொழிபடி அவரவர் வினைக்கேற்ப இன்ப துன்பங்களை தந்தருளும் கிரகம் இது.
காலசக்கரத்தை பிளந்து எவரையும் தன் வயப்படுத்தும் வல்லமைமிக்கவரான இவர்,தன்னை வழிபடும் அன்பர்களுக்கு சகல துன்பங்களையும் போக்குவார்.

அப்படி இருக்கும் போது அவரிடம் பெற்ற அர்ச்சனை வீடிற்க்கு ஏன் எடுத்து செல்ல கூடாது.இது அவரை அலட்சியம் செய்வதாகும்.பல புத்தங் களில் நீங்கள் சொல்வது போல் இப்படி போட்டு இருக்கிறது.இது ஒரு தவறான விஷயம்.இது பாவ செயலாக கருத படுக்கிறது.

இதை பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முறையான நபரையோ அல்லது ஜோதிடரையோ கேட்டு தெரிந்து கொள்ங்கள்.

ஆயுள் காரகனாகவும் ,காற்று ஆளும் கருணை பிதவாகவும் விளங்கும் சனிஸ்வர பகவானை அனைவரும் வணங்கி ஆனந்தம் பெறுவோமாக.

சுபம்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 03, 2010 9:24 am

தங்களின் கருத்திற்கு நன்றி காயத்ரி!



சனி தோஷம் நீங்கணுமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
gayathiri
gayathiri
பண்பாளர்

பதிவுகள் : 112
இணைந்தது : 18/03/2010

Postgayathiri Sat Apr 03, 2010 9:35 am

சனி தோஷம் நீங்கணுமா? 154550 சனி தோஷம் நீங்கணுமா? 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக