புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெண்களின் நடையழகு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
பெண்களின் நடையழகை வைத்து அவர்களது குணாதிசயங்களும், வாழ்க்கை முறைகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அதன் படி....
சிம்ம நடை:
இத்தகைய நடையைக் கொண்ட பெண்கள் எதிலும் கம்பீரமாகவும், அதிகாரத்துடனும் செயல்படுவார்கள். அற்பர்களைப் போல ஒருபோதும் நடந்து கொள்ள மாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையம் நீண்ட நாள் ஆழ்ந்து கவனித்த பிறகே அந்த விஷயம் பற்றி ஒரு முடிவுக்கு வருவார்கள்.
யானை நடை:
இத்தகைய நடையை உடைய பெண்கள், எந்த விஷயத்திலும் அவசரமோ, பதற்றமோ இன்றி நின்று நிதானமாகச் செயல்படுவார்கள். சத்துவ குணத்துடனும், கம்பீரத்துடனும் வாழ்வதையே பெரிதும் விரும்புவார்கள்.
குதிரை நடை:
இப்படிப்பட்ட நடையை உடைய பெண்கள், எதிலும் நிமிர்ந்து நின்று சாதிக்கும் குணமுடையவர்கள். நல்ல ஜாதிக் குதிரைக்கு இருக்கும் ரோசம் இவர்களிடம் காணப்படும். எந்தச் செயலையும் உடனே முடித்து விடுவார்கள். பேச்சு வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று இருக்கும். பிறருக்கு உதவி செய்ய நினைத்தால், அதற்காக நாள் கடத்தாமல் உடனுக்குடன் செய்வார்கள். எந்தக் காரியத்தையும் உடனே செய்து முடிக்கவே விரும்புவார்கள். உடலுறவில் அதிக ஆர்வம் கொண்டவர்கள்.
நாய் நடை:
இவர்களிடம் நாய் குணம் இருக்கும். சண்டையிட்டாலும் நாய் போல வெறி கொண்டு குரைப்பார்கள். அற்ப விஷயத் திற்கும் பல்லை இளித்துக் கொண்டும், குழைந்து கொண்டும் காரியத்தை சாதித்துக் கொள்வார்கள். நிலையான புத்தியில்லாத இவர்கள், நன்றியுடையவர்களாக இருப்பர்.
சர்ப்ப நடை:
இவர்கள் தன்னிச்சையாக நடப்பதில் விருப்பமுடையவர்கள். உடலுறவில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். கோபம் கொண்டால் சீறிப் பாய்வார்கள். வஞ்சம் தீர்க்கும் குணமும், பழி வாங்கும் சுபாவமும் உடையவர்கள். தமக்குத் தீங்கு செய்பவர் களைத் தண்டித்து பழி வாங்காமல் தூங்க மாட்டார்கள். எத்தனை ஆண்டுகளா னாலும் நினைவு மறதி என்பது இவர் களுக்கு இருக்காது.
தவளை நடை:
இவர்கள் நல்ல குடும்பத்தில் பிறந்த வர்களானாலும், நீசர்களின் சகவாசத் தால், வாழ்க்கையின் நல்ல சந்தர்ப்பங் களை இழந்து விடுவார்கள். எதையே னும் கத்திக் கொண்டும், எங்கேனும் தத்திக் குதித்துத் தாவிக் கொண்டும் இருப்பார்கள். எதிலும் நிதானமோ, அடக்கமோ இருக்காது.
ஆட்டின் நடை:
இத்தகைய நடையை உடையவர்கள் மிகவும் துணிச்சலானவர்கள். எத்தகைய செங்குத்தான உயரத்திலும் ஏறி நடக்கும் திறமை உடையவர்கள். சண்டையிடுவதில் வல்லவர்கள். ஊர்வலம், திருவிழா போன்றவற்றுக்குத் தன் குடும்பத்தாருடன் சென்றாலும், ஏதோ கவனத்தில் எவரையோ பின் தொடர்ந்து சென்று தன் குடும்பத்தாரை விட்டுப் பிரிந்து விடுவார்கள். இவர்கள் முன்கோபிகளாகவும், அவசரப் புத்திக்காரர்களா கவும் இருப்பார்கள்.

meenuga wrote:sherin wrote:அது சாி அவங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிக்கிறது??? பார்தா தொியுமா??? அடி விழுந்திராதே
எனக்கும் இதே சந்தேகம் தான்..ஒவோருதங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிப்பது..தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்..
இதெல்லாம் எங்களின் கலைக் கண்களுக்கு மட்டுமே தெரியும். அதை எப்படி வார்த்தையால் விளக்க முடியும்!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
அப்போ நமக்கு என்ன கண் ..கலைக்கண்ணை எப்படி அமைச்சுக்கிறது ..ஏதாவது கண்ணாடி இருக்கா..ஸ்பெஷல் ஆக ..கொஞ்சம் சொல்லி தாங்களேன் அண்ணா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
ஓஒ அப்படியா ..சாரி ..தெரியாம கேட்டுட்டேன் அண்ணா
meenuga wrote:அப்போ நமக்கு என்ன கண் ..கலைக்கண்ணை எப்படி அமைச்சுக்கிறது ..ஏதாவது கண்ணாடி இருக்கா..ஸ்பெஷல் ஆக ..கொஞ்சம் சொல்லி தாங்களேன் அண்ணா
அம்மா மீனு , எங்களுடம் இருக்கும் கண்ணாடி ஆண்களுக்கு மட்டும் தான் வேலை செய்யும். பெண்கள் உபயோகபடுத்துவது எங்களிடம் இல்லை
Kraja29 wrote:meenuga wrote:அப்போ நமக்கு என்ன கண் ..கலைக்கண்ணை எப்படி அமைச்சுக்கிறது ..ஏதாவது கண்ணாடி இருக்கா..ஸ்பெஷல் ஆக ..கொஞ்சம் சொல்லி தாங்களேன் அண்ணா
அம்மா மீனு , எங்களுடம் இருக்கும் கண்ணாடி ஆண்களுக்கு மட்டும் தான் வேலை செய்யும். பெண்கள் உபயோகபடுத்துவது எங்களிடம் இல்லை
பாவம் மீனு, இன்று வசமாக மாட்டிக் கொண்டார்!
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எஸ் சிவா அண்ணா நான் இன்று என்ன பேசினாலும் ..இப்படித்தான் ஆகுது ..இந்த ராஜா அண்ணாவுக்கு மீனு மேல் என்ன கோபம் ?..சிவா அண்ணாவுக்கு என்ன கோபம் ? எல்லோருக்கும் இன்று வந்தே மாதரம் பண்ணிய வேலையால் கொஞ்சம் கொதித்து போஒய் இருப்பதால் நானும் சரி போகட்டும் என்று சமத்தாய் இருக்கேன்..
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
எதுக்கு இந்த கை தட்டல் ரூபன்..
- VIJAYநிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
meenuga wrote:sherin wrote:அது சாி அவங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிக்கிறது??? பார்தா தொியுமா??? அடி விழுந்திராதே
எனக்கும் இதே சந்தேகம் தான்..ஒவோருதங்க என்ன நடை நடக்கிறாங்க என்று எப்படி கண்டு பிடிப்பது..தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள்..
இவங்களுக்கு எதுக்கு????
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3