புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார் I_vote_lcapமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார் I_voting_barமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார் I_vote_rcap 
21 Posts - 51%
heezulia

16 Posts - 39%
வேல்முருகன் காசி

2 Posts - 5%
viyasan

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார் I_vote_lcapமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார் I_voting_barமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார் I_vote_rcap 
213 Posts - 41%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார் I_vote_lcapமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார் I_voting_barமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார் I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார் I_vote_lcapமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார் I_voting_barமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 13, 2021 6:29 pm

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யாஷ்பால் சர்மா காலமானார் Tamil_News_large_2801584
-
சண்டிகர்:
இந்தியாவுக்கு முதலாவது கிரிக்கெட் உலக கோப்பையை
வென்று தந்த அணியில் இடம்பெற்றிருந்த யாஷ்பால்
சர்மா 66, மாரடைப்பு காரணமாக இன்று (ஜூலை 13)
உயிரிழந்தார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்
யாஷ்பால் சர்மா, பஞ்சாப் மாநிலம் லுதியானாவில் பிறந்தார்
. 70, 80களில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக
வலம் வந்த இவர், 1983ல் நடந்த உலக கோப்பை தொடரில்
சிறப்பான பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வெல்ல
முக்கிய பங்காற்றினார்.

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தனது மனைவி,
இரு மகள்கள், ஒரு மகனுடன் வசித்து வந்தார். இந்நிலையில்,
இன்று காலை மணியளவில் அவருக்கு திடீரென ஏற்பட்ட
மாரடைப்பால் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 66.

1983ல் நடந்த உலக கோப்பை தொடரில் இரு அரைசதங்கள்
அடித்தார். அந்த தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி,
பலம் வாய்ந்த மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி
உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய யாஷ்பால் சர்மா,
89 ரன்கள் குவித்தார். அதேபோல், அந்த தொடரில்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில்
40 பந்துகளில் 40 ரன்களும், அரையிறுதியில் 115 பந்துகளில்
61 ரன்களும் எடுத்து முக்கியப் பங்களித்தார்.

ஓய்வுக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வாரியம், பஞ்சாப் மற்றும்
அரியானா கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பொறுப்புகளையும்
வகித்தார்.

தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 13, 2021 8:35 pm

அடடா... நல்ல கிரிகெட் வீரர் அவர்.... வயதும் அவ்வளவு அதிகம் இல்லையே..பாவம்.... அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்கிறேன்..... :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக