புதிய பதிவுகள்
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:29
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நடிகர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டும். ரீல் ஹீரோக்களாக இருக்க கூடாது' என்று நடிகர் விஜய் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் காட்டம்
நடிகர் விஜய் கடந்த 2012இல் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ஆடம்பரமான ரோல்ஸ் ராயல்ஸ் காருக்கு வரி விதிக்க தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள் வரி விலக்கு கோருவதை ஏற்க முடியாது என்று நீதிபதி சாடினார். மேலும், நடிகர்கள் ரியல் ஹுரோவாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோவாக இருக்க கூடாது என்று கண்டனம் தெரிவித்தார்.
வரி என்பது நன்கொடையல்ல, கட்டாய பங்களிப்பு எனக்கூறி நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், அபராதத் தொகையை முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
நடிகர் விஜய்க்கு ஐகோர்ட் அபராதம் விதித்துள்ள விவகாரம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றி வரும் நெட்டிசன்கள் '' சினிமா உச்ச நட்சத்திரங்களில் சரியாக வரி செலுத்துவது இரண்டு பேர். ஒருவர் நடிகர் அஜித் மற்றொருவர் கமல்ஹாசன் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
நன்றி சமயம்.

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
- Code:
சினிமா உச்ச நட்சத்திரங்களில் சரியாக வரி செலுத்துவது இரண்டு பேர். ஒருவர் நடிகர் அஜித் [b]மற்றொருவர் கமல்ஹாசன் [/b]**என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த கடைசி வரியை** SK அவர்கள் விரும்புவார் என எண்ணுகிறேன்.
@SK
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
நடிகனை நடிகனாகப் பார்க்காமல் அவனை தலைவனாக ஏற்றுக் கொண்டு வாழ நினைக்கும் இந்த சமுதாயமும் உருப்படாது.
வாழ்வில் நிஜ ஹீரோக்களாக எத்தனையோ காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், இராணுவ வீரர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் நாட்டில் இருக்கிறார்கள்.
அவர்களை நாம் கொண்டாட மறுக்கிறோம்.
யாரோ எழுதிய வசனத்தை பேசி, டூப் நடிகர்களை வைத்து வித்தைகள் காட்டி ஒன்றுக்குமே உதவாத கூத்தாடிகளை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்.
அத்தி பூத்தாற்போல் இதுபோன்ற தீர்ப்புகள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
நடிகர் விஜய் கட்சி துவங்க வைத்திருந்த 500 கோடிகள் பணம் பிரதமரின் பழைய பணம் செல்லாது என அறிவித்த போது அதோகதியானதாம்.
அன்று முதல் அவர் அரசாங்கத்தை எதிர்த்து வெட்டி வசனங்கள் பேசுவதை முழு நேர தொழிலாகக் கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளார்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
இவர் போன்ற நடிகர்கள் பரம ஏழைகள்.
அவர்கள் வீட்டு கார் ட்ரைவர்கள் ஏழைகள்
அவர்கள் வீட்டு தோட்டக்காரர்கள் பரம ஏழைகள்.
அவர்கள் வீட்டு சமையல் வேலை செய்பவர்களும் ஏழைகள்.
அவர்கள் வீட்டில் எடுபிடி வேலை செய்பவர்களும் ஏழைகள்.
என்ன செய்வது இது போன்ற ஏழைகளை வைத்து காப்பாற்றும் இவரும் ஏழையே!
கோடி கோடியாக சம்பாதித்தாலும் ஒரு இலட்சம் கொஞ்சம் அதிகமான தொகைதானுங்களே!
என்னதான் விலை உயர்ந்த காராக இருந்தாலும் 100 ரூபா பெட்ரோல்தான் போடறார்
4 பேருதான் பயணிக்கிறார்.அதற்காக சிறப்பு வரி போடக்கூடாது .
அவர்கள் வீட்டு கார் ட்ரைவர்கள் ஏழைகள்
அவர்கள் வீட்டு தோட்டக்காரர்கள் பரம ஏழைகள்.
அவர்கள் வீட்டு சமையல் வேலை செய்பவர்களும் ஏழைகள்.
அவர்கள் வீட்டில் எடுபிடி வேலை செய்பவர்களும் ஏழைகள்.
என்ன செய்வது இது போன்ற ஏழைகளை வைத்து காப்பாற்றும் இவரும் ஏழையே!
கோடி கோடியாக சம்பாதித்தாலும் ஒரு இலட்சம் கொஞ்சம் அதிகமான தொகைதானுங்களே!
என்னதான் விலை உயர்ந்த காராக இருந்தாலும் 100 ரூபா பெட்ரோல்தான் போடறார்
4 பேருதான் பயணிக்கிறார்.அதற்காக சிறப்பு வரி போடக்கூடாது .
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
சிவா and aanmeegam இந்த பதிவை விரும்பியுள்ளனர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:நடிகனை நடிகனாகப் பார்க்காமல் அவனை தலைவனாக ஏற்றுக் கொண்டு வாழ நினைக்கும் இந்த சமுதாயமும் உருப்படாது.
வாழ்வில் நிஜ ஹீரோக்களாக எத்தனையோ காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், இராணுவ வீரர்கள், சமூக ஆர்வலர்கள், ஆசிரியர்கள் நாட்டில் இருக்கிறார்கள்.
அவர்களை நாம் கொண்டாட மறுக்கிறோம்.
யாரோ எழுதிய வசனத்தை பேசி, டூப் நடிகர்களை வைத்து வித்தைகள் காட்டி ஒன்றுக்குமே உதவாத கூத்தாடிகளை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்.
அத்தி பூத்தாற்போல் இதுபோன்ற தீர்ப்புகள் வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
நடிகர் விஜய் கட்சி துவங்க வைத்திருந்த 500 கோடிகள் பணம் பிரதமரின் பழைய பணம் செல்லாது என அறிவித்த போது அதோகதியானதாம்.
அன்று முதல் அவர் அரசாங்கத்தை எதிர்த்து வெட்டி வசனங்கள் பேசுவதை முழு நேர தொழிலாகக் கொண்டுள்ளதாக கூறுகிறார்கள்
உண்மை சிவா, இது போல ஆராதனைகள் நடிகர்களுக்கு செய்யவே கூடாது... இந்த மாயையிலிருந்து தமிழகம் எப்பொழுது மீளுமோ????...இவர்களால் தான் நிஜ ஹீரோக்களுக்கு மதிப்பிலாமல் போகிறது .... 1 லக்ஷம் ரொம்ப குறைவாக இருக்கிறதே.... .......
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1348411T.N.Balasubramanian wrote:இவர் போன்ற நடிகர்கள் பரம ஏழைகள்.
அவர்கள் வீட்டு கார் ட்ரைவர்கள் ஏழைகள்
அவர்கள் வீட்டு தோட்டக்காரர்கள் பரம ஏழைகள்.
அவர்கள் வீட்டு சமையல் வேலை செய்பவர்களும் ஏழைகள்.
அவர்கள் வீட்டில் எடுபிடி வேலை செய்பவர்களும் ஏழைகள்.
என்ன செய்வது இது போன்ற ஏழைகளை வைத்து காப்பாற்றும் இவரும் ஏழையே!
கோடி கோடியாக சம்பாதித்தாலும் ஒரு இலட்சம் கொஞ்சம் அதிகமான தொகைதானுங்களே!
என்னதான் விலை உயர்ந்த காராக இருந்தாலும் 100 ரூபா பெட்ரோல்தான் போடறார்
4 பேருதான் பயணிக்கிறார்.அதற்காக சிறப்பு வரி போடக்கூடாது .
ஆமாம் பாவம் மாடிவீட்டு ஏழை.....
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1348414ayyasamy ram wrote:தீர்ப்பு வரவேற்கத்தக்கது...
ஆனால் 2012 ல் ஆரம்பித்த வழக்கில் ஏன் இவ்வளவு
கால தாமதம்?
-
ஆமாம், இதற்கு ஏன் இத்தனை நாள்????
Similar topics
» தமிழக அரசுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
» பிரேமலதாவுக்கு ரூ.5,000 அபராதம் உயர்நீதிமன்றம் உத்தரவு
» பதஞ்சலி நிறுவனத்தி்ற்கு ரூ 10 லட்சம் அபராதம்: உயர்நீதிமன்றம் விதிப்பு
» ஒட்டகம் வெட்டத் தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1