புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_m10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10 
2 Posts - 50%
viyasan
சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_m10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10 
1 Post - 25%
வேல்முருகன் காசி
சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_m10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_m10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_m10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_m10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_m10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10 
21 Posts - 4%
prajai
சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_m10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_m10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_m10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_m10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_m10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10 
7 Posts - 1%
mruthun
சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_m10சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 12, 2021 11:36 am

சபரீசன் குழு விசாரணை: தி.மு.க., புள்ளிகள் பீதி! Gallerye_061116318_2800799
சேலம் :
கொங்கு மண்டலத்தில் தி.மு.க., தோல்வி குறித்து,
சபரீசன் குழுவினர் விசாரித்துள்ளதால் அக்கட்சி
நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

சட்டசபை தேர்தலில், கொங்கு மண்டலமான சேலம், ஈரோடு,
திருப்பூர், கோவை, தர்மபுரி மாவட்டங்களில், சொற்ப
எண்ணிக்கையிலேயே தி.மு.க., வெற்றி பெற்றது.

இச்சரிவை உள்ளாட்சி தேர்தலுக்கு முன் சரி செய்ய, அக்கட்சி
தலைமை முடிவு செய்து உள்ளது.

முதல் கட்டமாக, அமைச்சர் செந்தில் பாலாஜி களமிறக்கப்பட்டு,
முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், தோப்பு வெங்கடாசலம்,
நாமக்கல் முன்னாள் எம்.பி., சுந்தரம், சேலம் முன்னாள்
எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் வளைக்கப்பட்டனர். இவர்கள் மூலமும்,
செந்தில் பாலாஜி நேரடியாகவும், அ.தி.மு.க., - அ.ம.மு.க., ஒன்றிய,
நகர, பேரூர் செயலர்களை தொடர்பு கொண்டு, தி.மு.க.,வில்
சேர்க்க முயற்சித்து வருகிறார்.

இந்நிலையில் தி.மு.க.,வின் தோல்வி குறித்து உண்மை நிலவரத்தை
அறிய, முதல்வர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் ஏற்பாட்டில், தனியார்
நிறுவனம் மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகள்
விசாரித்து வருகின்றனர்.

இதில் தி.மு.க.,வில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்கள்,
தோல்விக்கு காரணம், குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை குறித்து,
ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலர்கள் வரை, கடந்த 8, 9, 10ம்
தேதிகளில் விசாரித்து முடித்துள்ளனர்.
அதன் அறிக்கையை, சபரீசனிடம் இன்று வழங்குகின்றனர்.

இதன்படி தேர்தலின்போது, 'உள்ளடி' வேலையில் ஈடுபட்ட
நிர்வாகிகளை கழற்றிவிட்டு, அ.தி.மு.க., - அ.ம.மு.க.,வில் இருந்து
வந்தவர்களுக்கு, பதவி வழங்க தலைமை முடிவு செய்துள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், கொங்கு மண்டல தி.மு.க., நிர்வாகிகள் பீதியில் உள்ளனர்.

தினமலர்



Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jul 12, 2021 7:08 pm

'உள்ளடி வேலை’யாலும் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்!
எப்படிப் பார்த்தாலும் மக்கள் பெரும் ஏமாளிகள்தான் !




முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 12, 2021 9:12 pm

விஞ்ஞான முறையில் அலசல்.



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக