Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரூ.15,500 கோடி கடன் 3 மாதத்தில் வாங்கும் தமிழகம்
3 posters
Page 1 of 1
ரூ.15,500 கோடி கடன் 3 மாதத்தில் வாங்கும் தமிழகம்
-
தமிழ்நாடு அரசு, 2,500 கோடி ரூபாயில், சென்னையில், நான்கு
பூங்காக்களை உருவாக்க உள்ளதாக, நகர்ப்புற வளர்ச்சித் துறை
அமைச்சர் நேரு தெரிவித்த தகவல் பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
'பக்கிங்ஹாம் கால்வாய், எண்ணுார், முட்டுக்காடு, கோவளம்
ஆகிய பகுதிகளில், 2,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், நான்கு புதிய
பூங்காக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். அது மட்டுமன்றி,
சென்னை மாநகராட்சியில், பராமரிப்பு இல்லாத பூங்காக்கள்
ஆய்வு செய்யப்பட்டு, மறுசீரமைப்பு செய்து, பொது மக்கள்
பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும்' என்றும் தெரிவித்திருந்தார்.
மோசமான கொரோனா பேரிடர் காலத்தில், மருத்துவ கருவிகள்
வாங்கவும், மக்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான உதவிகளை
செய்யவுமே, மாநில அரசிடம் போதிய நிதி இல்லை. பட்ஜெட்டில்
எவ்வளவு துண்டு விழப் போகிறதோ என்ற, அச்சமும் நிலவிவரும்
சூழல் இது.இதில், நான்கு பூங்காக்கள் எதற்கு; அவை என்ன
செய்யப் போகின்றன;
கொரோனாவை விட, இவை முக்கியமா என்றெல்லாம் கேள்விகள்
எழுகின்றன. இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக, திருச்சியில்
நேரு, '2,500 கோடி ரூபாய்க்கு பூங்காக்கள் மட்டும் அமைக்கப்
படவில்லை.
அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய்களை துாய்மைப்படுத்தி,
அவற்றின் நீரை மறுசுழற்சிக்கு உட்படுத்தி, தொழிற்சாலைகளுக்கு
பயன்படுத்தவும் திட்டமிட்டு உள்ளோம்' என்று தெரிவித்தார்
அமைச்சர் நேரு. இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஜூலை, 9ம் தேதி
வெளியிட்டுள்ள தகவல் ஒன்று கவனம் பெறுகிறது.
அதில், பல்வேறு மாநிலங்கள், வெளிச்சந்தையில் இருந்து கடன்
பெறவுள்ள தொகைகளுக்கான அனுமதி விபரங்கள் அடங்கியுள்ளன.
தமிழகம் இன்றும், வரும், 19, ௨௭ம் தேதிகளிலும், தலா, 1,500 கோடி
ரூபாய் கடன் வாங்கவிருக்கிறது.
ஏற்கனவே ஜூலை, 6ம் தேதி, 2,000 கோடி ரூபாய் கடன்
வாங்கியிருக்கிறது. ஆக மொத்தம், இந்த மாதம் மட்டும், 6,500 கோடி
ரூபாய் கடன் வாங்கவுள்ளது.ஆகஸ்ட் மாதத்தில், 5,000 கோடி
ரூபாயும், செப்டம்பர் மாதம், 4,000 கோடி ரூபாயும் கடன் வாங்கத்
திட்டமிட்டுள்ளது.
தினமலர்
- நமது நிருபர் --
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: ரூ.15,500 கோடி கடன் 3 மாதத்தில் வாங்கும் தமிழகம்
2500 கோடி /1500 கோடி பூங்காக்கள் கட்ட.15500 கோடி கடன் 3 மாதத்தில்.
ஓடி ஓடி முயற்சித்தாலும் கோடி கோடியாக சம்பாதிக்கமுடியுமோ இல்லையோ
தேடி தேடியே வந்திடும் கோடிகள் அரசியலில் மட்டுமே.
இதுமாதிரி செலவுகள் பூங்கா கட்டுதல் /நதி சுத்திகரிப்பு செலவழித்தால்
நாளையே இவைகளுக்கு பராமரிப்பு செலவு என்றும்/இயற்கை பேரழிவில்
சேதம் என்றும் கூற பலமுனை வாய்ப்புகள் (வருவாய்க்கு /ஒரு சிலருக்கு) உண்டு.
1500/2500 கோடியில் பெரிய பெரிய கட்டிடங்கள் மாளிகைகள் கட்டினால்
அவைகள் சீக்கிரத்தில் அழியாது.
ஓடி ஓடி முயற்சித்தாலும் கோடி கோடியாக சம்பாதிக்கமுடியுமோ இல்லையோ
தேடி தேடியே வந்திடும் கோடிகள் அரசியலில் மட்டுமே.
இதுமாதிரி செலவுகள் பூங்கா கட்டுதல் /நதி சுத்திகரிப்பு செலவழித்தால்
நாளையே இவைகளுக்கு பராமரிப்பு செலவு என்றும்/இயற்கை பேரழிவில்
சேதம் என்றும் கூற பலமுனை வாய்ப்புகள் (வருவாய்க்கு /ஒரு சிலருக்கு) உண்டு.
1500/2500 கோடியில் பெரிய பெரிய கட்டிடங்கள் மாளிகைகள் கட்டினால்
அவைகள் சீக்கிரத்தில் அழியாது.
Last edited by T.N.Balasubramanian on Tue Jul 13, 2021 12:14 pm; edited 1 time in total (Reason for editing : கூடுதல் செய்தி)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Re: ரூ.15,500 கோடி கடன் 3 மாதத்தில் வாங்கும் தமிழகம்
மேற்கோள் செய்த பதிவு: 1348387SK wrote:அதான் விடியல் வந்துரிச்சு
என்னது ? விடியல் வந்துருச்சா?
SK தான் வந்திருச்சு!!!!
புதியவர்கள் அறிமுகம் படுத்திக்கொண்டு வரவும்.
நலம்தானே?
ஆஸ்திரேலியன் ப்ராஜெக்ட் எப்பிடி இருக்கிறது?
@SK
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
Similar topics
» மது விற்பனை, ஊழல், கடன் வாங்குவதில் தமிழகம் முதலிடம் - அண்ணாமலை
» கடன் வாங்கும் யோகம..
» நிலவு வாங்கும் கடன்.
» ஜூன் மாதத்தில் தனிநபர் கடன் 17 சதவீதம் உயர்வு
» ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கும் பியூன் வேலை பார்ப்பவருக்கு ரூ.10 கோடி சொத்து
» கடன் வாங்கும் யோகம..
» நிலவு வாங்கும் கடன்.
» ஜூன் மாதத்தில் தனிநபர் கடன் 17 சதவீதம் உயர்வு
» ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கும் பியூன் வேலை பார்ப்பவருக்கு ரூ.10 கோடி சொத்து
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|